Latest Updates
-
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன?
சனியின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் முதல் இந்த 3 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுது...
Shani Transit In Sathayam Nakshatra 2024: ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றும். அப்படி கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் தெரியும்.
அந்த வகையில் நீதிமான் சனி பகவான் மிகவும் மெதுவாக நகரக்கூடியவர். இவர் ஒரு ராசியில் சுமார் 2 1/2 ஆண்டுகள் வரை இருப்பார். இதனால் ஒரு ராசி சுழற்சியை முடிக்க சுமார் 30 ஆண்டுகள் ஆகும். இது தவிர, சனி குறிப்பிட்ட கால இடைவெளியில் நட்சத்திரத்தை மாற்றுவார். இப்படி நட்சத்திரத்தை மாற்றும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

அந்த வகையில் வருகிற அக்டோபர் மாதம் 03 ஆம் தேதி சனி பகவான் சதயம் நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார். சதயம் நட்சத்திரமானது நிழல் கிரகமான ராகுவின் நட்சத்திரமாகும். ராகுவின் நட்சத்திரத்தில் சனி பகவான் டிசம்பர் வரை பயணிப்பார்.
ராகுவின் நட்சத்திரத்திற்கு செல்லும் சனி பகவானின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இப்போது சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் அக்டோபர் முதல் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் அக்டோபரில் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். இதன் மூலம் செல்வம் பெருகும். வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். கடன் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். நிறைய பணத்தை சேமிக்க முடியும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். அலுவலகத்தில் உங்களின் செயல்திறன் அனைவரையும் ஈர்க்கும் வகையில் இருக்கும். வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் ஆர்டர்கள் கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் அக்டோபர் முதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலை மற்றும் சிக்கிய பணம் வெற்றிகரமாக கைக்கு வந்து சேரும். தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நிதி நிலை வலுவடையும். சனியின் அருளால் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மன உளைச்சல் குறையும். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் அக்டோபர் முதல் வாழ்க்கையில் நல்ல மாற்றம் ஏற்படும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். மாணவர்களுக்கு அக்டோபர் முதல் வெற்றிகள் குவியும். தைரியம் அதிகரிக்கும். இதன் மூலம் பல வேலைகளில் தைரியமாக இறங்கி வேலை செய்து வெற்றி பெறுவீர்கள். சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
