Latest Updates
-
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும்
சனிபகவான் உத்திரட்டாதி நட்சத்திரம் செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களின் கடன் பிரச்சினை முடிவுக்கு வரப்போகுதாம்...
கர்மா மற்றும் நீதியின் கிரகமான சனிபகவான் ஏப்ரல் 28 அன்று உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகிறார். கிட்டதட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனிபகவான் தன்னுடைய மூல ராசியில் நுழைவதால், இது ஒரு முக்கியமான கிரக நிகழ்வாக அமைகிறது.
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நடக்கும் சனிப்பெயர்ச்சி ஜோதிடரீதியாக மிகவும் முக்கியமானது, ஏனெனில் உத்திரட்டாதி நட்சத்திரம் சனிபகவானால் ஆளப்படுகிறது. சில ராசிக்காரர்கள் இந்த மாற்றத்தால் பெரும் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகிறார்கள், மேலும் வெற்றிக்கான புதிய வாய்ப்புகள் அவர்கள் வீட்டைத் தேடிவரப்போகிறது. எந்தெந்த ராசிகாரர்கள் சனியின் இந்த நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டமடையப் போகிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளை அளிக்கப்போகிறது, குறிப்பாக உங்களின் நிதிநிலையில் நல்ல முன்னேற்றத்தை அனுபவிக்கப்போகிறார்கள். சனி உங்கள் வருமானம் மற்றும் லாப ஸ்தானத்திற்குச் செல்வதால் உங்கள் பொருளாதார நிலையில் கணிசமான முன்னேற்றம் இருக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு இது மிகவும் சாதகமான காலகட்டமாக இருக்கும்.
வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் இப்போது பெரிய லாபத்தை சம்பாதிக்கலாம், மேலும் இப்போது செய்யப்படும் முதலீடுகள் விதிவிலக்கான வருமானத்தை ஈட்டக்கூடும். உங்கள் செல்வம் அதிகரிக்கும் போது, சமூகத்தில் உங்கள் அந்தஸ்தும் அதிகரிக்கும். மேலும், உங்கள் குழந்தைகளிடமிருந்து நல்ல செய்திகளைப் பெறுவது உங்களுக்கு மகிழ்ச்சியையும், மன அமைதியையும் தரும்.
ரிஷபம்
சனியின் நட்சத்திர மாற்றம் உங்கள் வாழ்க்கையில், குறிப்பாக உங்கள் வேலையில் நல்ல முன்னேற்றங்களை அளிக்கும். சனி ரிஷப ராசியில் செல்லும்போது உங்கள் கர்ம ஸ்தானத்துடன் இணைகிறது, இது வெற்றிக்கான புதிய வழிகளைத் திறக்கும். உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு சனிபகவான் நகர்வதால், நீங்கள் சக ஊழியர்கள் அல்லது மேலதிகாரிகளிடமிருந்து முழு ஆதரவைப் பெறலாம், இது உங்கள் வாழ்க்கையில் முன்னேற உதவும்.
மாணவர்கள் கல்வியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். வியாபாரிகள் தங்களின் புதிய அணுகுமுறையால் பெரிய லாபத்தைக் குவிக்கலாம். உங்கள் குடும்பத்தில் கடந்த காலத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் இப்போது முடிவுக்கு வரும். உங்கள் வழியில் வரும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் அபரிமிதமான பலன்களை அனுபவிக்கப் போகிறார்கள். உங்களின் ஏழாவது வீட்டில் சனி சஞ்சரிப்பதால், இந்த காலம் திருமணமான சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பான காலமாக இருக்கும். உங்களின் நிதி நிலை மேம்படும், மேலும் சமூகத்தில் உங்கள் அந்தஸ்து அதிகரிக்கும். உங்கள் குழந்தைகளிடமிருந்து சில நேர்மறையான செய்திகளை நீங்கள் பெறலாம், இது உங்களுக்கு ஆறுதலையும், நிம்மதியையும் தரும்.
தற்போது வேலையில் இருப்பவர்களுக்கு, இந்த நட்சத்திர மாற்றம் வேலைக்கு மாறுவதற்கு வழிவகுக்கும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, இந்த நேரத்தில் உங்கள் துணை புதிய லட்சியங்களை வளர்த்துக் வளர்த்துக் கொள்ளலாம். திருமணமாகாத சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த நேரத்தில் பொருத்தமான வாழ்க்கைத்துணை கிடைக்க வாய்ப்புள்ளது. ஒட்டுமொத்தமாக, தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வளர்ச்சிக்கு இது ஒரு நல்ல தருணம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
