ஸ்னேப்சாட்டில் ப்ரபோஸ் செய்வது போல மீம்ஸ் பதிவு செய்து அதகளப்படுத்திய நபர்!

ஸ்னேப்சாட்டில் பெண்ணிடம் ரொமான்ஸாக ப்ரபோஸ் செய்வது போல மீம்ஸ் இட்டு அதகளப்படுத்திய நபரின் பதிவுகள்.

Subscribe to Boldsky

புறாக்களின் கழுத்தில் துண்டுசீட்டில் காதல் தூது அனுப்பி, ரயில் வண்டியின் கடைசி பெட்டியில் தன்னிலை விவரித்து, கடிதங்கள் வரைந்து, ஈமெயில் அனுப்பி, இப்போது ஃபேஸ்புக் சாட், வீடியோ கால்களில் வந்து நிற்கிறது காதலின் பெரும் பயணம்.

This Boy Made The Hilarious Breakup Snapchat Story

சென்ற காலத்து இளைஞர்களை காட்டிலும் இந்த காலத்து இளைஞர்கள் படு சுட்டியாகவும், வேகமாகவும், கற்பனை திறன் மிகுதியாகவும் கொண்டுள்ளனர். இவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் அடடே..!! சொல்ல வைத்தாலும், பெரியவர்கள் இவர்களை திட்டி தீர்ப்பது மறுபுறம்.

இதோ ஃபேஸ்புக், வாட்சப்-க்கு அடுத்து இளைய தலைமுறையினரிடம் அதிக பிரபலமாகி வரும் ஸ்னேப்சாட்-ல் கேலியாக ஒரு ப்ரபோசல் மீம்ஸ் ஸ்டோரி செய்து அதகளப்படுத்திய நபரின் பதிவுகள்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

டேட்ஸ்!

என்னிடம் எத்தனை டேட்ஸ் இருந்தாலும், எனக்கு வேண்டியது உன்னுடன் ஒரு நாள். 

குப்பை!

இத்தனை குப்பையை வெளியே எடுத்து சென்றாலும், நான் உன்னை வெளியே அழைத்து செல்ல தான் விரும்புகிறேன்.

முட்டை!

இத்தனை முட்டைகள் இருப்பினும், நான் உன்னை கருத்தரிக்க வைக்க விரும்புகிறேன்.

ஹெட்போன்!

இத்தனை ஹெட்செட் இருப்பினும், நான் நீ பேசுவதை கேட்க தான் விரும்புகிறேன்.

விழுகிறேன்!

ஷூக்கள் கட்டி தான் இருக்கின்றன. ஆனால், நான் உன்முன்னே விழுந்து கொண்டே இருக்கிறேன் காதலில்.

டவர்!

ஊரில் இத்தனை டவர்கள் இருப்பினும், உனக்கான டவர் ஈபிள் டவர் தான்.

சாலை!

எத்தனை சாலைகள் இருந்தென்ன பயன். உன் இதயத்திற்கு என்னை அழைத்து செல்லும் சாலையை தான் நான் விரும்புகிறேன்.

பொருள்!

இத்தனை டிக்சனரி இருப்பினும், என் வாழ்க்கைக்கு பொருள் சேர்த்தது நீ தான்.

விருதுகள்!

எத்தனை விருதுகள் வென்றால் என்ன, உன் மனதை வெல்வது தான் சிறந்த விருது.

முத்தம்!

இத்தனை பப்பி (Puppies - ஆங்கிலத்தில் நாய்க்குட்டி) இருந்து என்ன பயன். நான் விரும்புவது உன்னிடம் இருந்து ஒரு பப்பி (Pappi - இந்தியில் முத்தம்)

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

This Boy Made The Hilarious Breakup Snapchat Story

This Boy Made The Hilarious Breakup Snapchat Story
Please Wait while comments are loading...
Subscribe Newsletter