Latest Updates
-
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்!
நியூமராலஜி படி இந்த 3 தேதிகளில் பிறந்தவர்கள் லட்சுமி தேவி அருளால் இளம் வயதிலேயே கோடீஸ்வரர் ஆகிவிடுவார்களாம்...
Numerology: இந்து மதத்தில் ஒவ்வொரு கடவுளும் ஒரு ஆசீர்வாதத்தை வழங்குகிறார்கள். அந்த வகையில் லட்சுமி தேவியும், சுக்கிரன் செல்வத்தின் அதிபதிகளாக இருக்கிறார்கள். ஒருவரின் வாழ்க்கையில் லட்சுமி தேவி மற்றும் சுக்கிரனின் ஆசீர்வாதம் இருந்தால் அவர்கள் வாழ்க்கையில் எப்போதும் பணக்கஷ்டத்தை சந்திக்க மாட்டார்கள் மற்றும் வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேறுவார்கள்.
லட்சுமி தேவி மற்றும் குபேரர் சிலருக்கு அளவிலா ஆசீர்வாதங்களை பொழிகிறார்கள். நியூமராலஜி படி சில தேதிகளில் பிறந்தவர்கள் லட்சுமி தேவிக்கு மிகவும் பிடித்தவர்களாக இருப்பார்கள். எனவே எந்தெந்த தேதிகளில் பிறந்தவர்கள் லட்சுமி தேவியின் அருளால் விரைவில் பணக்காரராக மாறுவார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

எண் 6
சுக்கிரன் மற்றும் லக்ஷ்மி தேவி 6, 15 மற்றும் 24 ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு கூடுதல் ஆசீர்வாதத்தை வழங்குகிறார்கள். இவர்களின் விதி எண் 6. அவர்கள் மிகவும் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்கிறார்கள். அது மட்டுமின்றி வாழ்வில் ஏற்படும் அனைத்து விதமான மாற்றங்களையும், வாய்ப்புகளையும் அவர்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியும். எந்தெந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த அதிர்ஷ்டம் உள்ளது என்று மேற்கொண்டு பார்க்கலாம்.
எண் 6 சுக்கிரனுடன் தொடர்புடையது
எண் கணிதத்தில், எண் 6 சுக்கிரனுடன் தொடர்புடையது. எனவே அவர்கள் வாழ்க்கையில் செல்வத்திற்கு எப்போதும் குறை ஏற்படாது மற்றும் பல்வேறு நன்மைகளைப் பெறுகிறார்கள். மேலும் சுக்கிரன் அவர்களுக்கு அன்பு, அழகு, வசீகரம் மற்றும் செழுமை ஆகியவற்றைத் தருகிறார். அவர்கள் பிறந்த எண்ணின் ஆட்சியாளரான சுக்கிரன் காரணமாக அவருக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. கலகலப்பான ஆளுமை கொண்ட இவர்களது வாழ்க்கை சிறப்பாக அமையும்.
நியூமராலஜியில் 6-ன் முக்கியத்துவம்
எண் கணிதத்தின்படி, அனைத்து மாதத்திலும் 6, 15 மற்றும் 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் விதி எண் 6 ஆகக் கருதப்படுகிறது. இந்த எண் அவர்கள் வாழ்வின் அனைத்து வகையான மாற்றங்களுக்கும் ஆரம்பமாக இருக்கும். அவர்கள் அழகுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். மேலும், சொத்து வாங்குவதில் அவர்களின் திறமைகள் சற்று வித்தியாசமானது. கலைத்துறையில் சிறந்து விளங்கும் அவர்கள் அதில் உயர்ந்த இடத்தை அடைவார்கள்.
லட்சுமி தேவியின் ஆசீர்வாதம்
எண் கணிதத்தின் படி, எண் 6 உங்களுக்கு லட்சுமி தேவியின் ஏராளமான ஆசீர்வாதங்களை வழங்குகிறது. மேலும் 6, 15 மற்றும் 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் எப்போதும் லக்ஷ்மி தேவியின் அருள் பெற்றவர்காளக இருப்பார்கள். இது தவிர, விதி எண் 6 உள்ளவர்கள் தங்கள் வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்களை கொண்டு வர முடியும். இது தவிர மற்றவர்களுக்கு உதவுவதிலும், சமூக சேவை செய்வதிலும் அதிக ஆர்வம் காட்டுவார்கள். லட்சுமி தேவியின் அருள் வாழ்வில் ஏற்படும் அனைத்து மாற்றங்களிலும் பிரதிபலிக்கிறது.
ஆடம்பர வாழ்க்கை
எண் 6-ல் பிறந்தவர்களின் முக்கிய ஆளுமைப் பண்பு என்னவென்றால், அவர்கள் எப்போதும் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ விரும்புகிறார்கள். அதுமட்டுமல்லாமல் எல்லாவிதமான சுகபோகங்களையும் வாழ்க்கையில் அனுபவிக்க விரும்புபவர்கள். இது தவிர, அவர்களின் அழகு மற்றும் கலை திறன்கள் அனைத்தும் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை கொண்டு வருகின்றன. இவை அனைத்தை பெறுவதற்கு அவர்கள் லட்சுமி மற்றும் சுக்கிரனால் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
