Latest Updates
-
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க.. -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
குரு நட்சத்திர பெயர்ச்சியால் ஆகஸ்ட் மாதம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது..
Jupiter Nakshatra Transit 2024: வேத ஜோதிடத்தில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் தான் குரு பகவான். கிரகங்களில் குரு பகவான் மங்களகரமான கிரகமாக கருதப்படுகிறது. இந்த குரு பகவான் குடும்ப மகிழ்ச்சி, அதிர்ஷ்டம், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார் மற்றும் இவர் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாவார்.
குரு பகவான் ஒரு ராசியில் சுமார் 1 ஆண்டு காலம் பயணிப்பார் மற்றும் ராசி சுழற்சியை முடிக்க 12 ஆண்டுகள் ஆகும். குரு பகவான் ஆண்டிற்கு ஒருமுறை ராசியை மாற்றுவதைத் தவிர, 3 மாதங்களுக்கு ஒருமுறை நட்சத்திரத்தையும் மாற்றுவார். இந்நிலையில் தற்போது குரு பகவான் ரோகிணி நட்சத்திரத்தில் பயணித்து வருகிறார். ஆனால் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி குரு பகவான் மிருகசீரிஷ நட்சத்திரத்திற்கு செல்கிறார்.

இந்த நட்சத்திரத்தில் நவம்பர் 28 ஆம் தேதி வரை இருப்பார். மிருகசீரிஷ நட்சத்திரத்தின் அதிபதி செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை ஆகியவற்றின் காரணியாவார். குரு பகவான் மிருகசீரிஷ நட்சத்திரத்திற்கு செல்வதால் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு குரு நட்சத்திர பெயர்ச்சியானது வெற்றிகளை குவிக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவீர்கள். புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும். வெளிநாடு செல்லும் கனவு நனவாகும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் நல்ல பாராட்டைப் பெறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் தேடி வரும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இக்காலத்தில் புதிய தொழிலை தொடங்க நினைத்தால், நல்ல பலனைப் பெறலாம். நிதி நிலையில் உயர்வு ஏற்படும். நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு குரு நட்சத்திர பெயர்ச்சியால் நல்ல பண பலன்கள் கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் சிறப்பாக இருக்கும் மற்றும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும். வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வியாபாரிகள் தங்கள் போட்டியாளருக்கு கடுமையான போட்டியைக் கொடுப்பதோடு, நல்ல லாபத்தையும் பெறுவார்கள். நிறைய பணத்தை சேமிக்க முடியும். ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு குரு நட்சத்திர பெயர்ச்சியால் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். பல புதிய நண்பர்களை உருவாக்குவீர்கள் மற்றும் அந்த நண்பர்களால் பல நன்மைகளைப் பெறுவீர்கள். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவால் வேலைகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும். நிதி நிலைமை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, அவ்வப்போது சிறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடுமே தவிர, மற்றபடி ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications