Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
வருகிற சந்திர கிரகணம் இந்த 6 ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமா இருக்கப் போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
Lunar Eclipse 2024: இந்த ஆண்டில் இரண்டாவது சந்திர கிரகணம் வருகிற செப்டம்பர் 18 ஆம் தேதி நிகழவுள்ளது. இந்த சந்திர கிரகணம் நிகழும் நாளில் தான் பித்ரு பட்சம் தொடங்குகிறது. அதுவும் இந்த பித்ரு பட்ச காலத்தின் தொடக்கத்தில் சந்திர கிரகணமும், இறுதியில் சூரிய கிரகணமும் நிகழவுள்ளதால், இந்த கிரகணமானது சற்று சிறப்பானது.
இந்த இரண்டாவது சந்திர கிரகணம் இந்தியாவில் முழுமையாக தெரியாவிட்டாலும், ஐரோப்பாவின் பல நாடுகளில் நன்கு தெரியும். இந்தியாவில் தெரியாமல் இருக்க காரணம், இந்த கிரகணம் நிகழும் போது சூரியன் உதிக்கும். ஜோதிடத்தின் படி, கிரகணங்களானது மனித வாழ்க்கையில் குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் 2024 ஆம் ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகண நாளானது சில ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கப் போகிறது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த சந்திர கிரகணமானது சுப பலன்களை அதிகமாகத் தரும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். இதன் மூலம் வேலைகளில் வெற்றிகள் கிடைக்கும். வருமானம் அதிகரிப்பதற்கான வழிகள் திறக்கப்படும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த சந்திர கிரகணத்தால் நீண்ட நாட்களாக கைக்கு வராமல் இருந்த பணம் கைக்கு வந்து சேரும். தொழில் ரீதியாக பல சிறப்பான பலன்களைப் பெறக்கூடும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சிறப்பான செயல்திறனால் நல்ல பாராட்டைப் பெறுவார்கள். நீண்ட நாள் திட்டங்கள் நிறைவேறும். சமுகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணமானது நற்பலன்களை அளிக்கும். முக்கியமாக நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். பொருள் வசதிகள் அதிகரிக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணத்தால் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் நல்ல பலன்களைப் பெறுவார்கள்.
கும்பம்
கும்ப ராசியைச் சேர்ந்தவர்களுக்கு சந்திர கிரகணமானது நல்ல நிதி ஆதாயத்தைத் தரும். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். தொழிலதிபர்கள் தங்கள் தொழிலில் நிறைய லாபத்தைப் பெறுவார்கள். பணியிடத்தில் உங்களின் திட்டங்கள் நல்ல பலன்களைத் தரும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணத்தால் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அதே சமயம் நல்ல நிதி ஆதாயங்களும் கிடைக்கும். பொருள் வசதிகள் அதிகரிக்கும். ரியல் எஸ்டேட் துறையில் இருந்தால், நிறைய லாபம் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications