Latest Updates
-
காளான் பட்டாணி மசாலா ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்திலும் அழகா இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
இந்த 3 ராசிக்காரர்களால் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியாதாம் - இவங்க கோபம் பேரழிவை ஏற்படுத்துமாம் -
கஃபே ஸ்டைல் பன் மஸ்கா - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைங்களுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் நார்த்தங்காய் சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும் -
ஜூலை 27-ல் வக்ரமடையும் சனி பகவான்: டிசம்பர் வரை இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
இந்த 4 குணங்கள் இருப்பவர்கள் அதிபுத்திசாலியாகவும், மேதைகளாகவும் இருப்பார்களாம் - சாணக்கிய தந்திரம் -
மணமணக்கும் பன்னீர் பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.! -
ஜூலை 20-ல் சூரியன் நட்சத்திரத்தை மாற்றுவதால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
இந்த 5 காலை பழக்கங்கள் இதய நோயின் அபாயத்தை அதிகரிக்குமாம்.. உஷார்..
2026-ல் சனி பகவானால் கோடீஸ்வரராகும் யோகத்தைப் பெறப்போவது இந்த 3 ராசிக்காரங்க தான்... உங்க ராசி இதுல இருக்கா?
Saturn Blessings In 2026: நவகிரகங்களில் நீதிமான் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். இந்த சனி பகவான் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் வரை இருப்பார். கிரகங்களிலேயே ஒரு ராசியில் நீண்ட காலம் வரை பயணிக்கக்கூடியவர் சனி பகவான். இந்த சனி பகவானின் நிலையில் ஏற்படும் மாற்றங்களின் தாக்கமானது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஆழமாக தெரியும்.
தற்போது சனி பகவான் குரு பகவானின் மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்த மீன ராசியில் தான் 2026 ஆம் ஆண்டு முழுவதும் பயணிக்கவுள்ளார் மற்றும் இந்த ராசியில் 2027 ஆம் ஆண்டு வரை இருப்பார். ஜோதிடத்தின் படி, சனி பகவான் மீன ராசியில் இருப்பது சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கப் போகிறது. இக்காலத்தில் சனி தனது செல்வாக்கின் மூலம் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பு ஆசீர்வாதங்களைப் பொழியவுள்ளார்.

அதுவும் தொழிலில் நல்ல முன்னேற்றம், நிதி நிலையில் உயர்வு, வெளிநாட்டு பயணங்களுக்கான வாய்ப்புகள் போன்றவை கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. இப்போது 2026 ஆம் ஆண்டில் சனி பகவானின் ஆசியால் நிதி நிலையில் நல்ல உயர்வைக் காணப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
சனி பகவானின் ஆசியால் ரிஷப ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். வணிகர்கள் விரும்பிய லாபத்தைப் பெறுவார்கள். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும். மார்கெட்டிங், ஐடி துறையில் இருப்பவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தனுசு
தனுசு
சனி பகவானின் ஆசியால் தனுசு ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டில் பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தொழிலதிபர்கள் விரும்பிய லாபத்தைப் பெறுவார்கள். நீதிமன்றம் தொடர்பான விஷயங்களில் நல்ல வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மன அமைதி அதிகரிக்கும்.
மகரம்
சனி பகவானின் ஆசியால் மகர ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டில் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். புதிய தொழிலை தொடங்கும் திட்டம் இருந்தால், இந்த ஆண்டில் தொடங்கினால் நல்ல பலன் கிடைக்கும். அரசாங்கத்துடன் தொடர்புடையவர்களின் உதவியுடன் லாபகரமான திட்டங்களில் சேர உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications