Latest Updates
-
சனி-சூரியன் உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் துரதிர்ஷ்டத்தையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 2 ராசிகள் -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஆலூ சன்னா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செய்யுங்க - மட்டன் குருமா மாதிரி இருக்கும் -
சப்பாத்திக்கு இந்த ப்ளைன் குருமா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் கணக்கில்லாம சாப்பிடுவாங்க.. -
விபூதியை நெற்றியில் எப்படி வைக்க வேண்டும்? நெற்றியில் விபூதி வைப்பதன் அர்த்தம் என்ன தெரியுமா? -
Vastu Tips: வீட்டில் பணம் அதிகமா சேரணுமா? அப்ப வீட்டுல இந்த செடியை வாங்கி வையுங்க.. -
குப்பையை பணம் கொடுத்து இறக்குமதி செய்யும் வினோத நாடு - எந்த நாடு? ஏன் இப்படி செய்கிறது தெரியுமா? -
ஆகஸ்ட் இறுதியில் நடக்கும் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
செப்டம்பரில் சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் யார் தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த பக்குவத்தில் பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
மஷ்ரூம் செட்டிநாடு மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - காரசாரமா சூப்பர் சைடிஷா இருக்கும்
ரிஷப ராசியில் உதயாமகும் குருவால் இந்த 5 ராசிக்காரர்கள் வாழ்க்கையில் கொடிகட்டி பறக்கப் போறாங்களாம்...!
03 ஜூன் 2024 அன்று, குருபகவான் ரிஷபம் ராசியில் 03:21 மணிக்கு உதயமாகிறார். வேத ஜோதிடத்தில், குருபகவான்அதிர்ஷ்டம் மற்றும் நல்வாழ்வைக் ஒரு நல்ல மற்றும் ஆன்மீக கிரகமாக கருதப்படுகிறது. வியாழன் உயர்வதால், மக்கள் தங்கள் வாழ்க்கையில் சுப பலன்களைப் பெறுவார்கள்.
குருபகவானின் எழுச்சி அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த பதிவில் ரிஷப ராசியில் வியாழன் எழுச்சியால் எந்தெந்த ராசிக்காரர்கள் அவர்கள் வாழ்க்கையில் பயனடையப் போகிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
மேஷ ராசிக்கு ஒன்பது மற்றும் பன்னிரண்டாம் வீட்டிற்கு அதிபதி வியாழன். இது மேஷ ராசிக்காரர்களின் இரண்டாம் வீட்டில் உயரப் போகிறது. இதன் மூலம் மேஷ ராசிக்காரர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். இது அவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், திருப்தியையும் வழங்கும். அவர்கள் வெளிநாட்டு மூலங்களிலிருந்து லாபங்களை எதிர்பார்க்கலாம், இதனால் அவர்களின் ஒட்டுமொத்த நிதிநிலையும் அதிகரிக்கும். இந்த காலக்கட்டம் அவர்களின் வாழ்க்கையில் சிறந்த காலகட்டமாக இருக்கும்.
கடகம்
கடக ராசியின் ஆறாம் மற்றும் ஒன்பதாம் வீட்டிற்கு அதிபதி வியாழன். இது கடக ராசிக்காரர்களின் பதினொன்றாம் வீட்டில் உதயமாகிறது. இந்த காலகட்டத்தில் அவர்கள் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. அதன் காரணமாக அவர்கள் தங்கள் வேலை-வாழ்க்கையில் திருப்தியும், வளர்ச்சியும் அடைவார்கள்.
கன்னி
கன்னி ராசிக்கு நான்காவது மற்றும் ஏழாவது வீட்டிற்கு அதிபதி வியாழன். இது கன்னி ராசிக்காரர்களின் ஒன்பதாம் வீட்டில் உயரப் போகிறது. இந்த காலகட்டத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் அவர்களுக்கு இருக்கும். பணியில் இருப்பவர்கள் மேலதிகாரிகளின் முழு ஆதரவைப் பெறுவார்கள் மற்றும் பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் லாபத்தைப் பெறலாம். கன்னி ராசிக்காரர்களின் தொழில் வாழ்க்கைக்கு இது ஒரு நல்ல காலமாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் இரண்டாவது மற்றும் ஐந்தாம் வீட்டிற்கு அதிபதி வியாழன். இது விருச்சிக ராசிக்காரர்களின் ஏழாம் வீட்டில் உயரப் போகிறது. பணியில் இருப்பவர்களுக்கு இது ஒரு நல்ல காலமாக இருக்கும், மேலும் இந்த காலகட்டத்தில் சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம்.
பணியிடத்தில் மேலதிகாரிகளுக்கு உங்கள் முயற்சியில் திருப்தி ஏற்படும். அவர்கள் உங்கள் விடாமுயற்சி மற்றும் கடின உழைப்புக்கு ஆதரவாக இருப்பார்கள். இது விருச்சிக ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
கும்பம்
கும்ப ராசிக்கு இரண்டாவது மற்றும் பதினொன்றாம் வீட்டிற்கு அதிபதி வியாழன். இது கும்ப ராசிக்காரர்களின் நான்காவது வீட்டில் உயரப் போகிறது. அவர்கள் வேலையில் தங்கள் முயற்சிகளுக்கு சாதகமான பலன்களைப் பெறுவார்கள், இது அவர்களை வாழ்க்கையில் திருப்திப்படுத்தும். மொத்தத்தில், ரிஷப ராசியில் வியாழன் உயர்வு கும்ப ராசிக்காரர்களுக்கு அனுகூலமான பலன்களைத் தரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
