Latest Updates
-
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்!
நியூமராலஜி படி இந்த தேதில பிறந்தவங்க உலகை ஆளும் திறமையும், அதிர்ஷ்டமும் கொண்டவர்களாம்...!
Numerology: எண் கணிதத்தில் ஒவ்வொரு எண்ணுக்கும் ஒரு முக்கியத்துவம் உள்ளது மற்றும் ஒவ்வொரு எண்ணும் ஒரு அர்த்தத்தைக் கொண்டுள்ளது. நியூமராலஜி படி ஒருவரின் வாழ்க்கைப் பயணம், குணாதிசயங்கள் மற்றும் அவர்களின் அதிர்ஷ்டத்தை அவர்களின் பிறந்த எண்ணை வைத்து அறியலாம் என்று நம்பப்படுகிறது.
எண் கணிதத்தில் ஒரு எண் என்பது வெறும் குறியீடு அல்ல, அவை பல்வேறு தீவிர அர்த்தங்களைக் கொண்டுள்ளது. அவை நமது விதியை வடிவமைக்கக்கூடிய அதிர்வுகளை சுமந்து செல்கின்றன. ஒவ்வொரு எண்ணும் ஒரு அர்த்தத்தைக் கொண்டுள்ளது போல ஒவ்வொரு எண்ணும் குறிப்பிட்ட ஆற்றலையும் கொண்டுள்ளது.

அதன்படி சில எண்கள் மற்ற எண்களை விட அதிக ஆற்றல் கொண்ட எண்ணாக இருக்கும். இந்த எண்ணில் பிறந்தவர்கள் மற்றவர்களை விட அதிக ஆற்றல் கொண்டவர்களாகவும், சக்திவாய்ந்த ஆளுமைக் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
மிகவும் அதிர்ஷ்டமான பிறந்த தேதி
ஒவ்வொரு பிறந்த தேதியும் அதன் தனித்துவமான அதிர்வுகளைக் கொண்டிருக்கும் போது, சில பிறந்த தேதிகள் எண் கணிதத்தில் மிகவும் அதிர்ஷ்டமானதாகக் கருதப்படுகிறது. நியூமராலஜி படி மிகவும் அதிர்ஷ்டமான எண்களில் ஒன்று எண் 8 ஆகும், இது பெரும்பாலும் செழிப்பு, வெற்றி மற்றும் அதிர்ஷ்டத்துடன் தொடர்புடையது. இந்த எண் அதன் சீரான ஆற்றலுக்காக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
எண் 8-ன் சக்தி
8 ஆம் எண்ணை உள்ளடக்கிய அதாவது 8, 17, 26 அதிர்ஷ்டமான தேதிகளில் பிறந்தவர்கள் மனஉறுதி, பணிவு மற்றும் தலைமைத்துவத்திற்கான இயல்பான ஈடுபாடு போன்ற குணங்களைக் கொண்டிருப்பார்கள். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பெரும்பாலும் வலுவான நிதிநிலை மற்றும் தொழில் வெற்றிக்கு வலுவான தொடர்பைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. எண் 8-இன் சீரான வளைவுகள் நல்லிணக்கத்தையும் வாழ்க்கையின் சுழற்சித் தன்மையையும் அடையாளப்படுத்துவதாக கருதப்படுகிறது.
எண் 8-ல் பிறந்தவர்களின் ஆளுமை
இந்த எண்களில் பிறந்தவர்கள் பண மேலாண்மை மற்றும் வணிகத் திறமை கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர். அவர்கள் படைப்பாற்றல், உள்ளுணர்வு மற்றும் சுய வெளிப்பாடு ஆகியவற்றைக் கொண்டுள்ளனர். அவர்கள் யதார்த்தமான, நடைமுறை, தைரியமான ஆளுமை கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த எண்ணில் பிறந்தவர்கள் கொண்டவர்கள் தனித்துவமாக இருப்பதற்கான வலுவான உணர்வைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது, மேலும் அவர்கள் பெரும்பாலும் வாழ்க்கையைப் பற்றிய தனித்துவமான கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளனர்.
அவர்கள் பெரிய நிறுவனங்கள், திட்டங்கள் போன்றவற்றை நடத்துவதில் மிகவும் திறமையானவர்கள். அவர்கள் வலுவான பச்சாதாப உணர்வு மற்றும் மற்றவர்களை சம்மதிக்க வைக்கும் திறன் ஆகியவற்றைக் கொண்டுள்ளனர். அவர்கள் தங்கள் இராஜதந்திரம் மற்றும் வற்புறுத்தும் ஆற்றலைப் மற்றவர்களை தங்கள் வழிக்கு கொண்டுவர பயன்படுத்தி தாங்கள் நினைத்ததை சாதிப்பார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
