Pregnancy Tips Tamil | Pregnancy Diet Chat Tamil | Parenting Tips Tamil | தாய்மை-குழந்தை நலன் | பிரசவத்துக்கு முன் & பிரசவத்துக்கு பின் உணவு - Boldsky Tamil
Exclusive: குழந்தைகளிடையே அதிகரிக்கும் மலச்சிக்கல்.. அசால்ட்டா இருக்காதீங்க... எச்சரிக்கும் டாக்டர்...
      <description>Constipation In Children: மலச்சிக்கல் பிரச்சனையானது பெரும்பாலானோர் சந்திக்கும் பொதுவான பிரச்சனையாகும். குறிப்பாக வயதானவர்கள் இந்த மலச்சிக்கல் பிரச்சனையால் அதிகம் அவதிப்படுவார்கள். ஆனால் தற்போது இந்த மலச்சிக்கல் பிரச்சனையால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அதுவும் 2 வயது குழந்தைகளிடையே மலச்சிக்கல் பிரச்சனை அதிகரித்து வரும் போக்கை காண்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். மலச்சிக்கல் ஒரு செரிமான பிரச்சனையாக இருந்தாலும், </description>
குழந்தைகளின் திடீர் வயிறு வலியை குணப்படுத்தும் சிறந்த வீட்டு வைத்தியங்கள்... விளக்குகிறார் மருத்துவர் நித்யா..
      <description>குழந்தைகள் குறிப்பிட்ட வயதை அடையும் வரை அவர்களின் நோயெதிர்ப்பு சக்தி முழுமையடையாது, எனவே அவர்கள் எளிதில் நோய்வாய்ப்பட வாய்ப்புள்ளது. சளி மற்றும் காய்ச்சலுக்குப் பிறகு குழந்தைகளை அதிகம் தாக்கக்கூடிய நோயென்றால் அது வயிற்று வலிதான். குழந்தைகளுக்கு வயிற்றுவலி வருவதென்பது அசாதாரண நிகழ்வல்ல. குழந்தைகளுக்கு வழக்கமாக வயிறு வலி கெட்டுப்போன உணவு, மன அழுத்தம், உணவுப் பிரச்சினைகள் போன்ற </description>
குழந்தை பிறந்த பின் பெண்கள் அவசியம் சாப்பிட வேண்டிய 7 பழங்கள் என்னென்ன? விளக்குகிறார் மருத்துவர் நித்யா...!
      <description>குழந்தை பிறந்த பிறகு பெண்களின் வாழ்க்கை என்பது முற்றிலும் மாறிவிடும். அதுவரை இருந்த அவர்களின் உலகம் அடியோடு மாறி அவர்களின் குழந்தையே அவர்களின் உலகமாக மாறிவிடுவார்கள். குழந்தைகளுக்கு குறிப்பிட்ட வயது வரை அவர்களின் உணவு தேவைக்கு தாய்ப்பாலூட்டுவதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். தாய்ப்பால்தான் குழந்தைகளுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் தரக்கூடியது. எனவே குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பாலை </description>
பிரசவ வலி முன்கூட்டியே வரப்போவதை உணர்த்தும் அறிகுறிகள் என்னென்ன? விளக்குகிறார் மகப்பேறு மருத்துவர் பத்மப்ரியா!
      <description>தாய்மை என்பது அனைத்து பெண்களின் வாழ்க்கையிலும் மிகவும் முக்கியமானதாகும். இந்த காலகட்டத்தில் பெண்கள் பல்வேறு அச்சங்களுக்கும், குழப்பங்களுக்கும் ஆளாவார்கள். கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு தோன்றும் முக்கிய அச்சங்களில் ஒன்று பிரசவ வலி பற்றியதாகும். சிலசமயங்களில் முன்கூட்டியே பிரசவவலி வருவதென்பது உங்களை பயம்கொள்ள செய்யலாம். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் பிரசவ வலி ஏற்படுவதற்கு முன் சில </description>
சிசேரியனுக்குப் பிறகு அதிகரித்த எடையை வேகமாக குறைப்பது எப்படி? விளக்குகிறார் மகப்பேறு மருத்துவர் காயத்ரி...!
      <description>கர்ப்பகாலம் என்பது பெண்களின் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும் காலமாகும். அதில் அனைவரின் கண்களுக்கும் தெரியக்கூடிய ஒன்று பெண்களின் வயிற்றின் அளவு பெரிதாவதுமட்டும்தான். கர்ப்ப காலத்தில் பெண்களின் எடை தாறுமாறாக அதிகரிக்கும். இந்த எடை மிக வேகமாக அதிகரிக்கும், ஆனால் மிகவும் மெதுவாகவே குறையும். புதிதாக அம்மாவானவர்கள் இந்த அதிகரித்த எடையால் பல அசௌகரியங்களை அனுபவிப்பார்கள். குறிப்பாக </description>
கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்வது என்னென்ன நன்மைகளை கொடுக்கும்? விளக்குகிறார் மகப்பேறு மருத்துவர் நந்தினி! 
      <description>ஒருவர் ஆரோக்கியமாக வாழ உடற்பயிற்சி மிகவும் முக்கியமானது. உடற்பயிற்சிக்கு பாலின வேறுபாடுகள் இல்லை. ஆண்களைப் போலவே பெண்களும் ஆரோக்கியமாக இருக்க அவசியம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். பெண்களைப் பொறுத்தவரை மற்ற காலங்களை போலவே கர்ப்ப காலத்திலும் உடற்பயிற்சி செய்யவேண்டியது அவசியமானது. கூடுதல் பரிசாக உடற்பயிற்சி செய்வது உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும். இயற்கையாகவே, கர்ப்ப காலத்தில் கடுமையான </description>
குழந்தைகளுக்கு 1 வயதுக்கு முன்னாடி கொடுக்க வேண்டிய உணவுகள் என்ன? விளக்குகிறார் குழந்தைகள் நல மருத்துவர் திவ்யா
      <description>குழந்தைகளின் உணவு முறையோடு ஒப்பிடும்போது பெரியவர்களின் உணவுமுறை முற்றிலும் வித்தியாசமானது. குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவையே சுவையானதாக கொடுக்கும் போது அவர்களின் வளர்ச்சியானது இரட்டிப்பு வேகத்தில் இருக்கும். ஆய்வுகளின் படி குழந்தைகளுக்கு ஒரு வயதிற்கு முன்பே பழங்கள், காய்கறிகள் மற்றும் பல உணவு பொருட்களை கொடுப்பது நல்லது. சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், வேர்க்கடலை, முட்டை, கடல் மீன் மற்றும் </description>
கர்ப்ப காலத்தின் முதல் மூன்று மாதத்தில் தரையில் படுக்கலாமா? எந்தெந்த விஷயத்தை பண்ணவே கூடாது தெரியுமா?
      <description>கர்ப்பம் உறுதி செய்யப்பட்டவுடன் பொதுவாகவே பெண்களுக்கு தினசரி வேலைகளை செய்யலாமா? மாடி படிகளில் ஏறி இறக்கலாமா? உடற்பயிற்சி செய்யலாமா என பல சந்தேகங்கள் அவர்களுக்கு எழுகின்றன. இது பெரும்பாலான பெண்களின் முதல் கர்ப்பத்தில் ஏற்படும் பொதுவான சந்தேகமாக இருக்கிறது. அதில் சில பொதுவான கேள்விகளையும், பதில்களையும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் மகப்பேறு மருத்துவர் ஜெயந்தி. மாடி </description>
கர்ப்பம் குறித்து பெண்கள் மருத்துவரிடம் கேட்க வேண்டிய கேள்விகள்... விளக்குகிறார் மகப்பேறு மருத்துவர் சாந்தி...
      <description>கர்ப்பமாய் இருக்கும்போது பெண்கள் மருத்துவரிடம் கேட்கும் பொதுவான கேள்விகள் என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிடக்கூடாது, என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது, உடலை எப்படி தயார்படுத்துவது, எந்தவிதமான உடற்பயிற்சிகளை செய்யவேண்டும் போன்றதுதான். சில கேள்விகளை அவர்கள் கேட்காமல் தவிர்க்கலாம். அவர்களுக்குள் இருக்கும் ஆயிரம் கேள்விகளை கேட்காமல் தவிர்ப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இதற்கு காரணம் முட்டாள்த்தானமான ஆர்வம், அசௌகரியமாக </description>
உங்க குழந்தைக்கு இந்த அறிகுறி இருந்தா உடனடியாக மருத்துவரிடம் ஓட வேண்டுமாம் விளக்குகிறார் மருத்துவர் பத்மப்ரியா
      <description>பெரியவர்களின் ஆரோக்கியமும், குழந்தைகளின் ஆரோக்கியமும் ஒரே மாதிரியானதல்ல. குழந்தைகள் எளிதில் நோய்களுக்கு ஆளாவார்கள். உங்கள் குழந்தையின் வழக்கமான நடத்தையில் மாற்றத்தை நீங்கள் உணர்ந்தால், உங்கள் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்கலாம். அவர்கள் தொடர்ந்து அழுதாலோ அல்லது வழக்கத்திற்கு மாறாக நடந்து கொண்டாலோ, உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். உங்கள் குழந்தைளை எந்தெந்த சூழ்நிலைகளில் உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் </description>
குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும்போது பெற்றோர்கள் செய்யக்கூடாத தவறுகள் என்ன? விளக்குகிறார் மருத்துவர் பாஸ்கர்!
      <description>மருந்துகள் குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன. ஆனால் மருத்துவம் பற்றியும், மருந்துகள் பற்றியும் அடிப்படை புரிதல் இல்லையென்றால் பல பாதிப்புகள் மற்றும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும். எனவே மருந்துகளை எடுப்பதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது. ஆனால் குழந்தைகளுக்கு மருந்துகள் கொடுக்கும் போது பெற்றோர்கள் சில பொதுவான தவறுகளை செய்கின்றனர். இது குழந்தைகளின் ஆரோக்கியத்தை எதிர்மறையாகப் </description>
ஆண்களே! குழந்தை பெற முயற்சிக்கிறீர்களா? அப்ப உங்க மனைவி மட்டுமில்ல நீங்களும் இந்த உணவுகளை சாப்பிடக்கூடாது...!
      <description>கருத்தரிப்பதில் தம்பதிகளின் உணவுமுறை முக்கியப்பங்கு வகிக்கிறது. பொதுவாக கருத்தரிக்க முயலும் போது பெண்கள் சில உணவுகளைத் தவிர்க்க வேண்டுமென்று கூறுவார்கள். ஆனால் உண்மையில் ஆண்களும் கருத்தரிக்க முயற்சிக்கும் போது உணவு முறையில் கவனம் செலுத்த வேண்டும். கருவுற முயற்சிக்கும் போது விந்தணு ஆரோக்கியத்தை ஆதரிக்கவும், கருவுறுதல் விளைவுகளை மேம்படுத்தவும் ஆண்கள் தவிர்க்க வேண்டிய குறிப்பிட்ட உணவுகள் உள்ளன. </description>
கர்ப்பம் தரிக்க பெரியவர்கள் சொல்லும் இந்த கட்டுக்கதைகளை நம்பாதீங்க... சொல்கிறார் மகப்பேறு மருத்துவர் ஷாலினி...
      <description>நீங்களும், உங்கள் துணையும் குழந்தைக்காக முயற்சிக்கிறீர்களா? கருவுறும் வாய்ப்பை அதிகரிக்கவும் அல்லது நீங்கள் கர்ப்பமாக இருப்பதை உறுதிப்படுத்தவும் அல்லது நீங்கள் இருவரும் கருத்தரிக்க தகுதியானவர்கள் என்பதை அறிந்து கொள்ளவும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பல முட்டாள்தனமான அறிவுரைகளை கூறி இருப்பார்கள். உங்களுக்கு சொல்லப்பட்ட விஷயங்களில் சில விஞ்ஞானரீதியாக உண்மையாக இருக்கலாம். ஆனால், அவற்றில் பல மூடநம்பிக்கையாகவும் </description>
உடலுறவு பொசிஷன் குழந்தையின் பாலினத்தை பாதிக்குமா? கர்ப்பகால மூடநம்பிக்கைகளை விளக்குகிறார் மருத்துவர் ஐஸ்வர்யா!
      <description>இந்தியா பல்வேறு கலாச்சாரங்கள் கொண்ட பன்முகத்தன்மை கொண்ட நாடாக விளங்குகிறது. அதேசமயம் இந்தியாவில் எண்ணற்ற மூடநம்பிக்கைளும் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. இந்த நம்பிக்கைகள் இன்று நமக்கு அபத்தமானது போல் தோன்றலாம், ஆனால் அதைவிட மோசமானது என்னவென்றால், இன்றும் இவற்றை நம்புபவர்கள் இருக்கிறார்கள். கர்ப்ப காலமானது மிகவும் பாதுகாப்பாக இருக்கவேண்டிய நேரமாகும். இந்த சமயத்தில் மூடநம்பிக்கைகளின் அடிப்படையில் </description>
உங்க குழந்தைகள் பேசாமல் இருக்கிறார்களா? இதோ அவர்களை உடனே பேச வைக்க எளிய டிப்ஸ்..!
உங்க குழந்தைகளிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் அவங்க சிறுநீரக கல்லால் அவதிப்படுறாங்கனு அர்த்தமாம்..உடனே கவனிங்க!
      <description>சிறுநீரகக் கற்கள் என்பது பெரும்பாலான மக்களுக்கு கடுமையான வலியையும் , அசௌகரியத்தையும் ஏற்படுத்தும் ஒரு ஆபத்தான உடல்நல பிரச்சினையாகும், இது அனைவருக்கும் பொதுவான நோயாகும், குழந்தைகளும் இதற்கு விதிவிலக்கல்ல. தற்போதைய அவசர உலகில் குழதைகளும் பெரியவர்கள் பாதிக்கப்படும் அனைத்து வகையான நோய்களாலும் பாதிக்கப்படுகிறார்கள். குழந்தைகளுக்கு ஏற்படும் சிறுநீரக கற்கள் பெரியவர்களுக்கு ஏற்படுவதை விட வித்தியாசமாக இருக்கலாம். இதன் </description>
பெண்களுக்கு மகப்பேற்றுக்கு பிறகான மசாஜ் செய்வதினால் கிடைக்கும் நன்மைகள்...!
      <description>பிரசவத்திற்கு பிறகு மசாஜ் உடலுக்கு நிவாரணம் அளிக்கிறது. அதனால் நமது உடல் அதிக ஆற்றலையும் உற்சாகத்தையும் பெறுகிறது. மசாஜ் என்பது உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சோர்வடைந்த உடலை புத்துணர்ச்சியூட்டும் ஒரு செயல்முறையாகும். தினசரி வேலை அழுத்தம் காரணமாக மன அழுத்தத்திற்கு ஆளானவர்கள் ஓய்வெடுக்க மசாஜ் சென்டர்களை நாடுகின்றனர். உடலின் தசைகளைத் தூண்டும் மசாஜ் எல்லா வயதினருக்கும் </description>
குழந்தைகள் கத்தும் போதும் அலறும் போதும் சமாளிப்பது எப்படி? பெற்றோர்களுக்கான 6 டிப்ஸ்..!
      <description>பெற்றோர்கள் தங்கள் குழந்தை பொது இடத்தில் அழுகும்போது அமைதியாக இருப்பது முக்கியம். ஒரு குழந்தை கத்துவது பெற்றோருக்கு சிறிது சங்கடத்தை ஏற்படுத்தும், ஆனால் கோபத்தை இழக்காமல், பெற்றோர்கள் சமாளிக்க இந்த 6 விஷயங்களைச் ஃபாலோ செய்யவும். பெற்றோர்கள் பரிசீலிக்கலாம். அமைதியான மனதுடன் இத்தகைய நிலையற்ற சூழ்நிலையை எவ்வாறு கையாள்வது என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் </description>
உங்கள் குழந்தையின் மன மற்றும் உடல் வளர்ச்சியை அதிகரிக்க உதவும் உணவுகள்.. இதோ லிஸ்ட்..!
      <description>உங்கள் பிள்ளை சரியான உணவை உண்பதை உறுதி செய்வது அவர்களின் மன மற்றும் உடல் வளர்ச்சிக்கு முக்கியமானது. சில உணவுகள் மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கவும், நினைவாற்றலை மேம்படுத்தவும், ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் உதவும். உங்கள் குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான சில மூளை உணவுகள் இங்கே. மீன், குறிப்பாக சால்மன் போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் </description>
குழந்தைக்கு ADHD பிரச்சனை இருந்தால் வெளிப்படும் சில முக்கியமான அறிகுறிகள்!
      <description>ADHD Symptoms: கவனக்குறைவு ஹைபராக்டிவிட்டி கோளாறு (ADHD) என்பது குழந்தைகளின் பொதுவான நிலை. இது அவர்களின் நடத்தையில் கவனம் செலுத்தும் மற்றும் கட்டுப்படுத்தும் திறனை பாதிக்கிறது. இதன் அறிகுறிகளை முன்கூட்டியே அங்கீகரிப்பது நிலைமையை சிறப்பாக நிர்வகிக்க உதவும். சரி, ஒரு குழந்தைக்கு ADHD பிரச்சனை இருந்தால், எந்த மாதிரியான அறிகுறிகள் தெரியும் என்று நீங்கள் கேட்கலாம். கீழே </description>
சுகப்பிரசவத்தின் போது என்னென்ன நடக்கும்? எப்படி தயாராக வேண்டும்? விளக்குகிறார் மகப்பேறு மருத்துவர் பத்மப்ரியா!
      <description>ஒரு பெண் தாய்மை அடைவது அவருக்கு மட்டுமின்றி, அவர்களின் குடும்பம், உறவினர், மற்றும் நண்பர்கள் என அனைவருக்கும் மகிழ்ச்சியை தரக் கூடிய நிகழ்வு. கருவில் குழந்தையின் வளர்ச்சி நிலை அந்த தம்பதியினருக்கு அளவில்லாத மகிழ்ச்சியை அள்ளி தரும். என்னதான் மகிழ்ச்சியை தந்தாலும், பிரசவம் குறித்த சந்தேகங்களும் குழப்பங்களும் பெண்களுக்கு இருக்கத்தான் செய்யும். குழந்தையை பிரசவிக்க இருக்கும் இருவழிகள் </description>
குழந்தைகள் மரியாதையாக பேசவும் நடந்துக் கொள்ளவும் எப்படி வழிகாட்டுவது? பெற்றோர்களுக்கான டிப்ஸ்..!
      <description>குழந்தைகள் பெரும்பாலும் தங்கள் சூழலில் இருந்து வார்த்தைகளைதான் பேசுகிறார்கள்... சில நேரங்களில், இந்த வார்த்தைகள் பொருத்தமாக இருக்காது. ஒரு பெற்றோராக, ஏற்றுக்கொள்ளக்கூடிய மொழி எது என்பதை உங்கள் பிள்ளைக்கு வழிகாட்டுவது முக்கியம். உங்கள் குழந்தை திட்டுவதையும் கெட்ட வார்த்தைகள் பேசுவதையும் தடுக்க சில பயனுள்ள வழிகள் இங்கே உள்ளன. பெரியவர்களைக் கவனித்து குழந்தைகள் கற்றுக்கொள்கிறார்கள். நீங்கள் கண்ணியமான </description>
உங்கள் டீனேஜ் மகனுடன் நெருக்கமாக பழகணுமா? இதோ பெற்றோர்களுக்கான குறிப்புகள்!
      <description>உங்கள் டீனேஜ் மகனுடன் நெருக்கமாக இருப்பது சவாலாக இருக்கலாம். இருப்பினும், அவரது வளர்ச்சிக்கும் உங்கள் உறவுக்கும் இது முக்கியமானது. அவருடன் வலுவான பிணைப்பைப் பராமரிக்க உதவும் சில குறிப்புகள் பற்றி இங்கே தெரிந்துக் கொள்ளலாம் வாங்க... திறந்த தொடர்பு முக்கியமானது. உங்கள் மகனின் எண்ணங்களையும் உணர்வுகளையும் பகிர்ந்து கொள்ள ஊக்குவிக்கவும். தீர்ப்பளிக்காமல் அல்லது குறுக்கிடாமல் கேளுங்கள். இது </description>
பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தையிடம் ஒவ்வொரு பெற்றோரும் கேட்க வேண்டிய கேள்விகள்!
      <description>After-School Questions for Parents: பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு வரும் உங்கள் குழந்தைகளிடம் கேள்விகளைக் கேட்பது என்பது மிகவும் முக்கியம். இது அவர்களின் அன்றைய நாள் மற்றும் அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள பெரிதும் உதவுகிறது. கீழே பள்ளி முடிந்த பிறகு ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளிடம் கேட்க வேண்டிய சில கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன. இன்று எப்படி </description>
உங்கள் குழந்தையின் ஆரோக்கியம் ஆபத்தில் இருக்கிறது என்பதை அறிவது எப்படி? எச்சரிக்கை அறிகுறிகள் என்னென்ன?
      <description>ஒரு பெற்றோராக, ஒரு குழந்தையின் ஆரோக்கியம் ஆபத்தில் உள்ளது என்பதற்கான அறிகுறிகளை அறிந்து கொள்வது அவசியம். முன்கூட்டியே கண்டறிதல் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். கவனிக்க வேண்டிய சில முக்கிய குறிகாட்டிகள் இங்கே உள்ளன. ஒரு சில நாட்களுக்கு மேல் நீடிக்கும் காய்ச்சல் நோய்த்தொற்றின் அறிகுறியாக இருக்கலாம். உங்கள் பிள்ளைக்கு அதிக காய்ச்சல் இருந்தால், அது மருந்தைக் கொடுத்தாலும் </description>
குள்ளமான குழந்தைகளின் சுயமரியாதையை மேம்படுத்த வழிகள் இதோ.. பெற்றோருக்கான குறிப்புகள்..!
குழந்தைகள் தினமும் ஃப்ளோஸிங் செய்தால் மூளை ஆரோக்கியம் மேம்படும்.. எப்படி தெரியுமா? 
      <description>குழந்தைகளுக்கு ஃப்ளோஸிங் முக்கியமானது. இது அவர்களின் பற்கள் மற்றும் ஈறுகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. ஆனால் அது அவர்களின் மூளைக்கும் உதவும் என்பது உங்களுக்குத் தெரியுமா? நல்ல வாய் ஆரோக்கியம் நல்ல மூளை ஆரோக்கியத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அதாவது தினமும் ஃப்ளோசிங் செய்வது குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஈறு நோய் வாய்க்கு அப்பாற்பட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஈறுகளில் </description>
குழந்தையை வீட்டில் தனியாக விட்டு செல்லும் போது ஒவ்வொரு பெற்றோரும் நினைவில் கொள்ள வேண்டியவைகள்!
      <description>Child Safety Home Alone Tips: உங்கள் குழந்தையை வீட்டில் விட்டுச் செல்வது ஒரு கடினமான பணியாக இருக்கலாம். அப்படி செல்லும் போது, அவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்துவது முக்கியம். உங்கள் குழந்தையை வீட்டில் தனியாக விட்டுவிட்டு வெளியே செல்ல நீங்கள் முடிவு செய்யும் போது நினைவில் கொள்ள வேண்டிய சில முக்கிய குறிப்புகள் கீழே </description>
கோபம் வந்தால் அடிக்கடி அடிக்கும் சிறு குழந்தைகளை கையாள்வதற்கான சில வழிகள்!
      <description>Managing Toddler Hitting: உங்கள் குறுநடை போடும் குழந்தை அடித்தால், அது ஒரு சவாலான சூழ்நிலையாக இருக்கலாம். இந்த நடத்தையை அமைதியாகவும் திறமையாகவும் கையாள்வது முக்கியம். குழந்தைகள் ஏன் தாக்குகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வது முதல் படியாகும். குறுநடை போடும் குழந்தைகள் தங்கள் உணர்வுகளை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாததால் அடிக்கடி அடிப்பார்கள். இது அவர்களின் வளர்ச்சியின் இயல்பான பகுதியாகும். </description>
மொபைல் கொடுக்காமலேயே பள்ளிக்கு செல்லாத குழந்தைகளை பிஸியாக வைத்துக் கொள்வது எப்படி?
      <description>Engaging Activities For Preschoolers: ஸ்மார்ட்போன்கள் அல்லது டிவியைப் பயன்படுத்தாமல் பள்ளிக்கு செல்லாத ப்ரீ ஸ்கூலர் குழந்தைகளை பிஸியாக வைத்திருப்பது சவாலாக இருக்கலாம். இருப்பினும், அவர்களை ஈடுபடுத்தக்கூடிய பல வேடிக்கையான மற்றும் கல்வி நடவடிக்கைகள் உள்ளன. இந்த நடவடிக்கைகள் அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், அவர்களை மகிழ்விப்பதற்கும் உதவுகின்றன. பள்ளிக்கு செல்லாத ப்ரீ ஸ்கூலர் குழந்தைகளுக்கு கலை மற்றும் </description>