Latest Updates
-
தங்கம் ஏன் மஞ்சள் நிறத்தில் மட்டும் இருக்கிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சுக்ராதித்ய யோகத்தால் இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்.. பண மழை கொட்டும்.. -
கம்பு ரொட்டியும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
அக்டோபர் 22, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணும் - ஜாக்கிரதை -
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசியில் உருவாகும் குரு மங்கள யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
நவராத்திரிக்கு பின் உருவாகும் இரட்டை ராஜயோகத்தால் ஜெயிக்கிற குதிரையாக போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - ஆரோக்கியமா சூப்பரா இருக்கும் -
வாஸ்துப்படி அதிர்ஷ்டத்தை ஈர்க்க இந்த ஓவியங்களை வாங்கி வீட்டுல வையுங்க.. பண கஷ்டமே வராது! -
ஆயுத பூஜைக்கு வாங்குன பொரியும், 2 முட்டையும் இருந்தா.. நைட் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. அள்ளும்.. -
Skin Care: இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுவது அதிக முகப்பருக்களை ஏற்படுத்துமாம் - கவனமா சாப்பிடுங்க
சந்திரன் ரிஷப ராசிக்கு செல்வதால் தீபாவளியின் போது இந்த 4 ராசிக்காரர்கள் வாழ்க்கையில் ஜாக்பாட் அடிக்கப்போகுதாம்
தீபாவளியின் போது சந்திரன் ரிஷப ராசிக்கு மாறுகிறார். இதன் விளைவாக, கௌரி யோகம் உருவாகிறது. ஜோதிடத்தின் மிகவும் அதிர்ஷ்டமான யோகங்களில் ஒன்றாகும். இந்த யோகத்தால் சில ராசிக்காரர்கள் சிறந்த பொருளாதார பலன்களை அடைய முடியும்.
அவர்கள் வாழ்க்கையிலும் வேலையிலும் எதிர்பாராத நன்மைகளைப் பெறுவார்கள். இந்த அதிர்ஷ்டங்களை அனுபவிக்கும் யோகம் சில ராசிக்காரர்களுக்கு கிடைக்கப்போகிறது. அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபம்
ரிஷப ராசியில் சந்திரன் சஞ்சரிப்பதால், கௌரி யோக பலன்களை அதிகம் அனுபவிக்கும் யோகம் இவர்களுக்கு அதிகம் ராசிக்கு இருக்கிறது. தீபாவளி வாரத்தில் உங்களின் நிதிநிலை அதிகரிக்கும் மற்றும் உங்களின் நீண்ட கால கடன்சுமைகள் தீரும். அவர்கள் வேலையில் சிறப்பாக செயல்பட முடியும். உங்களின் கடந்த கால முதலீடுகள் உங்களுக்கு லாபத்தைத் தரும்.
அரசியல் துறையில் பணிபுரிபவர்களுக்கு பெயரும் புகழும் அதிகரிக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த காலகட்டம் மிகவும் இலாபகரமாக இருக்கும். திருமணமான தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். மாணவர்களுக்கும் இது சாதகமான காலகட்டமாக இருக்கும். உங்கள் மனதில் உள்ள காதலை மனம் திறந்து வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும்.
கடகம்
இந்த சந்திரப் பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்கும் திறனைக் கொடுக்கும், இதனால் பல்வேறு நிதி சிக்கல்களைத் தவிர்க்கலாம். மூதாதையர் சொத்துக்களை இழக்காமல் இருக்க பல புத்திசாலித்தனமான முடிவுகளை எடுக்கலாம். வேலையில் உங்களால் முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவுங்கள். இது அலுவலகத்தில் உங்கள் ஆதரவை அதிகரிக்கும்.
முதியவர்களிடமும், குழந்தைகளிடமும் நன்றாக நடந்து கொள்ளுங்கள். இது மற்றவர்களின் நன்மதிப்பைப் பெற உதவும். ஆரோக்கியபி பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பணியிடத்தில் சிறப்பாக செயல்படுவது பாராட்டுக்கு வழிவகுக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு சந்திரனின் சஞ்சாரம் அதிக நன்மைகளை அளிக்கும். தொழில் செய்பவர்கள், வேலை செய்பவர்கள் இருவருமே பொருளாதாரரீதியாக நல்ல முன்னேற்றம் அடைவார்கள். அவர்களின் வாழ்க்கைத்துணையின் உதவியால் பொருளாதார நிலை மேம்படும். இது உங்கள் நிதிச்சுமையை குறைக்கும்.
புதிய முயற்சிகளைத் தொடங்கும் தைரியம் கிடைக்கும். இந்த புதிய முயற்சிகள் உங்களுக்கு பெரும் நன்மைகளை அளிக்கும். திருமணமான தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும், உங்கள் துணையுடன் பயணம் மேற்கொள்ள வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்களுக்கு இது மிகவும் சாதகமான காலமாகும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த சந்திர பெயர்ச்சியால் வாழ்க்கையில் பல விஷயங்களில் நல்ல உயர்வு இருக்கும். கௌரி யோகத்தால் இதற்கு முன்பு தோல்வியடைந்த விஷயங்களில் நல்ல வெற்றியை பெறலாம். பணியிடத்தில் சக ஊழியர்களுடனான உறவுகள் அதிகரிக்கும், தீபாவளி போனஸ் உங்களை ஆச்சரியமடையச் செய்யலாம். மேலும் பணிச்சுமை வெகுவாக குறையும். இந்த தீபாவளி உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் மிகவும் மகிழ்ச்சியானதாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

