கெத்தாக ஹீரோயிசம் காட்டி ப்ரபோஸ் செய்ய போய் பல்பு வாங்கிய சம்பவங்கள்!

கெத்தாக ஹீரோயிசம் காட்டி ப்ரபோஸ் செய்ய போய் பல்பு வாங்கிய சம்பவங்கள் பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.

Posted By:
Subscribe to Boldsky

காதலில் சொதப்புவது எப்படி? திரைப்படமாகவே கண்டுள்ளோம். காதலை கூறும் முன்னர் அது சரியான சூழலா? சரியான தருணமா? என யோசிக்கும் முன்னர் அந்த பெண்ணுக்கும் உங்கள் மீது காதல் உள்ளதா? என யோசிக்க வேண்டியது முக்கியம். இதை தான் ஷாஜகான் படத்தில் விஜயும் கூறியிருந்தார்.

இதோ, கெத்தாக ஹீரோயிசம் காட்டி ப்ரபோஸ் செய்ய போய் பல்பு வாங்கிய சில ப்ரபோசல் சம்பவங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

சம்பவம் #1

திரையில் ஒளிபரப்பாகும் வீடியோவில் எந்த ஜோடி தோன்றுகிறார்களோ அவர்கள் முத்தமிட்டுக் கொள்ள வேண்டும். இது கிஸ் கேம். இந்த நிகழ்வின் போது ப்ரபோஸ் செய்ய போக அது நண்பரால் மோதிரம் தொலைந்த கதையாகிவிட்டது.

சம்பவம் #2

கூடைப்பந்து விளையாட்டில் குடைசாய்ந்த காதல் ப்ரபோசல்

சம்பவம் #3

அருவியில் நின்று காதல் ப்ரபோசல் செய்து மோதிரத்தை தொலைத்த காதலன்.

சம்பவம் #4

மாலில் ஆர்கெஸ்டிரா வைத்து ப்ரபோஸ் செய்து பெண்ணிடம் 'பளார்' அடி வாங்கிய ஆண்!

சம்பவம் #5

ஃபுட் கோர்ட் அருகே ஆர்கெஸ்டிரா ஏற்பாடு செய்து காதலை சொல்லி பல்பு வாங்கிய ஆண்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Five Marriage Proposals That Went Horribly Wrong

Five Marriage Proposals That Went Horribly Wrong
Please Wait while comments are loading...
Subscribe Newsletter