Latest Updates
-
நாக பஞ்சமி அன்று சூரியன்-கேது இணைவதால் நஷ்டத்தையும், தோல்விகளையும் சந்திக்கப்போகும் 4 ராசிகள் -
ராகு-கேது தோஷம் நீங்கணுமா? அப்ப நாக பஞ்சமி அன்று உங்க ராசிக்கேற்ப இந்த பரிகாரங்களை செய்யுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் புடலங்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
நாக பஞ்சமியில் நடக்கும் சந்திர பெயர்ச்சி: இந்த 3 ராசிகளின் பணக்கஷ்டம் தீர்ந்து, பண வரவு அதிகரிக்கப்போகுது! -
தமிழ்நாட்டில் கள்ளக்காதல் அதிகமிருக்கும் டாப் மாவட்டங்கள் - முதலிடத்தில் எந்த மாவட்டம் இருக்கு தெரியுமா? -
ஹோட்டல் ஸ்டைல் ரவா தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 17 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கூரையை பிச்சுட்டு கொட்டப்போகுதாம் -
Avani 2026 Rasipalan: ஆவணி மாதம் இந்த 3 ராசிக்கு தொழில் ரீதியா அதிர்ஷ்டமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
கேரட்டும், ஜவ்வரிசியும் இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட் செய்யுங்க.. பிள்ளைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
Nag Panchami 2026: நாக பஞ்சமியில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது..
18 மாதங்களுக்கு பின் உருவாகியுள்ள மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியப் போகுது...
Mahalakshmi Rajyog 2024: வேத ஜோதிடத்தின் படி நவகிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாவார். தற்போது செவ்வாய் தனது சொந்த ராசியான மேஷ ராசியில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் சந்திரனும் மேஷ ராசியில் நுழைந்ததால், செவ்வாய் மற்றும் சந்திரனின் சேர்க்கையால் மிகவும் மங்களகரமான ராஜயோகமான மகாலட்சுமி ராஜயோகம் உருவாகியுள்ளது. இந்த ராஜயோகமானது மேஷ ராசியில் சுமார் 18 மாதங்களுக்கு பின் உருவாகியுள்ளது.

இந்த ராஜயோகமானது நல்ல நிதி நன்மைகளைத் தரும். பல மாதங்களுக்கு பின் உருவாகியுள்ள இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசித்து, தொழிலில் நல்ல லாபமும், வெற்றியும் கிடைக்கும். இப்போது மகாலட்சுமி ராஜயோகத்தால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு மகாலட்சுமி ராஜயோகமானது 9 ஆவது வீட்டில் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் கடின உழைப்பிற்கான பலனைப் பெறுவார்கள். மேலும் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறுவார்கள். அதோடு இந்த ராசிக்காரர்களின் புத்திசாலித்தனம் அதிகரிக்கும். நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்களைப் பெறலாம். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கு பெறக்கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஒவ்வொரு வேலையையும் ஆர்வத்துடன் செய்வீர்கள். போட்டி தேர்வுகளில் மாணவர்கள் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.
தனுசு
தனுசு ராசியின் 5 ஆவது வீட்டில் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் குழந்தை தொடர்பான சில நல்ல செய்திகளைப் பெறுவார்கள். மேலும் தன்னம்பிக்கை அதிகரித்து, ஒவ்வொரு வேலையிலும் சிறப்பாக செயல்படுவார்கள். அவ்வப்போது நிதி நன்மைகளைப் பெறவும் வாய்ப்புள்ளது. முக்கியமாக நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 11 ஆவது வீட்டில் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வருமானத்தில் நல்ல உயர்வைக் காண்பார்கள். தொழிலதிபராக இருந்தால், நல்ல லாபத்தையும் வெற்றியையும் பெறக்கூடும். முக்கியமாக பணத்தை அதிகம் சம்பாதிப்பதைத் தவிர, அதை சேமிக்கவும் முடியும். முதலீடுகளை செய்தால், அதிலிருந்து நல்ல லாபத்தைப் பெறக்கூடும். பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றில் நிறைய லாபத்தைக் காணக்கூடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications