For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விவாகரத்தில் முடிந்த பிரபலங்களின் காதல் திருமணங்கள்!!!

By John
|

ரீலில் மலர்ந்து, ரியலில் முறிந்த பல காதல் திருமணங்கள் திரையுலகில் நடந்துள்ளது. படப்பிடிப்பில் அறிமுகமாகி, திரைக்கதையோடு தனியாய் தங்கள் கதையையும் வளர்த்து காதலில் மலர்ந்து, ஊடகங்களுக்கு கிசுகிசுக்களையும், செய்திகளையும் வாரி வாரி வழங்கிய பிறகு. பல சர்ச்சைகளையும், தடைகளையும் தாண்டி திருமணம் செய்த இவர்களது உறவு எதிர்பாராமல் உடைந்துவிடுகிறது.

நடிகைகளுடனான உறவினால் கட்டிய மனைவிக்கு துரோகம் செய்த இந்திய பிரபலங்கள்!!!

அந்த உடைந்த உறவுகளும் கூட சில காலத்திற்கு சுட சுட ஊடகத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு, பல பிரபல திரை நட்சத்திரங்களின் வாழ்க்கையில் காதல் திருமணம் முறிவில் முடிந்திருக்கின்றன. அவர்களை பற்றி தான் இனி பார்க்கவிருக்கிறோம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Celebrities Love Marriages That Ended in Divorce

Do you know about the love marriages of celebrities that ended in divorce? read here.
Story first published: Friday, May 29, 2015, 15:09 [IST]
Desktop Bottom Promotion