Latest Updates
-
சப்பாத்திக்கு இப்படி உருளைக்கிழங்கு சைடு டிஷ் பண்ணுங்க.. கறிக்குழம்பு சுவையில் செமயா இருக்கும்.. -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் நீண்ட தூரம் பயணிக்கும் ரயில் எது? இதன் கடைசி ஸ்டாப் தமிழ்நாடுதானாம் -
மின்சாரமே இல்லாத காலத்தில் முகலாய மன்னர்களுக்கு எப்படி ஐஸ்கட்டிகள் கிடைத்தது தெரியுமா? இப்படித்தானாம் -
பால் போன்ற வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த பால் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
உடுப்பி ஸ்டைலில் சாம்பார் சாப்பிட்ருக்கீங்களா? இந்த பக்குவத்தில் செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பணம் சம்பாதிக்க கஷ்டப்படுவாங்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
பூண்டும், கறிவேப்பிலையும் இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. 3 மாதம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சுக்கிரன் சனிபகவான் ஆளும் நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுதாம் -
எந்த ஆரோக்கிய பிரச்சனைக்கு எந்தப் பழம் சிறந்தது? விளக்கும் டாக்டர்.சிவகுமார்! -
சாணக்கிய நீதி படி இந்த 6 நபர்கள் உங்களுக்கு எதிரியானால் உங்களை யாராலும் காப்பாற்ற முடியாதாம் - ஜாக்கிரதை
சந்திர கிரகணம் 2024: இந்த 5 ராசியினருக்கும் அதிர்ஷ்ட மழை பொழியும்.. இதில் உங்க ராசி இருக்கா?
Lunar Eclipse 2024: சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள் அசுபத்தின் அறிகுறிகளாகக் கருதப்படுகின்றன. அதனால்தான் கிரகணத்தின் போது எந்த சுப காரியங்களும் செய்யப்படுவதில்லை.
மேலும், கோவில்களும் மூடப்படுகின்றன.. அந்த நேரத்தில் பூஜை நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறுவதில்லை. வீட்டில் பூஜைகள் செய்வதில்லை. ஏனெனில் கிரகணத்தின் போது வளிமண்டலத்தில் எதிர்மறை ஆற்றலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று ஜோதிடம் சொல்லுகிறது..

இந்த ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் செப்டம்பர் 18 ஆம் தேதியான இன்று இரவு 7.34 மணிக்கு நிகழவுள்ளது. இந்த நாளில் சுக்கிரனும் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். சுக்கிரன் செல்வம், ஆடம்பரம், மகிழ்ச்சி மற்றும் காதல் ஆகியவற்றிற்கு காரணமான கிரகமாக கருதப்படுகிறது. சுக்கிரன் தனது ராசியான துலாம் ராசியில் நுழைகிறார். இந்த நாளில், கன்னி ராசியில் சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்த இரண்டு மாற்றங்களும் 5 ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். அது எந்தெந்த ரா
ரிஷபம்
சந்திர கிரகணம் ரிஷப ராசியினருக்கு நல்ல நிதி ஆதாயத்தை தரும். இதுவரை வராமல் இருந்த பணம் வீடு தேடி வரும்.. கடந்த காலத்தில் வியாபாரத்தில் இழந்த பணத்தை திரும்ப பெற முடியும். அவர்களின் வருமானம் அதிகரிக்கும். புதிய வேலை அல்லது தொழில் வாய்ப்புகளும் கூடும். முதலீட்டில் நல்ல லாபமும் கிடைக்கும். நினைத்த அனைத்து காரியங்களும் வெற்றி பெரும்..
மிதுனம்
இன்றைய சந்திர கிரகணம் மிதுன ராசியினருக்கு சாதகமான பல நன்மைகளை செய்ய உள்ளது.. உங்களுக்கு இருந்த சட்ட பிரச்சனைகளில் இருந்து வெற்றி பெறுவீர்கள்... தொழிலில் உயர் பதவிகளை அடையலாம். வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி வரும்.. அவர்களின் தொழில் வளர்ச்சி அடையும். புகழும் செல்வமும் மென்மேலும் பெருகும். பணம் அனைத்து வழிகளில் இருந்து வந்துக் கொண்டே இருக்கும்.. முடிந்த வரை அன்னதானம் செய்வது நல்லது..
விருச்சிகம்
இந்த ராசியினருக்கு சந்திர கிரகணத்தால் சாதகமான தொழில் அமையும். எதிர்காலத்திற்கான உங்கள் திட்டங்கள் நிறைவேறும். உங்கள் எதிர்பார்ப்புகளை எளிதில் பூர்த்தி செய்யுங்கள். உங்கள் முதலாளியின் முழு ஆதரவைப் பெறுங்கள். அதிர்ஷ்டத்தால் நீங்கள் எடுக்கும் வேலை வெற்றியடையும். வீடு, கார் வாங்குவீர்கள்..
தனுசு
கிரகணத்தின் போது சந்திரனும் ராகுவும் இணைந்திருப்பதால் பொருளாதார ரீதியாக ஒன்று சேருவார்கள். உங்களுக்கு பரம்பரை சொத்தில் செல்வம் கிடைக்கும். வீட்டில் உள்ள மூத்தவர்களிடம் இருந்து பரிசுகளைப் பெறுவீர்கள். தொழில் முனைவோர் தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்த முதலீட்டைப் பெறுவார்கள். புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் வியாபாரத்தை மேம்படுத்துவீர்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் தாங்கள் மேற்கொள்ளும் தொழிலில் ஸ்திரத்தன்மையையும் லாபத்தையும் காண்பார்கள். வியாபாரத்தில் வளர்ச்சி இருக்கும். சந்திர கிரகண நாளில் தொடங்கப்பட்ட புதிய திட்டம் வெற்றியடையும். உங்கள் வருமானம் பெருகும். சேமிப்பு பெருகும்.. இதுவரை இருந்து வந்த பொருளாதார சிக்கல்களில் இருந்து எளிதாக வெளியேறுவீர்கள். இந்த ஐந்து ராசிக்காரர்களும் சந்திர கிரகணத்தால் அதிக பலன்களைப் பெற வாய்ப்புள்ளதாக ஜோதிடம் கூறுகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
