Latest Updates
-
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சௌ சௌ வாங்குனா இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் அஸ்தமனமாவதால் துரதிர்ஷ்டத்தால் துரத்தப்படப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஈவ்னிங் டைம்ல ந்த செட்டிநாடு உருளைக்கிழங்கு அடையை செஞ்சு கொடுங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
உலகில் எந்த நாட்டில் இன்டர்நெட் மிகவேகமாக உள்ளது தெரியுமா? இந்தியாவின் இன்டர்நெட் வேகம் என்ன தெரியுமா? -
ஆந்திரா பூண்டு மிளகு கார குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
எலான் மஸ்க் அவருடைய பணத்தை பிரித்துக் கொடுத்தால் பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா? -
டிபன் சென்டர் டிபன் சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. அது என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
சந்திர பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திப்பாங்க.. உஷார்..
Moon Transit In Aries 2026: ஜோதிடத்தில் மனதின் காரணியாக கருதப்படுபவர் சந்திரன். இந்த சந்திரன் மனம், உணர்ச்சிகள், தாய்வழி மகிழ்ச்சி ஆகியவற்றின் காரணியாவார். இப்படிப்பட்ட சந்திரன் கடக ராசியின் அதிபதியாவார் மற்றும் இவர் ஒரு ராசியில் 2 1/2 நாட்கள் வரை இருப்பார். மேலும் சந்திரன் ஒரு ராசியில் 2 1/2 நாட்கள் வரை இருப்பார்.
சொல்லப்போனால் கிரகங்களிலேயே மிகவும் குறுகிய காலத்தில் ராசியை மாற்றக்கூடியவர் சந்திரன். இப்படிப்பட்ட சந்திரன் பிப்ரவரி 21 ஆம் தேதி மேஷ ராசிக்குள் நுழைந்தார். இந்த ராசியில் சந்திரன் பிப்ரவரி 23 ஆம் தேதி வரை இருப்பார். இந்த சந்திரனின் ராசி மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலுமே காணப்படும்.

அதில் சிலருக்கு நன்றாக இருந்தாலும், சிலர் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குறிப்பாக நிதி விஷயங்கள், ஆரோக்கியம் மற்றும் வேலையில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இப்போது சந்திர பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சந்திரன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும். இதன் மூலம் பட்ஜெட் சீர்குலையும். வெளிநாட்டுடன் தொடர்புடைய நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். மன அழுத்தத்தைத் தவிர்க்க தியானம், யோகா போன்றவற்றில் ஈடுபடுங்கள். மோசமான விளைவுகளைத் தவிர்க்க தினமும் சிவ சாலிசாவை பாராயணம் செய்யுங்கள் மற்றும் திங்கட்கிழமைகளில் சிவனுக்கு நீரால் அபிஷேகம் செய்யுங்கள்.
கன்னி
கன்னி ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சந்திரன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் நிதி இழப்புகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. அவசரமாக எதிலும் முதலீடுகளை செய்வதையோ அல்லது நிதி முடிவுகளை எடுப்பதையோ தவிர்க்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, வயிறு, தொண்டை பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதால் இந்த பிரச்சனைகளை சந்திக்கும் போது புறக்கணிக்காதீர்கள். மனநிலை சிறப்பாக இருக்க, குடும்ப உறுப்பினர்களின் ஆதரவை நாடுங்கள். மோசமான விளைவுகளைத் தவிர்க்க சிவபெருமானுக்கு திங்கட்கிழமைகளில் வில்வ இலைகளை படைத்து வழிபடுங்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சந்திரன் சென்றுள்ளார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் எதிரிகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் பணப் பிரச்சனையை சந்திக்க நேரிடும். வேலையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மோசமான விளைவுகளைத் தவிர்க்க ஹனுமன் சாலிசாவை பாராயணம் செய்யுங்கள். திங்கட்கிழமைகளில் அரிசியை தானம் செய்யுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
