Latest Updates
-
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க..
ராகு பெயர்ச்சி இந்த 4 ராசிக்காரங்களுக்கு அடுத்த 8 மாதங்களுக்கு ராஜவாழ்க்கையை கொடுக்கப் போகுதாம்...!
ராகு எப்போதும் நிழல் கிரகமாக கருதப்படுகிறது. ஒருவரின் ராசிக்கு ராகு வருவது அசுபமாக கருதப்படுகிறது. பெரும்பாலும் ராகு நம் வாழ்வில் தோஷத்துடன் வந்து சாதகமற்ற மாற்றங்களைக் கொண்டு வருகிறார். அடுத்த எட்டு மாதங்களுக்கு, அதாவது மார்ச் 8, 2025 வரை, ராகு உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார் , மேலும் மீன ராசியிலும் ராகு சஞ்சரிக்கிறார்.
தற்போது ராகு மீனத்தில் சஞ்சரிப்பது 12 ராசிகளையும் பாதிக்கிறது. ராகு 12-ஆம் ராசியில் உத்திரட்டாதி நட்சத்திரத்தை எப்படி அடைகிறார், மற்றும் அதனால் எந்தெந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்ட பலன்களை அடையப் போகிறார்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

துலாம்
நிழல் கிரகமான ராகுவின் இந்த நட்சத்திர மாற்றம் துலாம் ராசிக்காரர்களுக்கு பல சாதகமான மாற்றங்களைக் கொண்டுவருகிறது. துலாம் ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் சிறப்பான அதிர்ஷ்டத்தை இந்த காலகட்டத்தில் அடிக்கடி பெறுவார்கள்.
வேலையில் பதவி உயர்வும் சம்பள உயர்வும் உண்டாகும். வேலையைப் பற்றி பேசுகையில், உங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத தொழில் மாற்றம் அடிக்கடி ஏற்படும். வெளியூர் பயணம் அதிகரிக்கும், பெரும்பாலும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். திருமணமான தம்பதிகளிடையே நெருக்கம் அதிகரிக்கும், குழந்தைப்பேறு கிடைக்க வாய்ப்புள்ளது.
மகரம்
இந்த ராகுவின் ராசி மாற்றம் மகர ராசிக்காரர்கள் விரும்பும் அளவுக்கு சாதகமான மாற்றங்களைக் கொடுக்கப் போகிறது. உத்திரட்டாதி நட்சத்திரத்தில் ராகு சஞ்சாரம் செய்வது மகர ராசியினருக்கு மிகவும் நன்மை பயக்கும்.
திருமண வாழ்வில் எதிர்பார்த்த பலன்களைப் பெறுவீர்கள். நிதி நிலையில் ஏற்படும் மாற்றம் உங்களை ஆச்சரியப்படுத்தும். நீங்களே எதிர்பார்க்காத வண்ணம் வாழ்க்கையே தலைகீழாக மாற வாய்ப்புள்ளது. உங்களுக்கு வரப்போகிற 8 மாதத்தில் பல மகிழ்ச்சியான சந்தர்ப்பங்கள் உருவாகும்.
கும்பம்
ராகுவின் நட்சத்திர மாற்றம் கும்ப ராசிக்காரர்களுக்கு பல நல்ல மாற்றங்களை கொண்டு வருகிறது. இதுவரை இருந்த அதிக செலவுகள் குறைந்து வருமானம் அதிகரிக்கும். புதிய வேலைகள் உங்களுக்கு சாதகமான அமையும். இது அனைத்து வகையான நேர்மறையான மாற்றங்கள் ஏற்படுவதற்கான காலமாகும்.
வாழ்க்கையில் அதிர்ஷ்டம் நிறைந்திருக்கும், நிதிரீதியாக நீங்கள் எந்த சிரமத்திற்கும் ஆளாக மாட்டிர்கள். உங்கள் வாழ்க்கையில் பல முக்கியமான நல்ல மாற்றங்கள் ஏற்படப்போகிறது. உங்கள் வாழ்க்கையின் வசந்த காலத்தை வாழத் தயாராகுங்கள்.
மீனம்
ராகுவின் நக்ஷத்திரநட்சத்திர மாற்றம் மீன ராசியினருக்கு பல சாதகமான மாற்றங்களை கொண்டு வருகிறது. பல மகிழ்ச்சியான சாதனைகள் உங்களைத் தேடி வரும். வாழ்க்கையில் எல்லாவிதமான மாற்றங்களும் ஏற்படும் காலம் இது. ஆரோக்கிய விஷயங்களிலும் லாபம் அடைவீர்கள்.
உங்களுக்கு வாழ்க்கை வளமானதாக மாறும் காலகட்டம் இது. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். நிதி விவகாரங்கள் சிறப்பாக இருக்கும். பல வழிகளில் வருமானம் உங்களைத் தேடி வரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












