Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
ஷ்ராவண மாதம் தொடங்கியது.. இனி இந்த 6 ராசியினர் காட்டில் பணமழைதான்!
மத சாஸ்திரங்களின்படி, ஷ்ராவண மாதம் மிகவும் புனிதமான மாதமாக கருதப்படுகிறது. குறிப்பாக சிவபெருமானுக்கு உகந்த மாதமாக இந்த மாதம் பார்க்கப்படுகிறது. இது ஆடி அமாவாசையிலிருந்து ஆவணி அமாவாசை வரையுள்ள நாட்கள் ஷ்ராவண மாதமாக கணக்கிடப்படுகிறது.
இந்த ஆண்டு ஷ்ராவண மாதம் ஜூலை 22 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 19 ஆம் தேதி முடிவடைகிறது. சிவபக்தர்கள் இந்தக் காலக்கட்டத்தில் கோவில்களிலும் இல்லங்களிலும் பூஜைகள் செய்து, தங்கள் வாழ்வில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் செழிப்புக்காக சிவனிடம் பிரார்த்தனை செய்வார்கள். அதில் இந்த 6 ராசியினரின் வாழ்க்கையில் சிவன் வேலை வாய்ப்பு, பணம் உள்ளிட்ட அனைத்து செல்வங்களையும் அள்ளித்தருவார். இதில் உங்க ராசிகள் இருக்கா என இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..

துலாம்
இந்த துலாம் ராசியினருக்கு இந்த ஷ்ராவண மாதம் சிறப்பான மாதமாக அமையும்.. சிவன் மற்றும் பார்வதி தேவியின் ஆசியால் மகிழ்ச்சி மற்றும் செழிப்பில் சந்தோஷமாக இருப்பார்களாம்..
ரிஷபம்
ரிஷப ராசியினருக்கு இந்த ஷ்ராவண மாதம் மிகவும் நன்மை தரக்கூடியது. அவர்களின் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணம் பெருகும். பாராட்டுக்கள் அதிகரிக்கும். சிவபெருமானின் அருளால் திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகுமாம். நினைத்த நைத்து காரிகங்களும் வெற்ரி அடையும்..
மகரம்
ஷ்ராவண மாதத்தில் மகர ராசிக்காரர்களின் அசுப பலன்கள் நீங்கி பலவிதமான நன்மைகள் நடக்க போகிறது.. வணிக விஷயங்களில் நீண்ட நேரம் திட்டமிடுபவர்கள் வெற்றி பெறுவார்கள். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். குழந்தைகளின் மூலமாக சந்தோசமான விஷயங்கள் நடக்கும்..
சிம்மம்
சிம்ம ராசிக்கு ஷ்ராவண மாதம் எந்தவிதமான குறையும் வைப்பதில்லை. வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பழைய முதலீடுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடனான உறவு சிறப்பாக இருக்கும். நல்ல வருமான கிடைக்கும். குழந்தை வரம் கிடைக்கும்.. நினைத்த காரியம் வெற்றி அடையும்..
கன்னி
கன்னி ராசிக்கு ஷ்ராவண மாதம் அதிர்ஷ்டம் நிறைந்த மாதமாக இருக்கும்... வியாபாரத்தில் வளர்ச்சியடைய வாய்ப்புகள் உள்ளன. உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். நல்ல சம்பள உயர்வும் கிடைக்கும்.. மற்றவர்கள் முன்பு மரியாதைக்குரியவர்களாக வாழ்வீர்கள்..
தனுசு
தனுசு ராசிக்காரர்களின் தொழில் விரிவடையும். இந்த ஆண்டு ஷ்ரவண மாதத்தில் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் பிரச்சனைகள் நீங்கும். ஆன்மிக விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்குமாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications