Latest Updates
-
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
சந்திர கிரகணத்தன்று நிகழும் ராகு சந்திர சேர்க்கை: இந்த 3 ராசிக்கு ரொம்ப அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..
Lunar Eclipse 2024: இந்த ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் இன்னும் ஓரிரு நாட்களில் நிகழவுள்ளது. இந்த கடைசி சந்திர கிரகணமானது பித்ரு பட்ச காலத்தில் நிகழவுள்ளது. இந்த ஆண்டின் பித்ரு பட்ச காலமானது செப்டம்பர் 17 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 02 ஆம் தேதி முடிவடைகிறது. பித்ரு பட்ச காலத்தில் நிகழும் இந்த சந்திர கிரகணமானது செப்டம்பர் 18 ஆம் தேதி நிகழ்கிறது.
முக்கியமாக இந்த சந்திர கிரகணத்தின் போது சந்திரன் மீன ராசியில் இருப்பார். இந்த மீன ராசியில் ஏற்கனவே ராகு இருப்பதால், ராகு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் கிரகண யோகம் உ.ருவாகவுள்ளது. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கப் போகிறது. இப்போது சந்திர கிரகண நாளில் உருவாகும் கிரகண யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் கிரகண யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். தொழில் ரீதியாக பல அற்புதமான நன்மைகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் முடிவடையும். திடீர் நிதி ஆதாயம் கிடைக்கும். சிலருக்கு புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். நண்பர்களுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். பரம்பரை சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் நீங்கி, கைக்கு வந்து சேரும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். உடன் பிறந்தவர்களுடனான உறவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சனைகள் சரியாகும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 5 ஆவது வீட்டில் கிரகண யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழில், வியாபாரம், கல்வி போன்றவற்றில் சிறப்பான பலன்களைப் பெறுகூர்கள். வெளிநாடு செல்ல வேண்டுமென்ற ஆசை இருந்தால், அது நிறைவேறும். பெற்றோரின் முழு ஆதரவு கிடைக்கும். உங்கள் இலக்கை எளிதில் அடைவீர்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். இதனால் வெற்றிகள் குவியும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். புதிதாக ஏதாவது ஒன்றை கற்கும் வாய்ப்பு கிடைக்கும். இது எதிர்காலத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண உதவியாக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் 2 ஆவது வீட்டில் கிரகண யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் அனைத்து வேலைகளிலும் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். ஆனால் பேச்சில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் முக்கியமான வேலைகள் கெட்டுப்போகும். நிதி ரீதியாக மிகவும் அற்புதமாக இருக்கும். தொழிலில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications