Latest Updates
-
ராகு-கேது தோஷம் நீங்கணுமா? அப்ப நாக பஞ்சமி அன்று உங்க ராசிக்கேற்ப இந்த பரிகாரங்களை செய்யுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் புடலங்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
நாக பஞ்சமியில் நடக்கும் சந்திர பெயர்ச்சி: இந்த 3 ராசிகளின் பணக்கஷ்டம் தீர்ந்து, பண வரவு அதிகரிக்கப்போகுது! -
தமிழ்நாட்டில் கள்ளக்காதல் அதிகமிருக்கும் டாப் மாவட்டங்கள் - முதலிடத்தில் எந்த மாவட்டம் இருக்கு தெரியுமா? -
ஹோட்டல் ஸ்டைல் ரவா தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 17 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கூரையை பிச்சுட்டு கொட்டப்போகுதாம் -
Avani 2026 Rasipalan: ஆவணி மாதம் இந்த 3 ராசிக்கு தொழில் ரீதியா அதிர்ஷ்டமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
கேரட்டும், ஜவ்வரிசியும் இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட் செய்யுங்க.. பிள்ளைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
Nag Panchami 2026: நாக பஞ்சமியில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
காரசாரமான சிக்கன் ஈரல் வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க..
12 ஆண்டுகளுக்கு பின் ரோகிணி நட்சத்திரம் சென்றுள்ள குரு பகவான்: ஆகஸ்ட் வரை இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கும்...
Jupiter Transit In Rohini Nakshatra 2024: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மட்டுமின்றி, நட்சத்திரங்களையும் மாற்றும். அப்படி நிகழும் கிரகங்களின் பெயர்ச்சிகளின் தாக்கமானது அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் மங்களகரமான கிரகமாக கருதப்படுபவர் தான் குரு பகவான். தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவான் கடந்த ஜூன் 13 ஆம் தேதி ரோகிணி நட்சத்திரத்திற்குள் நுழைந்தார். ரோகிணி நட்சத்திரத்தின் அதிபதி சந்திரன். இந்த நட்சத்திரத்தில் குரு பகவான் ஆகஸ்ட் 20 ஆம் தேதி வரை இருப்பார்.

12 ஆண்டுகளுக்கு பின் குரு பகவான் ரோகிணி நட்சத்திரத்திற்கு சென்றுள்ளதால், இக்காலகட்டம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும், மரியாதையும், கௌரமும் அதிகரிக்கும். இப்போது குரு நட்சத்திர பெயர்ச்சியால் எந்த ராசிக்கு ஆகஸ்ட் வரை சூப்பராக இருக்கும் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
குரு நட்சத்திர பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களின் நம்பிக்கை அதிகரிக்கும். வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு நன்றாக இருக்கும். வேலையில் நல்ல முன்னேற்றத்தைக் காணக்கூடும். சமூகத்தில் பிரபலமாக வாய்ப்புக்கள் கிடைக்கும். மேலும் உங்கள் மரியாதையும், கௌரமும் அதிகரிக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்கள் நல்ல வரனைப் பெறலாம்.
சிம்மம்
குரு நட்சத்திர பெயர்ச்சியானது சிம்ம ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்களை வழங்கும். வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். உங்களின் செயல்திறனுக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். வாழ்க்கை திருப்தியாக இருப்பதை உணர்வீர்கள். வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்த வாய்ப்புக்களைப் பெறுவார்கள். வேலை தேடிக் கொண்டிருந்தால், நல்ல வேலை கிடைக்கும். தந்தையுடனா உறவு சிறப்பாக இருக்கும்.
தனுசு
குரு நட்சத்திர பெயர்ச்சியானது தனுசு ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். முக்கியமாக எதிர்பாராத இடங்களில் இருந்து பணத்தைப் பெறக்கூடும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். சமூகத்தில் நல்ல நிலையில் இருப்பவர்களுடனான நட்பு கிடைக்கும். இந்த நட்பு எதிர்காலத்தில் மிகப்பெரிய நன்மைகளை வழங்கும். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு சிறப்பான செயல்திறன் காரணமாக பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications