Latest Updates
-
Aadi Amavasai 2026: தர்ப்பணம் என்றால் என்ன? ஆடி அமாவாசை அன்று ஏன் அவசியம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும் -
மூட்டு வலி நீங்க, இரத்தம் ஊற உதவும் முருங்கைக்கீரை கொள்ளு சூப் - எப்படி செய்யணும் தெரியுமா? -
சனிபெயர்ச்சியால் 2027-ல் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
21 நாட்கள் தொடர்ந்து 1 நெல்லிக்காய் சாப்பிடுங்க, உடம்புல நடக்குற அதிசயத்தை பாருங்க.. கூறும் டாக்டர்! -
பாலக் புலாவ் ரெசிபி - இந்த சத்தான புலாவை ட்ரை பண்ணுங்க - குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க -
பழைய விமானங்கள் ஓய்வு பெற்ற அவற்றின் நிலை என்னவாகும் தெரியுமா? இப்படிலாம் கூட பண்ணுவாங்களா? -
ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: நாளை முதல் அடுத்த 90 நாட்கள் இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க, 1 மாசத்துல உடல் எடை குறைவதை பாப்பீங்க.. -
இன்றைய ராசிபலன் 11 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு பெரிய நஷ்டம் தேடிவரப்போகுதாம் -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்!
புதன் மிதுன ராசிக்கு செல்வதால் இந்த 6 ராசிக்காரர்களின் ஆரோக்கியம் ரொம்ப மோசமாக மாறப்போகுதாம்...!
Mercury Transit In Gemini: ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட காலகட்டத்தில் தங்களுடைய ராசியை மாற்றிக்கொள்ளும், இது கிரக பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது. ஜூன் 2024 இல், பல முக்கியமான கிரகங்கள் முக்கியமான இடமாற்றங்களைச் செய்யவுள்ளன, இதில் முக்கியானதாக புதன் மிதுன ராசிக்கு நகரும். ஜூன் 14ஆம் தேதி இரவு 10:55க்கு புதன் மிதுன ராசிக்கு இடம் பெயர்ந்து ஜூன் 29ஆம் தேதி வரை இங்கு தங்குகிறார். அதன்பின்னர் அது கடக ராசிக்கு நகர்கிறார்.

கிரகப் பெயர்ச்சி ஒருவருடைய வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் பாதிக்கிறது. இந்த புதனின் பெயர்ச்சி அனைத்து ராசிகளின் ஆரோக்கியத்தையும் பாதிக்கப் போகிறது. அது நேர்மறையாகவா அல்லது எதிர்மறையாகவா என்பதை அவர்களின் ராசியே நிர்ணயிக்கும். இந்த பதிவில், மிதுன ராசியில் புதன் சஞ்சாரத்தால் எந்தெந்த ராசிக்காரர்களின் ஆரோக்கியம் பாதிப்படையப் போகிறது என்று தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சி சாதகமானதாக இருக்காது. இந்த பெயர்ச்சி மேஷத்தின் மூன்றாவது வீட்டில் நடக்கப் போகிறது. இந்த பெயர்ச்சியின் போது, உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடையும், இதன் காரணமாக, தோள்பட்டை மற்றும் முழங்கால் வலி ஏற்படலாம். இந்த காலகட்டத்தில் எஹெனும் உடல் பிரச்சினைகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை பார்க்க வேண்டிய அவசியம்.
கடகம்
கடக ராசியின் பன்னிரண்டாம் வீட்டில் புதன் நுழைகிறார். கடக ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் இந்த காலகட்டத்தில் வயிறு தொடர்பான அசௌகரியங்கள் உங்களைத் தொந்தரவு செய்யலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்கு எட்டாம் வீட்டில் புதன் பெயர்ச்சி நடக்கப் போகிறது. இந்த காலகட்டத்தில் இவர்களிடம் ஆற்றல் மற்றும் உற்சாகம் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. உடல்நலம் தொடர்பான விஷயங்களைப் பொறுத்தவரை, அவர்கள் கண் வலி மற்றும் எரிச்சல் போன்ற பிரச்சினைகளை அனுபவிக்கலாம். மேலும் நீங்கள் கடுமையான மனஅழுத்தத்தையும் அனுபவிக்கலாம்.
மகரம்
இந்த சஞ்சாரத்தில் புதன் மகர ராசிக்காரர்களின் ஆறாம் வீட்டிற்கு மாறுகிறார். இந்த பெயர்ச்சியின் போது, தோள்பட்டை மற்றும் முழங்கால் வலியால் அவர்கள் அவதிப்படலாம். இதனால் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கும்பம்
புதன் கும்ப ராசிக்காரர்களின் நான்காம் வீட்டில் மாறுகிறார். உங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காக நீங்கள் பணத்தை செலவழிக்க வேண்டியிருக்கும், மேலும் நீங்கள் மன அழுத்தத்தாலும், கவலையாலும் பாதிப்படையக்கூடும்.
மீனம்
இந்த சஞ்சாரத்தின் போது, புதன் நான்காம் வீட்டிற்குச் செல்வதால், மீன ராசிக்காரர்கள் தங்கள் தாயின் ஆரோக்கியத்திற்காக பணம் செலவழிக்க வேண்டியிருக்கும். இதன் காரணமாக, நீங்கள் மனவருத்தத்திற்கு ஆளாக நேரிடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
