தினமும் காதலனுக்கு 2 மணி நேரம் தாய் பாலூட்ட வேலையை விட்ட காதலி!

இங்கு காதலனுக்கு 2 மணி நேரம் தாய் பாலூட்ட வேலையை விட்ட காதலி பற்றி கூறப்பட்டுள்ளது.

Subscribe to Boldsky

குழந்தைகளுக்கு தாய் பாலூட்டுவது தான் இயல்பு, ஆரோக்கியமானதும் கூட. இது உலகளவில் மிகவும் இயல்பான ஒன்று. ஆனால், ஒரு விசித்திர தம்பதி தங்கள் செய்கையால் உலகை வியக்க வைத்துள்ளது.

தனது காதலனுக்கு தினமும் தாய்ப்பாலூட்ட தனது வேலையை உதறித்தள்ளிவிட்டு வந்துள்ளார் ஒரு பெண்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

ஜெனிபர் முல்ஃபோர்ட்!

காதலனுக்கு தாய்ப்பாலூட்ட வேலையை விட்டு வந்த ஜெனிபர் முல்ஃபோர்ட். இதை பொதுவெளியிலும் பெருமையாக கூறியுள்ளார் என்பது தான் வியக்க வைக்கிறது. இதற்கு ஒரு காரணமும் கூறுகிறார்.

Image Source

பாடி பில்டிங் காதலன்!

36 வயது நிரம்பிய ஜெனிபர் முல்ஃபோர்ட்-ன் காதலன் ஒரு பாடி பில்டர். இவரது பெயர் பிராட் லீசன். இவர்கள் இருவரும் ஒரு டேட்டிங் சைட் மூலமாக தான் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்.

Image Source

தேடி சென்ற ஜென்னிபர்!

உண்மையில் ஜெனிபர் தாய்ப்பாலூட்டுதலில் விருப்பம் உள்ள நபரை தான் தேடி டேட்டிங் சைட்டில் அலைந்துள்ளார். அங்கு தான் தனது குழந்தை பருவ தோழர் பிராட்டை சந்தித்து உறவு துவங்கியுள்ளது.

Image Source

ஆரோக்கியம்?

தாய்ப்பால் குடிப்பது பிராட் ஜிம்மில் சிறந்து செயல்பட உதவுகிறது என கூறியுள்ளார். ஆனால், தாய்ப்பால் என்பது குழந்தைகளுக்கு மட்டும் தான் ஆரோக்கியமானது என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

கடும் எதிர்ப்பு!

இவர்கள் பொதுவெளியில் இப்படி கூறியது கடும் எதிர்ப்பை உண்டாக்கியது. இணையத்தில் பலரும் இவர்களை எதிர்த்து கருத்து தெரிவித்தனர்.

20 வயது மகள்!

ஜெனிபருக்கு 20 வயதில் மகள் இருக்கிறார். எனவே, நடுவயதை கடந்த ஒரு பெண்ணுக்கு தாய்ப்பால் சுரக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு. அதிலும், ஜெனிபர் கூறுவது போல இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை தாய் பால் ஊட்டுவது எல்லாம் மிகவும் கடினம்.

ஆனால், ஜெனிபர் இதற்காக மூலிகை மருந்துகள் மற்றும் ஆளிவிதைகளை உட்கொள்கிறேன் என கூறுகிறார்.

 

பிரபலமாக....

ஆனால், இது இணையத்தில் பிரபலமடைவதற்காக இவர்கள் பொய்யான ஒன்றை பரப்பி இருக்கலாம். இது சாத்தியமற்றது. [பிரபலம் அடைய வேண்டும் என்பதற்காக எப்படி வேண்டுமானாலும், எந்த அளவில் வேண்டுமானாலும் பொய் கூறலாம் என்பது இன்று சர்வ சாதாரணம் ஆகிவிட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Mother Of 20-Year-Old Quits Job Just To Breastfeed Her Boyfriend Every 2 Hours

Mother Of 20-Year-Old Quits Job Just To Breastfeed Her Boyfriend Every 2 Hours
Please Wait while comments are loading...
Subscribe Newsletter