Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
August 2025 Monthly Horoscope: ஆகஸ்ட் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஆபத்தான மாதமாக இருக்கப்போகுதாம்...!
August 2025 Monthly Horoscope: ஆகஸ்ட் மாதம் தொடங்கும் போது அது சில மாற்றங்களை அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் சில மாற்றங்களை ஏற்படுத்தப்போகிறது. அது எப்படிப்பட்ட மாற்றங்கள் என்பது கிரகங்களின் இயக்கங்களை பொறுத்து மாறுபடும். ஆகஸ்ட் மாதத்தில் பல சக்திவாய்ந்த கிரக மாற்றங்கள் நடக்கப்போகிறது. ஆகஸ்ட் 16 வரை சூரியன் கடக ராசியில் இருக்கும், பின்னர் ஆகஸ்ட் 17 அன்று சிம்ம ராசிக்கு நகர்கிறார்.
அதேபோல செவ்வாய் இந்த நேரத்தில் கன்னி ராசியில் இருக்கிறார், அதே நேரத்தில் புதனும் கடக ராசியில் நிலை பெற்றிருக்கிறார். மேலும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி புதன் சிம்ம ராசிக்கு இடம்பெயர்வார். ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில் சுக்கிரன் தனது நிலையை மிதுன ராசிக்கு மாற்றுவார். இந்த முக்கியமான கிரக மாற்றங்கள் சில ராசிக்காரர்களுக்கு நேர்மறையான பலன்களை அளித்தாலும் சில ராசிக்காரர்களுக்கு மோசமான பலன்களை அளிக்கப்போகிறது. அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில் சில நேர்மறையான பலன்கள் கிடைக்கலாம். ஆனால் மாதத்தின் நடுப்பகுதியிலிருந்து அவர்களின் துரதிர்ஷ்ட காலம் தொடங்கப்போகிறது. அவர்களின் கவனக்குறைவு அவர்களுக்கு பல ஆபத்துகளை ஏற்படுத்தும், அதிர்ஷ்டம் துணை இல்லாததால் பெரும்பாலும் அவர்களின் முயற்சியால் மட்டுமே வெற்றியை அடைய முடியும்.
இந்த மாதம் எந்தவித குறுக்கு வழிகளையும் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. ஏனெனில் குறுக்கு வழிகள் உங்களை பல பிரச்சினைகளில் சிக்க வைக்கும். மொத்தத்தில் இந்த மாதம் அவர்களுக்கு மிகவும் சிக்கலான மற்றும் ஆபத்தான மாதமாக இருக்கும். எனவே கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் சராசரியாக தொடங்கி துரதிர்ஷ்டமான மாதமாக முடிவடையும். இந்த மாதம் எந்த வேலையையும் தள்ளிப்போடாதீர்கள். ஏனெனில் அது பின்னாளில் உங்களுக்கே பெரிய பிரச்சினையாக மாற வாய்ப்புள்ளது.
அதேபோல குறுக்கு வழிகள் மூலம் வெற்றி பெற முயற்சிக்காதீர்கள், அது உங்கள் நற்பெயரைக் கெடுக்கக்கூடும். உங்கள் தொழில், வேலை மற்றும் உறவுகள் என எதுவாக இருந்தாலும் கிடைக்கும் வாய்ப்புகளை தவற விடாதீர்கள். அது வரும் காலத்தில் கிடைக்காமல் போகலாம். யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள், அதே திரும்ப கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது. இந்த மாதம் பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் குழப்பமான மாதமாக இருக்கும். இந்த மாதத்தில் சில உடல்நல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். எனவே சிறிய உடல்நலப் பிரச்சினையாக இருந்தாலும், உடனடியாக ஒரு மருத்துவரை பார்க்க வேண்டும்.
மருத்துவமனைக்கு நீங்கள் குறிப்பிட்ட தொகையை செலவிட வேண்டியிருக்கும். இது உங்கள் வாழ்க்கையில் அதிக நெருக்கடிகளை உருவாக்கும். பண விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம், செலவுகளை கட்டுப்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும். கடந்த கால பிரச்சினைகளால் உங்கள் மனதில் கவலைகள் அதிகரிக்கலாம். இது உங்கள் மன அமைதியைக் கெடுக்கலாம்.
துலாம்
ஆகஸ்ட் மாதத்தில் துலாம் ராசிக்காரர்கள் பல பிரச்சினைகளை சந்திக்கப் போகிறார்கள். இந்த மாதம் முழுவதும் அவர்களுக்கு சோதனையான மாதமாக இருக்கும். எந்தவொரு பிரச்சனையையும் முழுமையாக சமாளிக்க அவர்களுக்கு அதிக முயற்சியும், மற்றவர்களின் உதவியும் தேவைப்படும்.
சிறிய விஷயங்களை கூட தீவிரமாக அணுக வேண்டும். இல்லையெனில், அது உங்கள் மன அமைதியைக் கெடுத்துவிடும். ஆரோக்கியத்திற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். திருமண வாழ்க்கையில் சில வாக்குவாதங்களும், பிரச்சினைகளும் எழலாம். எனவே மிகவும் கவனமாக இருங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
