Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்!
புதன் அஸ்தமனத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா?
ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் ஒவ்வொரு இயக்கமும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். புதன் ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசராக அறியப்படுகிறார். புதன் பேச்சு, வணிகம், அறிவு மற்றும் வியாபாரத்தின் அதிபதியாக இருக்கிறார். எனவே அதன் நிலை மாறும்போது அல்லது பலவீனமடையும் போது, அது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
பிப்ரவரி 28, 2026 அன்று, இரவு 10:09 மணிக்கு, புதன் கும்பத்தில் அஸ்தமனம் அடையப்போகிறது. ஜோதிடரீதியாக, அஸ்தமனம் என்பது ஒரு கிரகம் சூரியனுக்கு மிக அருகில் நகர்ந்து தற்காலிகமாக வலிமையை இழக்கிறது என்பதைக் குறிக்கிறது. இந்த கிரக மாற்றம் சிலராசிக்காரர்களுக்கு சிக்கல்களை உருவாக்கலாம், ஆனால் சில ராசிக்காரர்கள் இதனால் மிகப்பெரிய நன்மைகளை அடையப்போகிறார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மிதுனம்
மிதுன ராசியை ஆளும் கிரகமாக புதன் இருப்பதால், இந்த காலகட்டம் மிதுன ராசிக்காரர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. மிதுன ராசிக்காரர்களுக்கு, இந்த காலம் புதிய நிதி வாய்ப்புகளைத் தரக்கூடும். ந்த நேரத்தில் அதிர்ஷ்டம் அவர்களுக்கு ஆதரவாக இருப்பதால், அவர்கள் பல முயற்சிகளில் வெற்றியடையலாம். அவர்களின் திருமண வாழ்க்கை வெற்றிகரமாக இருக்கும் மற்றும் அவர்கள் துணையுடனான உறவு சிறப்பாக மாறும்.
அவர்களின் நீண்ட கால திட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும், மேலும் அவர்கள் வாழ்க்கை இந்த காலகட்டத்தில் புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும். இந்த காலம் மிதுன ராசிக்காரர்களின் வியாபாரத்திற்கு சாதகமாக இருக்கும், மேலும் அவர்கள் பெரிய லாபங்களை சம்பாதிக்கலாம். இந்த காலகட்டத்தில் அவர்களின் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசியும் புதனால் ஆளப்படுவதால் அவர்கள் இந்த கிரக மாற்றத்தால் நேர்மறையான நன்மைகளை அனுபவிக்கப் போகிறார்கள். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு அல்லது கூடுதல் பொறுப்புகள் கிடைக்கக்கூடும். பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் லாபம் சந்திக்கும் வாய்ப்புகள் உள்ளன, மேலும் அவர்களின் கடந்தகால முதலீடுகள் இப்போது லாபத்தைத் தரும். வணிகர்கள் தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்தலாம் மற்றும் பல்வேறு திட்டங்களிலிருந்து பெரும் லாபத்தைப் பெறலாம். இந்த காலகட்டத்தில் அவர்கள் வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றம் அடையலாம்.
வேலையில்லாதவர்கள் இந்த காலகட்டத்தில் பொருத்தமான வேலையைப் பெறலாம் மற்றும் பணத்தைச் சேமிப்பதில் வெற்றி பெறலாம். மேலும், வணிகர்கள் புதிய வியாபாத்தின் மூலம் பணம் சம்பாதிக்கலாம். தொழில் துறையில் புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள், மேலும் அவர்களின் கடின உழைப்பிற்கான முழுபலனைப் பெறலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் புதனின் அஸ்தமனத்தால் சிறப்பான நன்மைகளை அனுபவிக்கலாம். அவர்களின் அனைத்து முயற்சிகளிலும் அதிர்ஷ்டம் துணை நிற்கும். அவர்களின் கடின உழைப்புக்கான பலன்களை இப்போது அறுவடை செய்யப்போகிறார்கள். பணியிடத்தில் அவர்களின் நம்பிக்கை அதிகரிக்கும், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை அவர்கள் திறமையாக முடிக்க முடியும். இதனால் அவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.
வருமானத்திற்கான புதிய வழிகள் திறக்கும். திட்டமிட்ட பணிகளைத் திறமையாகச் செய்ய அவர்களால் முடியும். வியாபாரிகள் இந்த காலகட்டத்தில் எதிர்பாராத லாபத்தை அதிகரிக்கலாம். திருமண வாழ்க்கையில் நிலவி வந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
