இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்!
      <description>World Brain Tumour Day 2026: மூளைக் கட்டி என்பது மூளையில் அல்லது அதற்கு அருகில் உள்ள செல்களின் அசாதாரண வளர்ச்சியாகும். இந்த மூளைக்கட்டிகள் மூளைத் திசுக்கள் அல்லது அதற்கு அருகில் உள்ள பகுதிகளான நரம்புகள், பிட்யூட்டரி சுரப்பி, பினியல் சுரப்பி மற்றும் மூளையின் மேற்பரப்பை மூடும் சவ்வுகளில் ஏற்படலாம்.  இந்த முளை கட்டிகளில் </description>
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க..
      <description>Heart Attack Diet Chart In Tamil: முன்பெல்லாம் மாரடைப்பு என்பது வயதானவர்களுக்கு தான் வந்தது. ஆனால் தற்போது இயம் வயதிலேயே நிறைய பேர் மாரடைப்பால் மரணமடைந்து வருகிறார்கள். இப்படி இயம் வயதிலேயே மாரடைப்பு வருவதற்கு முக்கிய காரணம் உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பது தான். இதற்கு தற்போதைய ஆரோக்கியமற்ற மற்றும் உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறை மட்டுமின்றி, </description>
எந்த ஆரோக்கிய பிரச்சனைக்கு எந்தப் பழம் சிறந்தது? விளக்கும் டாக்டர்.சிவகுமார்!
      <description>Healthy Foods In Tamil: நமது உடல் நோயின்றி ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் நல்ல ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். அப்படி உடல் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்துக் கொள்ள இயற்கை தந்த ஒரு வரப்பிரசாதம் தான் பழங்கள். இந்த பழங்களில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் தனித்துவமான சத்துக்களை உள்ளடக்கியுள்ளன. இதனால் தான் குறிப்பிட்ட உடல்நலப் </description>
உஷார்.. இந்த 5 உணவுகள் ஒருவரது ஆயுளை பாதியாக குறைக்குமாம்.. எச்சரிக்கும் டாக்டர். பிள்ளை!
      <description>Unhealthy Foods In Tamil: தற்போதைய நவீன உலகில் நாளுக்கு நாள் நோய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இப்படி நோய்கள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் வாழ்க்கை முறை மட்டுமின்றி, உண்ணும் உணவுகளும் தான். அதுவும் தற்போது ஜங்க் உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளின் விற்பனை அதிகரித்துள்ளன. அதுமட்டுமின்றி புதுபுது கார்பனேட்டட் பானங்களும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. {image-foods-decrease-lifespan-small-1780557628.jpg </description>
உணவில் உள்ள முழு சத்துக்களை பெற வேண்டுமா? அப்ப இப்படி சாப்பிடுங்க.. கூறும் ஹெல்த் கோச்!
      <description>Powerful Food Combinations In Tamil: நாம் அனைவரும் உடல் ஆரோக்கியத்திற்கான நல்ல ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொண்டு வருகிறோம். ஆனால் வெறும் ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொண்டால் மட்டும் உடல் ஆரோக்கியம் மேம்படுமா என்றால் நிச்சயம் இல்லை. எப்பேற்பட்ட ஆரோக்கியமான உணவாக இருந்தாலும், அதை சரியான முறையில் உட்கொண்டால் மட்டுமே அதில் உள்ள முழு சத்துக்களைப் </description>
உடல் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப உணவியல் நிபுணர் சொல்ற இந்த 6 பானங்களை காலையில் குடிங்க..
      <description>Healthy Morning Drinks In Tamil: உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் நாம் உண்ணும் உணவுகளிலும், பழக்கவழக்கங்களிலும், வாழ்க்கை முறையிலும் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். அதுவும் பெரிய அளவில் மாற்றங்கள் இல்லாவிட்டாலும், சிறு மாற்றங்களை கொண்டு வந்து, அதை தினமும் தவறாமல் பின்பற்றும் போது, உடலில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம். முக்கியமாக காலை வேளையில் </description>
புகைப்பிடிக்காதவர்களிடம் அதிகரிக்கும் வாய்ப்புற்றுநோய்: காரணங்களும், அபாய அறிகுறிகளும் - விளக்கும் டாக்டர்!
      <description>World No Tobacco Day 2026: உலகில் புகையிலைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை ஏராளம். இந்த மோசமான பழக்கத்தால் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அதுவும் இந்த கொடிய பழக்கமானது உயிருக்கே ஆபத்தை உண்டாக்கும் பல்வேறு புற்றுநோயின் அபாயத்தையும் அதிகரிக்கிறது. எனவே இந்த புகையிலைப் பொருட்களால் ஏற்படும் உடல்நலக் கேடுகள், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் </description>
எந்த பருப்பை எப்படி சாப்பிட்டால் முழு சத்தும் கிடைக்கும்? விளக்கும் டாக்டர்!
      <description>Dals Benefits In Tamil: எப்படி இந்தியர்களின் தினசரி உணவில் சாதம் இருக்குமோ, அதேப் போல் தான் பருப்பும் இடம் பெற்றிருக்கும். அதுவும் பருப்பு வகைகளில் குறிப்பிட்ட வகையான பருப்புக்களை நமது தினசரி உணவில் தவறாமல் எடுத்து வருவோம். ஏனெனில் பருப்புக்களில் தாவர வகை புரோட்டீன் ஏராளமான அளவில் நிறைந்துள்ளன.  அதுமட்டுமின்றி, பருப்புக்களில் டயட்டரி </description>
பிரியாணியோடு இந்த 5 உணவுகளை சேர்த்து சாப்பிடாதீங்க.. எச்சரிக்கும் டாக்டர்! எதுக்கு-ன்னு பாருங்க..
      <description>Never Eat These 5 Foods With Biryani: இன்று பக்ரீத் பண்டிகை. இந்த பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய நண்பர்கள் தங்கள் வீடுகளில் மட்டன் பிரியாணியை செய்வார்கள். அதோடு அந்த பிரியாணியை நண்பர்கள், உறவினர்களுடனும் பகிர்ந்து கொள்வார்கள். மேலும் பிரியாணியிலேயே நிறைய பேருக்கு மட்டன் பிரியாணி தான் பிடிக்கும். ஏனெனில் அதன் சுவையும், மணமும் தனித்துவமாக இருக்கும். </description>
தைராய்டு பிரச்சனை உடல் ஆரோக்கியத்தை எப்படியெல்லாம் பாதிக்கும்? - விளக்கும் டாக்டர்!
      <description>Thyroid Problems In Tamil: பெண்களிடையே பொதுவாக காணப்படும் ஒரு பிரச்சனை தான் தைராய்டு பிரச்சனைகள். தைராய்டு (Thyroid) என்பது கழுத்துப் பகுதியில் இருக்கும் சிறிய பட்டாம்பூச்சி வடிவ சுரப்பி ஆகும். இது உடலின் மெட்டபாலிசம் (Metabolism), ஆற்றல் உற்பத்தி, இதய துடிப்பு, உடல் வெப்பநிலை மற்றும் பல ஹார்மோன்களின் (Hormones) செயல்பாடுகளை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு </description>
உடம்பில் உள்ள நச்சுக்களை நீக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 3 உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க போதும்!
      <description>Healthy Foods In Tamil: நமது உடல் நச்சுக்களின்றி சுத்தமாக இருந்தால் தான் உள்ளுறுப்புக்களின் செயல்பாடு சிறப்பாக இருக்கும். ஆனால் நமது உடலில் நாம் உண்ணும் உணவுகள், குடிக்கும் நீர், சுவாசிக்கும் காற்று ஆகியவற்றின் மூலம் நச்சுக்கள் தேங்குகின்றன. இப்படி உடலில் நச்சுக்கள் அதிகம் தேங்கும் போது, உறுப்புக்களின் செயல்பாடு குறைவதோடு, உடலின் மெட்டபாலிச செயல்பாடுகளிலும் இடையூறை </description>
உங்க சிறுநீரின் நிறம் இந்த 5 நிறங்களில் ஒன்றாக இருந்தால் நீங்க ஆபத்தில் இருக்கீங்கன்னு அர்த்தமாம் - ஜாக்கிரதை
      <description>நம் உடலிலுள்ள கழிவுகள் வெளியேறும் முக்கிய வழியாக நம்முடைய சிறுநீர் உள்ளது. சிறுநீர் என்பது வெறும் கழிவு மட்டுமல்ல, அது சிறுநீரகங்களும் முழு உடலும் எவ்வாறு செயல்படுகிறது என்பதை தெரிந்துகொள்வதற்கான ஒரு அறிகுறியாகும். ஆரோக்கியமான சிறுநீரகங்கள் இரத்தத்தை வடிகட்டி, பொதுவாக வெளிர் மஞ்சள் முதல் செம்பழுப்பு நிறம் வரையிலான சிறுநீரை உருவாக்குகின்றன.  இந்த நிறம் </description>
உங்ககிட்ட இந்த 7 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உங்க உடம்பு ஆரோக்கியமா இல்லன்னு அர்த்தம்.. உஷார்..
      <description>Unhealthy Body Symptoms In Tamil: ஒவ்வொருவருக்குமே நீண்ட நாள் நோயின்றி வாழ வேண்டுமென்ற ஆசை இருக்கும். அதற்காக உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சியில் ஈடுபடுவது, குறிப்பிட்ட ஆரோக்கிய பானங்களை அதிகாலையில் அருந்துவது, சரிவிகித உணவுகளை உட்கொள்வது போன்ற பல்வேறு விஷயங்களை பின்பற்றி வருகிறோம்.  எப்போது ஒருவரது உடலில் எவ்வித கோளாறும் ஏற்படாமல் </description>
கோழி கால் சூப் குடிச்சா.. உண்மையில் மூட்டு வலி குறையுமா?  டாக்டர் என்ன சொல்றாரு-ன்னு பாருங்க..
      <description>Chicken Leg Soup Benefits In Tamil: பொதுவாக வயது அதிகரிக்கும் போது மூட்டு சம்பந்தமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதுவும் மூட்டு சவ்வு தேய்மானம், மூட்டு வலி போன்றவற்றால் அதிகம் அவதிப்படக்கூடும். இப்படி மூட்டு வலியால் சிரமப்படுபவர்கள் ஆட்டுக்கால் சூப், முடவாட்டுக்கால் சூப் போன்ற குறிப்பிட்ட உணவுகளை உட்கொண்டால் நல்ல நிவாரணம் கிடைத்து, மூட்டுக்களின் ஆரோக்கியம் </description>
Summer Eye Health: கோடையில் சந்திக்கும் கண் பிரச்சனைகளை தடுப்பது எப்படி? - விளக்கும் டாக்டர்!
      <description>Eye Problems During Summer In Tamil: சென்னையில் கடந்த சில வாரங்களாகக் கடுமையான கோடைகால வெப்பமும், அதிகப்படியான ஈரப்பதமும் நிலவி வருகிறது. இந்த மோசமான வானிலையால் ஏற்படும் அசௌகரியங்களுடன், கண் ஒவ்வாமை (Eye allergy), கண் வறட்சி (Dryness), எரிச்சல், கண் சிவத்தல், அரிப்பு, கண்ணீர் வடிதல் மற்றும் கண் சோர்வு (Eye strain) போன்ற </description>
இந்த 3 காய்கறிகளை மட்டும் எப்பவும் வெட்டிய உடனே சமைக்காதீங்க.. எச்சரிக்கும் டாக்டர்! ஏன்னு பாருங்க..
      <description>Never Cook These 3 Vegetables Immediately After Cutting Them: நமது உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் காய்கறிகளை தினசரி உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். ஏனெனில் காய்கறிகளில் உடலுக்கு தேவையான நார்ச்சத்து மற்றும் பிற அத்தியாவசிய சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. காய்கறிகளை ஒருவர் தங்களின் உணவில் தினமும் அதிகம் சேர்த்து வந்தாலே, உடலின் நோயெதிர்ப்பு </description>
ராகி கஞ்சி முதல் கம்பு கஞ்சி வரை - எந்த கஞ்சி குடிச்சா, என்ன நன்மை கிடைக்கும்? - விளக்கும் டாக்டர்!
      <description>Kanji Benefits In Tamil: தற்போது அதிகரித்து வரும் நோய்கள் மற்றும் ஆரோக்கிய பிரச்சனைகளால் மக்கள் தங்கள் ஆரோக்கியத்தின் மீது கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர். அதன் விளைவாக முதலில் உண்ணும் உணவுகளில் கூடுதல் கவனத்தை செலுத்தி, ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொண்டு வருகின்றனர். அதுவும் சமீப காலமாக மக்களிடையே நம் முன்னோர்களால் அதிகம் உட்கொள்ளப்பட்டு வந்த </description>
சியா விதை Vs சப்ஜா விதை - கோடையில் இவற்றில் சிறந்தது எது? விளக்கும் டாக்டர்!
      <description>Chia Seeds Vs Sabja Seeds: கோடைக்காலம் வந்துவிட்டாலே உடலில் நீர்ச்சத்து குறைந்து, உடல் சூடு, மலச்சிக்கல், செரிமான பிரச்சனைகள் உட்பட ஏராளமான ஆரோக்கிய பிரச்சனைகளை வரிசையாக சந்திக்க நேரிடும். இந்த பிரச்சனைகளைத் தவிர்க்க கோடைக்காலத்தில் உடலை குளிர்ச்சியாகவும், நீரேற்றத்துடனும் வைத்துக் கொள்ள உதவும் உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும்.  உடலை குளிர்ச்சியாகவும், நீரேற்றத்துடனும் </description>
டெங்குவில் இருந்து சீக்கிரம் குணமாகணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க..
      <description>National Dengue Day 2026: டெங்கு என்பது கொசுக்களால் பரவக்கூடிய ஒரு வகையான வைரஸ் தொற்றாகும். ஒவ்வொரு ஆண்டும், வெப்பமண்டல நாடுகளில் மில்லியன் கணக்கான மக்களை டெங்கு காய்ச்சல் பாதிக்கிறது, மேலும் இந்தியா மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. இந்த டெங்கு காய்ச்சல் மிகவும் ஆபத்தானது. இதற்கு முறையான சிகிச்சையை மேற்கொள்ளாமல் இருந்தால், பின் அது </description>
மாத்திரையின்றி பிபி கண்ட்ரோலா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்லும் இந்த 5 உணவுகளை தினமும் சாப்பிடுங்க போதும்..
      <description>World Hypertension Day 2026: தற்போது இளம் வயதினரிடையே இரத்த அழுத்த பிரச்சனையானது அதிகரித்து வருகிறது. உயர் இரத்த அழுத்தம் என்னும் ஹைப்பர் டென்சன் என்பது வெறும் ஒரு நோய் மட்டுமல்ல. அது பக்கவாதம், மாரடைப்பு, இதயம் மற்றும் சிறுநீரகம் தொடர்பான நோய்கள் மற்றும் மறதி நோய் (Dementia) ஆகியவற்றை ஏற்படுத்தக்கூடிய மிகவும் கொடிய நோய். அதாவது, </description>
உடல் எடையை வேகமா குறைக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க..! 
      <description>Weight Loss Diet Chart In Tamil: உலகில் பெரும்பாலான மக்கள் அவதிப்படும் ஒரு பிரச்சனை தான் உடல் பருமன். தற்போதைய ஆரோக்கியமற்ற மற்றும் உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்களால், உடலில் கொழுப்புக்கள் தேங்கி உடல் பருமனுக்கு வழிவகுக்கின்றன. இப்படி உடல் பருமனாகிவிட்டால் தினசரி செயல்பாடுகளை செய்வது கூட சிரமமாக இருப்பதோடு, இரத்த அழுத்தம், </description>
Sonia Gandhi: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோனியா காந்தி - உண்மையில் அவருக்கு என்ன பிரச்சனை?
      <description>Sonia Gandhi: மூத்த காங்கிரஸ் தலைவரான சோனியா காந்தி குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ராஜஸ்தானைச் சேர்ந்த 79 வயதான மாநிலங்களவை உறுப்பினரான சோனியா காந்தி, சமீப ஆண்டுகளில் பல உடல்நலப் பிரச்சினைகளைச் சந்தித்து, டெல்லி மற்றும் பிற இடங்களில் உள்ள மருத்துவமனைகளில் பலமுறை சிகிச்சை பெற்றுள்ளார்.  இந்நிலையில் தற்போது </description>
உங்களுக்கு குடல் புற்றுநோய் வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 7 உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க போதும்..! 
      <description>Colon Cancer: உலகளவில் மிகவும் கொடிய நோய்களுள் ஒன்று தான் புற்றுநோய். இந்த புற்றுநோயில் பல வகைகள் உள்ளன. அவை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பகுதியைப் பொறுத்தது. அதில் சமீப காலமாக இளம் வயதினரிடையே காணப்படும் பொதுவான புற்றுநோயாக குடல் புற்றுநோய் உள்ளது. குடல் புற்றுநோய் என்பது பெருங்குடல் அல்லது மலக்குடலைப் பாதிக்கக்கூடிய ஒரு வகை புற்றுநோயாகும். </description>
ஹன்டா வைரஸ் Vs. கொரோனா வைரஸ்: இந்த இரண்டில் எது மிகவும் ஆபத்தானது? அவற்றின் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா?
      <description>கொரோனா வைரஸால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து உலகம் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்திருக்கும் சூழலில் தற்போது ஹன்டா வைரஸ் உலகை அச்சுறுத்தும் பெருந்தொற்றாக மாறியுள்ளது. அர்ஜென்டினாவிலிருந்து கேப் வெர்டே நோக்கிச் சென்று கொண்டிருந்த எம்.வி. ஹோண்டியஸ் என்ற சொகுசுக் கப்பலில் சமீபத்தில் ஏற்பட்ட ஹன்டா வைரஸ் பரவல் புதிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.  உலக சுகாதார அமைப்பு </description>
மனிதர்களை மீண்டும் அச்சுறுத்தும் ஹண்டா வைரஸ்: இதன் அறிகுறிகள் என்ன? இந்தியாவிற்கு இதனால் ஆபத்து உள்ளதா?
      <description>Hantavirus Outbreak: கொரோனவால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து நம் உலகம் மீண்டும் வந்துள்ள சூழலில் தற்போது மீணடும் ஒரு வைரஸ் உலக நாடுகளிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சொகுசுக் கப்பலில் தொடங்கிய நோய்ப் பரவலைத் தொடர்ந்து, ஹன்டா வைரஸின் ஆண்டிஸ் திரிபு தற்போது ஒரு சர்வதேச பிரச்சினையாக மாறியுள்ளது. ஹன்டா வைரஸின் ஆண்டிஸ் திரிபு, மனிதரிடமிருந்து மனிதருக்குப் பரவக்கூடிய </description>
40 வயதிற்கு மேல் கட்டாயம் பின்பற்ற வேண்டிய 'டயட் சார்ட்' குறித்து பகிர்ந்து கொண்ட டாக்டர்.பிள்ளை!
      <description>Diet Tips In Tamil: நாம் என்ன சாப்பிடுகிறோமோ அப்படி தான் நமது உடல் ஆரோக்கியமும் இருக்கும். அதுவும் ஒருவர் 40 வயதை எட்டிய பின் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கத்தில் கட்டாயம் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். அப்படி செய்வதன் மூலம், உடலில் ஏற்படும் கொலஸ்ட்ரால், பிபி, சர்க்கரை நோய் போன்ற பல்வேறு ஆரோக்கிய </description>
Mothers Day 2026: உங்க அம்மாவுக்கு இந்த 'உயிர்காக்கும் மருத்துவ பரிசோதனைகள்' பரிசா குடுங்க.. ஹேப்பி ஆவாங்க.. 
      <description>Mothers Day 2026: ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் வரும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் பலரும் அம்மாக்களுக்கு சாக்லேட்டுகள், பூக்கள் மற்றும் அவருக்கு பிடித்ததை பரிசாக கொடுத்து கொண்டாடுவது வழக்கம். ஆனால் தற்போது அதிகரித்து வரும் நோய்கள் மற்றும் ஆரோக்கிய பிரச்சனைகளைப் பார்க்கும் போது, ஒவ்வொரு அம்மாவுக்கும் அவர்களது பிள்ளைகள் அளிக்கக்கூடிய </description>
Hanta Virus: கோவிட்-19 விட அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் ஹன்டா வைரஸ் - இதன் அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது?
      <description>Hanta Virus Outbreak: கோவிட்-19 என்னும் கொடிய வைரஸின் பிடியில் இருந்து மீண்டு வந்து சில ஆண்டுகளே ஆன நிலையில், தற்போது அந்த கோவிட்-19 வைரஸை விட அதிக வீரியம் கொண்ட ஹன்டா வைரஸ் தொற்றினால் சமீபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது தெரியுமா? இந்த வைரஸ் பற்றி இதுவரை நீங்கள் கேட்காமல் இருந்திருந்தால், இன்னும் சில </description>
உங்க இதயம் ஆபத்திலிருப்பதை வீட்டிலேயே கண்டறியும் 5 நொடி சோதனை - செஞ்சு பார்த்து உயிரை காப்பதிக்கோங்க 
      <description>இதய செயலிழப்பு என்பது உலகளவில் கோடிக்கணக்கான மக்களை பாதித்துள்ள ஒரு ஆரோக்கிய பிரச்சினையாகும், மேலும் இது பெரும்பாலும் உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடியது. துரதிர்ஷ்டவசமாக இது பெரும்பாலும் அமைதியாகவே பாதிக்கிறது. பலரும், வயதாவதன் அறிகுறிகள் என்று நினைத்து நீடித்த சோர்வு போன்ற ஆரம்ப அறிகுறிகளையும், மூச்சுத்திணறல் மற்றும் அதிகரித்த இதயத் துடிப்பு போன்ற மிக முக்கியமான அறிகுறிகளையும் புறக்கணிக்கின்றனர். {image-heart-health-1778157046.jpg </description>
சர்க்கரை நோய் வரக்கூடாதா? அப்ப வாரம் 2 முறை இந்த பானத்தை 1 டம்ளர் குடிங்க..- கூறும் டாக்டர். பிள்ளை!
      <description>Diabetes In Tamil: இன்றைய காலகட்டத்தில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. சர்க்கரை நோய் என்பது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும் நிலையாகும். சொல்லப்போனால் சர்க்கரை நோய் என்பது உண்மையில் ஒரு நோய் அல்ல, அது ஒரு நாள்பட்ட கோளாறு. உடலில் இன்சுலின் அளவு போதுமான அளவு சுரக்காமல் இருந்தாலோ அல்லது அதை </description>