Latest Updates
-
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்..
சந்திர கிரகணத்தில் ராகு-சந்திர சேர்க்கையால் உருவாகியுள்ள அசுப யோகம்: இந்த 3 ராசிக்காரங்க உஷார்..
Lunar Eclipse 2025: ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகமும் ஒரு தனித்துவமான சக்தியைக் கொண்டிருக்கும். மேலும் நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதோடு, மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து சுப அல்லது அசுப யோகங்களை அவ்வப்போது உருவாக்கும். அவ்வாறு உருவாகும் யோகங்களின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.
அந்த வகையில் நிழல் கிரகமான ராகு மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் மனதின் காரணியான சந்திரன் செப்டம்பர் 06 ஆம் தேதி கும்ப ராசியில் நுழைந்துள்ளார். இந்த கும்ப ராசியில் சந்திரன் 2 1/2 நாட்கள் வரை இருப்பார். இதனால் இந்த கும்ப ராசியில் ராகு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் கிரகண யோகம் உருவாகியுள்ளது. இந்நிலையில் செப்டம்பர் 07 ஆம் தேதி, அதே கும்ப ராசியில் 2025 ஆம் ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் உருவாகிறது.

இப்படி சந்திர கிரகணத்தின் போது கிரகண யோகம் உருவாகியிருப்பதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். முக்கியமாக 3 ராசிக்காரர்கள் இந்த காலத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இப்போது சந்திர கிரகணத்தின் போது உருவாகியிருக்கும் கிரகண யோகத்தால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்
துலாம்
துலாம் ராசியின் 5 ஆவது வீட்டில் கிரகண யோகம் உருவாகியிருப்பதால், இந்த ராசிக்காரர்கள் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வணிகர்கள் கடினமான சூழ்நிலையை எதிர்கொள்ள நேரிடும். நிறைய லாபத்தை ஈட்ட முடியாமல் சிரமப்படக்கூடும். தைரியம் குறையும். திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் இருக்கலாம், திருமணமாகாதவர்கள் சரியான துணையைப் பெறுவது கடினமாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் சிரமப்படக்கூடும். முதலீடுகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய இழப்பை சந்திக்க நேரிடும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டில் கிரகண யோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் பண விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மேலும் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் மரியாதை இல்லாததை உணரக்கூடும். வாழ்க்கைத் துணையுடன் சண்டைகள் ஏற்படலாம். தொழில் வாழ்க்கையில் மன அழுத்தத்தை சந்திக்க நேரிடும். வணிக கூட்டாளருடன் சண்டைகள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன. ஆரோக்கிய விஷயத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். வயிறு தொடர்பான பிரச்சனைகளை சந்தித்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும். தாமதித்தால் பெரிய செலவை சந்திக்க நேரிடும்.
மீனம்
மீன ராசியின் 12 ஆவது வீட்டில் கிரகண யோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகளை காணக்கூடும். திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். சற்று பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். தேவையற்ற செலவுகளை அதிகம் சந்திக்க நேரிடும். இதன் மூலம் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாக வாய்ப்புள்ளது. குடும்ப உறுப்பினர்களுடன் நிறைய சண்டைகளை சந்திக்க நேரிடும். திட்டமிட்ட வேலைகளை சரியாக செய்ய முடியாமல் போகும். வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகளைத் தவிர்க்க தினமும் யோகா, தியானம் போன்றவற்றை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications