Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
இந்த 5 நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் 30 வயதிற்குள் கோடீஸ்வரர் ஆவார்களாம்... நீங்க பிறந்த நட்சத்திரம் எது?
ஜோதிட சாஸ்திரம் ஒருவரின் ஆளுமை மற்றும் எதிர்காலத்தை தெரிந்து கொள்வதற்காக பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஜோதிடம் ஒருவரின் பிறந்த ராசி மற்றும் நட்சத்திரத்தின் அடிப்படையில் ஒருவர் எப்படிப்பட்டவர் மற்றும் அவர்களின் எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது என்பதை நிர்ணயிக்க உதவுகிறது. பொதுவாக நாம் ராசிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை நட்சத்திரத்திற்கு கொடுப்பதில்லை.
உண்மையில் நட்சத்திரங்களும் ஒருவரின் வாழ்க்கையை நிர்ணயிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கின்றன. ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் ஒரு விதத்தில் தனித்துவமானவர்களாக இருப்பார்கள். அந்த வகையில் சில நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருப்பார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கையில் இளம் வயதிலேயே வெற்றியையும், செல்வத்தையும் அடைவார்கள். அவர்கள் எந்தெந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

அஸ்வினி
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் துடிப்பான ஆன்மாக்கள் மற்றும் தன்னம்பிக்கை கொண்டவர்கள், இயல்பாகவே அவர்கள் அனைத்து விஷயங்களிலும் பொறுப்பேற்றுக் கொள்பவராக இருப்பார்கள். இந்த குணங்கள் அவர்களை இயற்கையான தலைவர்களாகவும், ஆபத்துக்களை எதிர்கொள்பவர்களாகவும் ஆக்குகின்றன, இவையனைத்தும் ஒரு வெற்றிகரமான தொழில்முனைவோருக்கு அவசியம் இருக்க வேண்டிய பண்புகளாகும். இதனால் அவர்கள் இளம் வயதிலேயே பெரிய வெற்றியை அடைவார்கள்.
மிருகசீரிஷம்
மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனைத்து விஷயங்களையும் ஆர்வமாக கற்றுக் கொள்பவர்கள், புதிய முயற்சிகளை முயற்சிப்பதையும் சவால்களை சமாளிப்பதையும் அவர்கள் மிகவும் சுவாரஸ்யமானதாகக் கருதுகிறார்கள். அவர்களின் எல்லையற்ற ஆற்றல் எவ்வளவு கடினமான விஷயமாக இருந்தாலும், அதை ஆர்வத்துடன் செய்வதற்கு அவர்களைத் தூண்டுகிறது. மேலும் கடினமாக உழைக்கவும், புதிய விஷயங்களை முயற்சிக்கவும் பயப்படாத அவர்கள் இளம் வயதிலேயே பெரிய சாதனைகளை செய்வார்கள். அவர்கள் உலகை வெல்ல வேண்டும் என்ற விருப்பத்தால் இயக்கப்படுகிறார்கள், ஒருபோதும் அந்த லட்சுயத்திலிருந்து பின்வாங்க மாட்டார்கள்.
புனர்பூசம்
புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ராசிக்காரர்கள், தங்கள் மன உறுதி மற்றும் கடின உழைப்புக்கு தன்மைக்கு பெயர் பெற்றவர்கள். அவர்கள் அதிர்ஷ்டத்தை நம்புவதில்லை மாறாக தங்கள் உழைப்பை நம்புகிறார்கள். எனவே அவர்கள் தங்களுக்கான சாம்ராஜ்ஜியத்தை தாங்களாகவே உருவாக்க விரும்புகிறார்கள். அவர்கள் பொறுமையாகவும் விடாமுயற்சியுடனும் இருக்கிறார்கள், வெற்றி ஒரே இரவில் வராது என்பதைப் புரிந்துகொள்கிறார்கள். எனவே அவர்களின் வெற்றி என்பது அவர்கள் பிறக்கும்போதே நிர்ணயிக்கப்பட்டது.
உத்திரம்
உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் அணுகுமுறையில் நிலையானவர்களாகவும், உறுதியானவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் தங்கள் வெற்றிக்கான ஒவ்வொரு படியும் உறுதியாகவும், நேர்மையாகவும் இருப்பதை உறுதி செய்கிறார்கள். அவர்கள் எந்த விஷயத்தை செய்தாலும் சரி அதை பர்பெக்ட்டாக செய்வார்கள், இந்த அர்ப்பணிப்பு அவர்களை நீண்டகால வெற்றிக்கு இட்டுச் செல்கிறது. அடித்தளத்திலிருந்து உறுதியான ஒன்றை பொறுமையாகக் கட்டமைக்கும் அவர்களின் திறன் அவர்களை சிறந்த சாதனையாளர்களாக மாற்றுகிறது.
அஸ்தம்
அஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறவியிலேயே தலைவர்கள். அவர்கள் அதீத தன்னம்பிக்கை கொண்டவர்கள், வெளிப்படைத்தன்மை கொண்டவர்கள், இயற்கையாகவே கவனத்தை ஈர்க்க விரும்புபவர்கள். இந்தப் பண்புகள் அவர்களை மற்றவர்களை வழிநடத்துவதில் சிறந்தவர்களாக மட்டுமல்லாமல், வாடிக்கையாளர்களை ஈர்ப்பதிலும் சிறந்தவர்களாக மாற்றுகின்றன, இதனால் அவர்கள் இளம் வயதிலேயே சிறந்த தொழிலதிபர்களாக மாற்றுகிறது. அவர்களின் தலைமைத்துவ குணங்களுக்கு மேலதிகமாக, அவர்கள் மிகவும் படைப்பாற்றல் மிக்கவர்கள், போட்டி நிறைந்த சந்தையில் தங்கள் வணிகத்தை தனித்து நிற்க உதவும் வகையில் எப்போதும் புதிய யோசனைகளை உருவாக்கி அதை வெற்றிகரமாக செயல்படுத்துவார்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
