Latest Updates
-
ராகுவின் நட்சத்திர பெயர்ச்சி: ஆகஸ்ட் 02 முதல் இந்த 4 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
மசாலா மினி இட்லி - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
ஜூலை 27-ல் சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்குவதால் 138 நாட்கள் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
மணமணக்கும் மல்லி வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 5 ரேகைகளில் ஒன்று கையில் இருப்பவர்களுக்கு நிச்சயம் காதல் திருமணம்தான் நடக்குமாம் - உங்க கையில் இருக்கா? -
சூரியன்-ராகு உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் சகல துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கோலாப்பூரி முட்டை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும் -
22 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் அதிசய முலாம்பழம் - இந்த பழத்தில் அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? -
கர்நாடகா ஸ்டைல் சிக்கன் தொன்னை பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் அருமையா இருக்கும்
September 2025 Horoscope: செப்டம்பர் மாதம் இந்த 5 ராசிக்காரர்களை வைச்சு செய்யப்போகுது..உடம்ப இரும்பாக்கிகோங்க!
September 2025 Monthly Horoscope: செப்டம்பர் மாதம் வரப்போகிறது. ஒவ்வொரு மாதம் வரும் போதும் அந்த மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகள் அந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த தாக்கங்கள் அவர்களின் ராசியைப் பொறுத்து நேர்மறையானதாகவோ, எதிர்மறையானதாகவோ இருக்கும். செப்டம்பர் மாதம் சில ராசிக்காரர்களுக்கு நேர்மறையான மாற்றங்களை அளித்தாலும் சில ராசிக்காரர்களுக்கு எதிர்மறையான பலன்களை அளிக்கப்போகிறது.
கிரக நிலைகளுக்கு ஏற்ப அனைத்து ராசிக்காரர்களும் நேர்மறையான மாற்றங்களை அனுபவிப்பார்கள் என்று அர்த்தமில்லை. இந்த மாதம் சில ராசிக்காரர்கள் பிரச்சினைகளையும், ஆபத்துக்களையும் சந்திக்கப் போகிறார்கள். அவர்கள் யார், இந்த நேரத்தில் அவர்கள் என்ன பிரச்சனைகளை சந்திக்கப் போகிறார்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபம்
செப்டம்பர் மாதமாக ரிஷப ராசிக்காரர்களுக்கு நிதிரீதியாக நல்ல காலமாக இருக்கப்போவதில்லை. அவர்கள் வாழ்க்கையில் பல தடங்கல்களும், சிரமங்களும் ஏற்படப்போகிறது. எனவே அவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பணம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளால் அவர்களின் பல திட்டங்கள் தடைபடும், மேலும் பல சிக்கல்கள் அவர்களை தேடிவரும். அவர்கள் செய்யும் அனைத்து விஷயங்களிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் மற்றும் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். அனைத்திற்கும் மேலாக அவர்களின் ஆரோக்கியமும் சிக்கலில் இருக்கும். இது செப்டம்பர் மாதத்தை அவர்களுக்கு மோசமான காலகட்டமாக மாற்றப்போகிறது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் பல தீங்கு விளைவிக்கும் மாற்றங்களை உண்டாக்கப்போகிறது. அவர்களின் தொழில் வாழ்க்கை மட்டுமின்றி தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல பிரச்சனைகளை சந்திக்கப் போகிறார்கள். முக்கியமாக இந்த மாதம் அவர்களின் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கிறது. பெரும்பாலும், வணிகம் தொடர்பான விஷயங்களால் பெரிய இழப்புகள் ஏற்படும். வேலையில் இருப்பவர்கள் அலுவலகத்தில் சவாலான சூழ்நிலைகளை எதிர்கொள்வார்கள், அவர்களின் மேலதிகாரிகள் அவர்கள் மீது கோபப்பட வாய்ப்புள்ளது. அவர்களின் கடின உழைப்பிற்கான பலன்களை பிறர் அடைவதற்கு வாய்ப்புள்ளது. எந்த விஷயத்திற்காகவும் பணத்தை அதிகமாக செலவழிக்காதீர்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் மிகவும் மோசமான மாதமாக இருக்கப் போகிறது. அவர்கள் வாழ்க்கையில் பல நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். அவர்களால் தீர்க்க முடியாத பிரச்சினைகளில் சிக்கிக் கொள்ள வாய்ப்புள்ளது. பணம் தொடர்பான பிரச்சினைகள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. தேவையற்ற செலவுகள் அதிகரிப்பது அவர்களின் மன அழுத்தத்தை அதிகரிக்கும். இந்த மாதம் அவர்கள் வாழ்க்கையில் சவால்களை சந்திப்பார்கள். ஆரோக்கியம் தொடர்பான எந்த பிரச்சினையையும் அலட்சியமாக விட்டு விடாதீர்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இந்த மாதம் பல மோசமான முடிவுகளை எதிர்கொள்வார்கள். அவர்களின் பல கனவுகள் இப்போது நிராசையாக வாய்ப்புள்ளது. நீண்ட தூரம் பயணம் செய்வது உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். வியாபாரிகள் இந்த காலகட்டத்தில் சில நஷ்டங்களை சந்திக்க வேண்டியிருக்கும். வேலையில் இருப்பவர்கள் பாதகமான சூழ்நிலைகளால் வேலையை ராஜினாமா செய்யும் சூழல் ஏற்படலாம். இது பெரும்பாலும் மன அழுத்தத்தை அதிகரிக்கும் வாய்ப்புகளை இரட்டிப்பாக்குகிறது. பணத்தை புத்திசாலித்தனமாக நிர்வகித்தால் மட்டுமே, அவர்கள் இந்த மாதத்தை கடக்க முடியும். எனவே இந்த மாதம் ஒவ்வொரு அடியையும் கவனமாக வைக்க வேண்டும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் துரதிர்ஷ்டம் நிறைந்த மாதமாக இருக்கும். அவர்களின் ஆரோக்கியமும், அவர்கள் குடும்பத்தினரின் ஆரோக்கியமும் இப்போது கேள்விக்குறியாக மாறும், இதனால் அவர்களின் பிரச்சினைகள் கடுமையாக அதிகரிக்கும். ஆரோக்கிய பிரச்சினைகளும், வியாபார பிரச்சினைகளும் ஒன்றன் பின் ஒன்றாக வந்து அவர்களை தொந்தரவு செய்யும். அவர்கள் வாழ்க்கையில் தற்போது உள்ள பிரச்சினைகள் இரட்டிப்பாகும். குடும்ப சூழலும் மிகவும் அமைதியற்றதாக இருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
