Latest Updates
-
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம்
ஜூலை மாதம் இந்த 4 ராசிக்காரங்க பண விஷயத்துல உஷாரா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா?
July 2024 Monthly Finance Horoscope: ஜூலை மாதத்தில் நுழைந்துவிட்டோம். இந்த ஜூலை மாதத்தில் பல கிரகங்கள் தங்களின் நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளன. இந்த கிரகங்களின் ராசி மாற்றங்களால் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலுமே அதன் தாக்கம் தெரியும்.
அதில் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாகவும், இன்னும் சிலருக்கு மோசமாகவும் இருக்கலாம். அதோடு ஜூலை மாதத்தில் நிகழும் கிரகங்களின் ராசி மாற்றங்களால் சில சுப யோகங்களும் உருவாகவுள்ளன. இந்த யோகங்களும் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

எந்த ஒரு மாதத்தில் நுழையும் போதும், முதலில் அனைவரது மனதிலும் எழும் கேள்வி இந்த மாதத்தில் நிதி நிலை எப்படி இருக்கும் என்பதாகவே இருக்கும். இந்த ஜூலை மாதத்தில் சில ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாக சிறப்பாக இருந்தாலும், சில ராசிக்காரர்கள் நிறைய பண பிரச்சனைகளை சந்திக்கவுள்ளார்கள். இப்போது ஜூலை மாதத்தில் எந்த ராசிக்காரர்கள் பண பிரச்சனைகளை சந்திக்கப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! ஜூலை மாதமானது நிதி ரீதியாக ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். உங்களின் செலவுகள் அதிகரிக்கும். இதனால் மிகுந்த கவலைக்கு ஆளாவீர்கள். வருமானத்தை விட அதிக செலவுகளை சந்திக்க நேரிடும். இது நிதி நிலைமையை மோசமாக பாதிக்கும். பணிபுரிபவர்கள் பண விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். இம்மாதத்தில் எந்த ஒரு நிதி முடிவுகளை எடுப்பதையும் தவிர்க்க வேண்டும்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! ஜூலை மாதத்தில் உங்களின் நிதி நிலை மோசமாக இருகும். தேவையற்ற செலவுகள் அதிகரிப்பதால், பணத்தை சேமிக்க முடியாமல் சிரமப்படலாம். முடிந்த வரை செலவுகளை கட்டுப்படுத்த முயற்சிக்க அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால் அந்த செலவுகளாலேயே நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எந்த ஒரு முதலீடுகளை செய்யும் முன்பும் யோசிக்க வேண்டும். வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. முக்கியமாக பண பரிவர்த்தனைகளை தவிர்ப்பது நல்லது.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! ஜூலை மாதமானது பணத்தைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்காது. ஒரு விஷயத்தில் பணத்தை முதலீடு செய்யும் முன் பலமுறை யோசிக்க வேண்டும. இம்மாதத்தில் நிதி முடிவுகளை அவசரமாக எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இந்த மாதத்தில் செலவுகள் அதிகரிக்கும். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், இம்மாதத்தில் பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடும். எவ்வளவு முயற்சித்தாலும், ஏதாவது வகையில் செலவுகள் அதிகரித்தவாறு இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! ஜூலை மாதத்தில் பண பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும். வீட்டுச் செலவுகள் கையை மீறி போகும். வீட்டில் உள்ளோரின் ஆரோக்கியத்திற்காக நிறைய பணத்தை செலவழிக்க வேண்டியிருக்கும். சிலர் பணப் பிரச்சனையால் கடன் வாங்கவும் தள்ளப்படலாம். இந்த மாதத்தில் எந்த ஒரு முதலீடுகளை செய்வதாக இருந்தாலும், கவனமாக சிந்தித்து செய்ய அறிவுறுத்தப்படுகிறது. முடிந்தவரை முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. மொத்தத்தில் பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications