Latest Updates
-
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
ரிஷபத்தில் வக்ரமாகும் குரு: இன்னும் ஒரு மாதத்தில் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கை பிரகாசிக்கப் போகுது...
Jupiter Retrograde In Taurus On October 2024: தேவர்களின் குருவாக கருதப்படுபவர் தான் குரு பகவான். இந்த குரு பகவான் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாவார். குரு ஒரு ராசியில் சுமார் 1 ஆண்டு காலம் பயணிப்பார். தற்போது குரு சுக்கிரனின் ராசியான ரிஷப ராசியில் பயணித்து வருகிறார்.
இந்த ராசியில் குரு 2025 ஆம் ஆண்டு மே மாதம் வரை பயணிப்பார். இக்காலத்தில் குருவின் நிலையில் பல மாற்றங்கள் ஏற்படும் மற்றும் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அந்த வகையில் குரு வருகிற அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி ரிஷப ராசியில் வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார்.

இப்படி வக்ர நிலையில் பிப்ரவரி 4 ஆம் தேதி வரை இருந்து, பின் வக்ர நிவர்த்தி அடைந்து, நேர்கதியில் பயணிப்பார். குரு வக்ரமாவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
தனுசு
தனுசு ராசியின் 6 ஆவது வீட்டில் குரு வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுவார்கள். நீண்ட நாட்களாக சந்தித்து வந்த பிரச்சனைகள் அகலும். இதனால் மகிழ்ச்சி அடைவீர்கள் மற்றும் நம்பிக்கை அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவினால் நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். ஆன்மீக பயணங்களை சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.
கடகம்
கடக ராசியின் 11 ஆவது வீட்டில் குரு வக்ரமாகவள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பலவிதமான நன்மைகளைப் பெறுவார்கள். முக்கியமாக இவர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். பல லட்சியங்கள் நிறைவேறும். உயர் கல்வி படிக்க வேண்டுமென்ற ஆசை நிறைவேறும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடன் நல்லுறவை ஏற்படுத்துவீர்கள். இதனால் தொழில் நல்ல நன்மைகளைப் பெறுவீர்கள். தொழில் தொடர்பான பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். திடீரென்று பணம் அதிகம் செலவகும். இதனால் நதி நன்மைகளைப் பெறுவதற்கான முழு வய்ப்புக்களும் உள்ளன.
கன்னி
கன்னி ராசியின் 9 ஆவது வீட்டில் குரு வக்ரமாகவுள்ளார். இதனால் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வணிகம் மற்றும் கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகமாக முடிவடையும். அவரசப்பட்டு எந்த முடிவையும் எடுக்காதீர்கள். தொழிலில் எதிர்பார்த்த வெற்றிகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
