Latest Updates
-
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும்
வருகிற ஆகஸ்ட் மாதம் இந்த 5 ராசிக்காரர்களின் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படப் போகுது..
Planet Transit In August 2024: ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களால் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பெரிய மாற்றம் ஏற்படும். அந்த வகையில் இன்னும் சில நாட்களில் 2024 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் நுழையவுள்ளோம்.
இந்த மாதத்தில் சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய் போன்ற 4 கிரகங்களின் நிலைகளிலும் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. அதோடு குரு பகவான் மிருகசீரிஷம் நட்சத்திரத்திற்கும் செல்லவுள்ளார். இதில் முதலாவதாக ஆகஸ்ட் 05 ஆம் தேதி புதன் சிம்ம ராசியில் வக்ரமாவார், அதன் பின் ஆகஸ்ட் 16 ஆம் தேதி சூரியன் சிம்ம ராசியில் நுழைவார். அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 22 ம் தேதி புதன் மீண்டும் கடக ராசியை அடைவார்.

பின்பு ஆகஸ்ட் 24 ஆம் தேதி சுக்கிரன் கன்னி ராசிக்குள் நுழைவார். அடுத்து ஆகஸ்ட் 26 ஆம் தேதி செவ்வாய் மிதுன ராசிக்குள் நுழைவார். இறுதியாக ஆகஸ்ட் 28 ஆம் தேதி புதன் வக்ர நிவர்த்தி அடைந்து கடக ராசியில் நேர்கதியில் பயணிப்பார். இப்படி கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களால் 5 ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதமானது அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதமானது சிறப்பாக இருக்கும். முக்கியமாக நிதி ரீதியாக மிகவும் அற்புதமாக இருக்கும். புதிய சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வியாபாரிகள் எதிர்பார்த்த லாபத்தைப் பெறுவார்கள். பணிபுரிபவர்கள் வேலையை ஆர்வமாக செய்வார்கள். வியாபாரிகள் புதிய யோசனைகளால் பெரிய முன்னேற்றத்தை காண்பார்கள். குடும்பத்தைப் பொறுத்தவரை, இம்மாதம் சிறப்பாக இருக்கும். உஙகள் குழந்தைகள் இம்மாதத்தில் முன்னேற்றத்தை அடைவார்கள். இதனால் மிகுந்த மகிழ்ச்சியை அடைவீர்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதமானது வெற்றிகளை குவிக்கும் மாதமாக இருக்கும். இம்மாதத்தில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்துவார்கள். இம்மாதத்தில் நிதி நிலை வழக்கத்தை சில மிகவும் சிறப்பாக இருக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதமானது நிதி ரீதியாக வலுவாக இருக்கும். புதிய வாகனம் மற்றும் சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். சமூகத்தில் உங்களின் பெயரும் புகழும் அதிகரிக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரிகளுக்கு இருமடங்கு லாபம் கிடைக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதமானது முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்புக்களைத் தரும். செல்வம் அதிகரிக்கும். தொழிலில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சொந்தமாக தொழில் தொடங்க நினைத்தால், அந்த ஆசை இம்மாதத்தில் நிறைவேறும். சிலருக்கு புதிய வருமான ஆதாரங்கள் கிடைக்கும். இதனால் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதமானது இனிமையாக இருக்கும். இந்த மாதத்தில் நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும். சமூகத்தில் கௌரவம் அதிகரிக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் நல்ல முன்னேற்றத்துடன், லாபமும் கிடைக்கும். குடும்பத்தைப் பொறுத்தவரை, இம்மாதம் அற்புதமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications