Latest Updates
-
அஞ்சப்பர் ஹோட்டல் வெஜ் பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
சூரியன்-சுக்கிரன் இணைப்பால் ஜூன் 08-க்கு பின் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சாணக்கிய நீதி படி இப்படிப்பட்டவர்களுக்கு தானம் செய்வது உங்களை ஏழையாக மாற்றுமாம் - ஜாக்கிரதை -
பச்சை பயறு தோசையும், இஞ்சி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க... -
இன்றைய ராசிபலன் 06 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டப்போகுதாம் -
சூரிய பெயர்ச்சியால் ஜூன் 15 முதல் இந்த 4 ராசிக்காரர்களின் வருமானம் உயரப்போகுது! -
30 ஆண்டுக்கு பின் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகத்தைத் தரப்போகுதாம் -
பொட்டுக்கடலை இருந்தா இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரான சைடிஷா இருக்கும் -
சப்பாத்திக்கு இப்படி உருளைக்கிழங்கு சைடு டிஷ் பண்ணுங்க.. கறிக்குழம்பு சுவையில் செமயா இருக்கும்.. -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் நீண்ட தூரம் பயணிக்கும் ரயில் எது? இதன் கடைசி ஸ்டாப் தமிழ்நாடுதானாம்
நியூமராலஜி படி இந்த 3 தேதில பிறந்தவர்களுக்கு வெளிநாட்ல செட்டிலாகும் அதிர்ஷ்டம் இருக்கு..உங்க பிறந்த தேதி என்ன?
Numerology: வெளிநாடு சென்று சுற்றி பார்க்க வேண்டுமென்பது பெரும்பாலான மக்களின் கனவாக இருக்கும். சிலருக்கு ஒருபடி மேலே சென்று வெளிநாட்டிலேயே செட்டிலாக வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் அனைவருக்கும் அந்த அதிர்ஷ்டமும், அதற்கான திறமையும் இருந்து விடுவதில்லை. ஜோதிடத்தின் படி ஒருவரின் அதிர்ஷ்டத்தையும், திறமையையும் நிர்ணயிப்பதுக்கு அவர்களின் ராசியாகும்.
ஒருவரின் ராசி போலவே அவர்களின் பிறந்த தேதியும் முக்கியமென்று நியூமராலஜி பரிந்துரைக்கிறது. நியூமராலஜி படி சில தேதிகளில் பிறந்தவர்களுக்கு வெளிநாட்டில் செட்டிலாகும் திறமையும், அதிர்ஷ்டமும் பிரகாசகமாக இருக்கும். இந்த பதிவில் எந்தெந்த தேதிகளில் பிறந்தவர்கள் வெளிநாட்டில் செட்டிலாவார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

அனைத்து மாதத்திலும் 1, 10, 19 மற்றும் 28 தேதிகளில் பிறந்தவர்கள்
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இயற்கையாகவே தலைமைப்பண்பு கொண்டவர்கள். அவர்கள் வெளிநாட்டில் படிப்பு அல்லது வேலை செய்வதற்காக செல்லலாம். ஏனென்றால் அவர்கள் புதிய இடங்கள் மற்றும் கலாச்சாரங்களை ஆராய்வதை விரும்பும் மிகவும் சாகசக்காரர்கள். எனவே, அவர்கள் வேறொரு நாட்டிற்குச் சென்று அதன்மூலம் அதிக பலன்களைப் பெறுவார்கள்.
அவர்கள் அதீத போட்டித்தன்மை கொண்டவர்கள், அதேசமயம் சவால்களைச் சமாளிப்பதில் சிறந்தவர்கள். எனவே, அவர்கள் வெளிநாடு செல்வதற்கான எந்தவொரு தேர்விலும் எளிதாக தேர்ச்சி பெறலாம். அவர்களின் சுதந்திரமான மற்றும் சாகச குணங்கள் வெளிநாட்டில் வேலை செய்யவும், அங்கு செட்டிலாகவும் எப்போதும் முதலிடத்தில் இருக்க வைக்கிறது.
அனைத்து மாதத்திலும் 3, 12, 31 மற்றும் 30 தேதிகளில் பிறந்தவர்கள்
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் எதையும் ஆராய்ந்து பார்க்கும் ஆர்வம் கொண்டவர்கள். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் ஞானம் மற்றும் சுதந்திரத்த்தை எப்போதும் தேடிக்கொண்டே இருப்பார்கள். மேலும் இவர்கள் தங்கள் வாழ்க்கையை முழுமையாக மகிழ்ச்சியாக வாழ்வதில் நம்பிக்கை கொண்டுள்ளனர். எனவே அவர்கள் எந்த கட்டுப்பாடுகளும் இன்றி வெளிநாட்டில் செட்டிலாக வாய்ப்புள்ளது. அவர்களின் நட்பு மற்றும் சமூக இயல்பு, அனைத்து நாடுகள் மற்றும் கலாச்சாரத்தைச் சேர்ந்த மக்களுடனும் முழுமையாக கலக்க உதவுகிறது.
அவர்களின் ஆர்வமுள்ள இயல்பு, உலகம் முழுவதும் பல்வேறு கலாச்சாரத்தை ஆராய தூண்டுகிறது. எனவே, பன்முகத்தன்மை கொண்ட சூழலை அவர்கள் தேடுகிறார்கள். வெளிநாட்டில் படிப்பது அல்லது வேலை செய்வது இவர்களின் ஆளுமைக்கு சரியாகப் பொருந்துகிறது. எனவே இவர்கள் வெளிநாட்டில் செட்டிலாவதில் எந்த சிக்கலும் இருக்காது.
அனைத்து மாதத்திலும் 5, 14 மற்றும் 23 தேதிகளில் பிறந்தவர்கள்
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் வலிமையான தன்னம்பிக்கைக் கொண்டவர்கள். அவர்கள் எங்கு சென்றாலும் தங்களுக்கென தனி முத்திரையை பதிக்கக் கூடியவர்கள். நம் நாடாக இருந்தாலும் சரி, வெளிநாடாக இருந்தாலும் சரி அவர்கள் ஒரு கூட்டத்திலிருந்து தனித்து நிற்க முடியும். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் சிறந்த தலைவர்கள், எனவே அவர்கள் வெளிநாட்டில் செட்டிலானால் கூட தங்களின் திறமையால் சரியான அங்கீகாரத்தைப் பெறுவார்கள்.
அவர்கள் சர்வேதே நிறுவனங்களில் பெரிய பதவியை அடையலாம் மற்றும் உலகளவில் தங்கள் வணிகத்தை விரிவுபடுத்தத் திட்டமிடலாம். அவர்களின் சக்திவாய்ந்த மற்றும் வசீகரமான ஆளுமை அவர்களை எங்கு சென்றாலும் தனித்துவமானவர்களாக மாற்றுகிறது. எனவே அவர்களின் தனித்துவமான ஆளுமை அவர்கள் வெளிநாட் டில் செட்டிலாவதற்கான கதவைத் திறக்கிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
