Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்!
பிப்ரவரி மாதத்தில் இந்த 3 ராசிக்காரர்களை பணக்கஷ்டம் விடாம துரத்தப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
February 2026 Horoscope: 2026 தொடங்கி ஒரு மாதம் முடிந்து விட்டது, பிப்ரவரி மாதம் மத்திய பட்ஜெட்டுடன் தொடங்கி விட்டது. பிப்ரவரி மாதத்தில் பல சக்திவாய்ந்த கிரக மாற்றங்கள் நடைபெறப்போகின்றன. இந்த கிரக நிலைகள் அனைவருக்கும் ஒரே மாதிரியான பலன்களை வழங்கப்போவதில்லை. சில ராசிக்காரர்கள் இந்த மாதத்தில் அதிர்ஷ்டத்தையும், நேர்மறையான மாற்றங்களையும் அனுபவிக்கும் போது சில ராசிக்காரர்கள் இந்த மதம் கடுமையான துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகிறார்கள்.
பிப்ரவரி மாதம் சில ராசிக்காரார்கள் இதுவரை அவர்கள் சந்தித்து வந்த கஷ்டங்களை இரட்டிப்பாக அனுபவிக்கப்போகிறார்கள். இந்த மாதம் முழுவதும் பணக்கஷ்டம் அவர்களை விடடாமல் துரத்தப்போகுதாம். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் பிப்ரவரி மாதம் கஷ்டங்களை அனுபவிக்கப் போகிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

மிதுனம்
பிப்ரவரி மாதம் மிதுன ராசிக்காரர்களுக்கு ஒரு சவாலான மாதமாக இருக்கும். தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதால் நீங்கள் சிக்கல்களைச் சந்திக்க நேரிடலாம். வாகனங்களால் ஏற்படும் பிரச்சினைகள் அல்லது உடல்நலப் பிரச்சினைகளுக்காக நீங்கள் அதிக செலவு செய்ய நேரிடலாம். எந்தவொரு முதலீட்டையும் மேற்கொள்ளும் முன் கவனமாக இருக்க வேண்டியது அவசியம், இல்லையெனில் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.
சில மோசடிகளில் சிக்கிக் கொள்ள வாய்ப்புள்ளதால் மற்றவர்களை கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். மொத்தத்தில் இந்த காலகட்டம் பல ஆபத்துகள் நிறைந்த காலகட்டமாக இருக்கும். திருமண வாழ்க்கையில், அவர்கள் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும், மேலும் வாழ்க்கைத் துணையுடன் தவறான புரிதல்கள் ஏற்படக்கூடும். அவர்களுக்குகள் கருத்து வேறுபாடுகளும், வாக்குவாதங்களும் ஏற்படலாம்.
சிம்மம்
ஜோதிடத்தின்படி, பிப்ரவரி மாதம் சிம்ம ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்கள் நிறைந்த மாதமாக இருக்கும். நீதிமன்ற வழக்குகளில் இருப்பவர்கள் எதிர்மறையான பலன்களை பெறக்கூடும். பழைய சொத்து தகராறுகள் மீண்டும் தலைதூக்கலாம். கிரகங்கள் சாதகமாக இல்லாததால் அவர்களுக்கு பெரிய நிதி இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், இந்த காலகட்டத்தில் சில தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். இந்த மாதம் விபத்து ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால், மக்கள் கவனமாக வாகனம் ஓட்ட அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்த காலகட்டத்தில் பிரபஞ்சம் அவர்களுக்கு சாதகமாக இருக்காது. கூட்டு வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் சில இழப்புகளை சந்திக்க நேரிடும். வேலையில் இருப்பவர்கள் இப்போது சில பாதகமான விளைவுகளை சந்திக்கலாம், இது வேலையில் மன அழுத்தத்தை அதிகரிக்கக்கூடும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் பிப்ரவரி மாதம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கிரக மாற்றங்களால், உங்கள் வேலைகள் கடைசி நேரத்தில் தடைபடக்கூடும். குடும்பத்தினரிடையே சிறிய விஷயங்களுக்காக தகராறு ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த மாதம் அவர்களால் சமாளிக்க முடியாத அளவிற்கு நிதி சிக்கல்கள் ஏற்படலாம். பல உணர்ச்சி மாற்றங்கள் உங்களுக்கு அதிக பிரச்சனைகளை ஏற்படுத்தும். தேவையற்ற விஷயங்களுக்கு நீங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது.
உங்களின் கோபத்தைக் கட்டுப்படுத்துவதில் நீங்கள் கவனம் செலுத்தவில்லை என்றால், அது குடும்பத்தில் பல சிக்கல்களை ஏற்படுத்தும். நிதி நெருக்கடிகள் அதிகரிப்பதால், அது பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்கும். எந்தவொரு விஷயத்தைப் பற்றியும் முழுமையாக தெரிந்து கொள்ளாமல் அதில் தலையிட வேண்டாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
