Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
இந்த 3 ராசிக்காரங்க சனிபகவானின் ஆசியை பெற்றவர்களாம்.. இவங்களுக்கு வாழ்க்கையில் பணப்பிரச்சனையே வராதாம்..
Shani Dev Favourite Zodiac Signs: நாம் ஒவ்வொருவரும் பணப் பிரச்சனை இல்லாத நிம்மதியான வாழ்க்கையையே வாழ விரும்புவோம். ஆனால் இது நம் கையில் மட்டும் அல்ல, நமது ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைகளையும் பொறுத்தது. அதுவும் நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணாதியங்களைக் கொண்டிருப்பதோடு, வாழ்வின் ஒவ்வொரு அம்சங்களுக்கும் காரணியாக இருக்கும்.
ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் உள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒவ்வொரு கிரகங்களால் ஆளப்படுகின்றன. மேலும் இந்த ராசியைச் சேர்ந்தவர்களின் குணாதிசயங்களும், அவர்களின் வாழ்விலும் அந்த ராசியின் அதிபதியின் தாக்கம் இருக்கும். அந்த வகையில் பணத்தை சம்பாதிப்பதில் வல்லுநராக சில ராசிக்காரர்கள் இருப்பார்கள்.

அதுவும் இந்த ராசிக்காரர்கள் சனி பகவானின் ஆசியுடன் நிறைய பணத்தை சம்பாதிப்பதில் கில்லாடிகளாக இருப்பார்கள் மற்றும் இவர்களுக்கு வாழ்க்கையில் பண பிரச்சனையே வராது. அப்படி பிறவியிலேயே சனி பகவானின் ஆசியைப் பெற்ற அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மகரம்
மகர ராசியின் அதிபதி சனி பகவான். எனவே இந்த மகர ராசிக்காரர்கள் பிறவியிலேயே சனி பகவானின் ஆசியைப் பெற்றவர்கள். இந்த ராசிக்காரர்கள் பணத்தை சேமிப்பதில் வல்லவர்களாக இருப்பர். பார்க்க சோம்பேறிகள் போன்று காணப்பட்டாலும், நல்ல கொள்கை வகுப்பாளர்கள். இந்த ராசியைச் சேர்ந்தவர்கள்
தங்கள் வேலையை சரியான நேரத்தில் முடிக்க வேண்டுமென்று விரும்புவார்கள். தங்கள் வேலையில் முன்னேறி சென்று கொண்டே இருப்பார்கள். இவர்களின் திட்டங்கள் ஒவ்வொன்றும் வெற்றிகரமாக முடிவடையும். சுயமரியாதை அதிகம் கொண்டவர்கள். இவர்கள் வாழ்வில் பல சோதனைகளை சந்தித்தாலும், அதை எளிதில் சமாளித்து வெற்றி பெறுவார்கள்.
கும்பம்
கும்ப ராசியின் அதிபதியும் சனி பகவான் தான். இந்த ராசிக்காரர்களும் பணத்தை குவிப்பதில் வல்லவர்கள். இவர்கள் நேரத்தைக் கடைப்பிடிக்கக்கூடியவர்கள். எந்த வேலையை கையில் எடுத்தாலும், அதை முடித்த பின்னரே ஓய்வெடுப்பார்கள். சரியான கடின உழைப்பாளிகள். விடாமுயற்சியுடன் எந்த வேலையையும் செய்து முடிப்பார்கள்.
இந்த ராசிக்காரர்கள் விதியை நம்புவதை விட செயல்களுக்கு ஏற்ற பலன் கிடைக்கும் என்பதை நம்பிக்கை கொண்டவர்கள். இந்த ராசிக்காரர்களுக்கு ஒருபோதும் பணப்பற்றாக்குறை இருக்காது. இவர்கள் வாழ்வில் ஒரு பெரிய தொழிலதிபர்களாக இருப்பர். சனி பகவான் இந்த ராசிக்காரர்களின் அதிபதியாக இருப்பதால், இவர்களிடம் சனி பகவானின் குணங்கள் இருக்கும்.
கன்னி
கன்னி ராசியின் அதிபதி சனி பகவானாக இல்லாவிட்டாலும், இந்த ராசிக்காரர்கள் பிறவியிலேயே சனி பகவானின் ஆசியைப் பெற்றவர்கள் இந்த ராசிக்காரர்கள் பணம் சம்பாதிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பர். சிறந்த தொழிலதிபராக இருப்பதோடு, தொழிலில் நிறைய பணத்தை சம்பாதிப்பார்கள். தொலைநோக்கு பார்வை கொண்டவர்கள்.
தேவையில்லாமல் செலவு செய்யாமல் தேவையான விஷயங்களுக்கு மட்டுமே பணத்தை செலவழிப்பார்கள். இதனால் இவர்களின் கையில் பணம் எப்போதும் இருக்கும். எதிர்காலத்திற்காக நிறைய செல்வத்தை குவிப்பார்கள். இந்த ராசியின் அதிபதி புதன் என்பதால், தொழிலில் கொடிகட்டி பறப்பதோடு, நிறைய பணத்தை சம்பாதிப்பார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications