Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
அக்டோபர் மாதத்தில் இந்த 4 ராசிக்கார்களுக்கு சகல நன்மைகளும் தேடிவரப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
அக்டோபர் மாதம் நவராத்திரி, தசரா, தீபாவளி போன்ற முக்கியமான பண்டிகைகள் நிறைந்த கொண்டாட்டமான மாதமாகும். இந்த மாதத்தில் பல கிரக மாற்றங்கள் நடைபெற போகின்றன, அவை சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் எதிர்பாராத அதிர்ஷ்டம், செல்வம் மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டுவரும்.
சில ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் பெரும் மகிழ்ச்சியடைவார்கள், ஏனெனில் அவர்கள் தங்கள் ஆளும் கிரகங்களின் அருளாலும் பிற கிரக மாற்றங்களாலும் சிறப்பான அதிர்ஷ்டத்தை பெறக்கூடும். இந்த மாதத்தில் எந்தெந்த ராசிக்காரர்கள் மகத்தான அதிர்ஷ்டத்தையும், செல்வத்தையும் அடையப்போகிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் செவ்வாய் கிரகத்தால் ஆளப்படுவதால், அக்டோபர் மாதத்தில் மகத்தான அதிர்ஷ்டத்தை அடையப் போகிறார்கள். இந்த மாதம் அவர்கள் புதிய வாய்ப்புகளையும், புதிய வருமானத்திற்கான வழிகளையும் கண்டறிவார்கள். இது அவர்களின் வேலை மற்றும் தொழிலில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நேரமாக இருக்கும், மேலும் அவர்கள் தொழிலை விரிவுபடுத்தவோ அல்லது புதிய தொழில் தொடங்கவோ வாய்ப்புகள் உள்ளன.
வாழ்க்கையில் வெற்றியை ஈர்க்க, அவர்களின் ஆன்மீக பக்கத்தை மேம்படுத்த இந்த நேரத்தை அவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவர்க்ள் நீண்ட கால இலக்குகளில் தீவிர கவனம் செலுத்துவார்கள், அதேசமயம் கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் சந்திரனால் ஆளப்படுகிறார்கள், அக்டோபர் மாதத்தில் குருபகவான் கடக ராசிக்கு பெயர்ச்சி அடைவதால் அக்டோபர் மாதத்தில் அவர்கள் ஞானத்தையும் வெற்றியையும் ஈர்ப்பார்கள். இந்த பண்டிகைக் காலத்தை அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள், மேலும் அவர்களின் அனைத்து விருப்பங்களும் நிறைவேறும் காலமாக இது இருக்கும்.
அவர்கள் நிதிரீதியாக ஸ்திர தன்மையுடன் இருப்பார்கள், மேலும் அவர்களின் தடைபட்ட பணம் இப்போது தேடிவரலாம். இந்த மாதத்தில் கடக ராசிக்காரர்கள் உணர்ச்சிரீதியாக வலிமையாக உணருவார்கள், மேலும் அவர்கள் தெய்வீக சக்தியால் வழிநடத்தப்படுவார்கள். உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் மற்றும் நிதிரீதியாக இந்த மாதம் சாதகமான மாதமாக இருக்கும்.
கன்னி
அக்டோபர் மாதம் கன்னி ராசிக்காரர்களுக்கு பல ஆசீர்வாதங்களை வழங்கப்போகிறது. கன்னி ராசியை கிரகங்களின் இளவரசரான புதன் ஆள்கிறார், அக்டோபர் மாதத்தில் சுக்கிரன் கன்னி ராசியில் சஞ்சரிப்பார். இதனால் அவர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் காத்திருக்கிறது, அவற்றை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் அவர்களின் மேலதிகாரிகளிடமிருந்து பாராட்டுகளைப் பெறலாம். திருமணமானவர்கள் இந்த காலகட்டத்தில் மகிழ்ச்சியான அனுபவத்தைப் பெறலாம். இந்த காலத்தில் அவர்களின் செல்வமும், புகழும் அதிகரிக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் அன்பு மற்றும் செல்வத்தின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படுகிறார்கள், அக்டோபர் மாதம் செவ்வாய் மற்றும் புதன் துலாம் ராசியில் சஞ்சரிப்பார்கள். இந்த மாதத்தில் துலாம் ராசிக்காரர்கள் மகத்தான செல்வத்தை ஈர்ப்பார்கள், அவர்களின் சேமிப்பு இந்த காலகட்டத்தில் அதிகரிக்கும். வரும் அக்டோபர் மாதத்தில் அவர்கள் செழிப்பு, நல்லிணக்கம் மற்றும் ஆடம்பர வாழ்க்கையை ஈர்ப்பார்கள். இந்த மாதத்தில் அவர்கள் சூரியன், செவ்வாய் மற்றும் புதன் போன்ற சக்திவாய்ந்த கிரகங்களால் ஆசீர்வதிக்கப்படுவார்கள். இந்த மாதம் உருவாகப்போகும் புதாதித்ய யோகம் அவர்கள் வாழ்க்கையில் ஞானத்தையும் வளர்ச்சியையும் தரும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
