For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்களை குஷிப்படுத்தும் இல்லற விஷயங்கள்!!

By John
|

ஈட்டி, கம்பை பிடித்து சேற்றில் இறங்கி விவசாயம் செய்த காலத்தில் இருந்து, ஐ.டி. கம்பெனியில் கம்ப்யூட்டர் முன்னே அமர்ந்து வெப் டெவலப் செய்யும் வரை. ஆண்கள் எதிர்பார்ப்பது ஓர் நல்ல இல்லற வாழ்க்கை.

பொண்டாட்டிய சந்தோஷமா வெச்சுக்குங்க, இல்ல உங்க கதி அம்பேல்!!!

சண்டை, சச்சரவுகள் இல்லாமல், குற்றம், குறை கூறாமல். புரளி பேசாமல் ஓர் மனைவி அமைந்துவிட்டால் ஆண்களுக்கு வீடே சொர்க்கமாகிவிடும். (ஹலோ.., ஹலோ, ஒரு பேச்சுக்குதா... உடனே கற்பனைக்கு போயிட வேணாம்...)

கூட்டுக் குடும்ப வாழ்வியல் முறையில் இருக்கும் நன்மைகள்!!!

இல்லற வாழ்க்கையில் உடலுறவை தாண்டிய ஓர் இன்பம் இருப்பதாக பரவலாக அனைவரும் கூறுவார். அது இந்த மாடர்ன் உலகில் ஆண்களுக்கு எவ்வாறு அமைகிறது, எவ்வாறு அமைந்தால் அவர்கள் குஷியாக இருப்பார்கள் என்று பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Eight Things Makes Men Most Happier Than Anything Else

Do you know about the eight things that makes men most happier than anything else? read here.
Desktop Bottom Promotion