For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்களை இம்ப்ரஸ் செய்யும் போது ஆண்கள் செய்யும் 8 தவறுகள்!!

|

பெண்களை இம்ப்ரஸ் செய்வது என்பது அவ்வளவு கஷ்டமா...? என்றால் ஆம், என்றும் கூறலாம், இல்லை என்றும் கூறலாம். இன்ஜினியரிங் படித்த மாணவன் ஒருவனை அழைத்து ப்ராஜெக்ட் செய்வது அவ்வளவு கடினமா என்று கேட்டால் என்ன பதில் கூறுவான். அது ப்ராஜெக்ட்டை பொருத்தது என்பான்.

அழகான பொண்ணுகள லவ் பண்றதுல 12 சிரமங்கள் இருக்காம்!!!

அப்படி தான் காதலும், பெண்களும். ஒவ்வொரு பொண்ணுக்கும் ஒவ்வொரு ஃபீலிங் மச்சி. அந்த ஃபீலிங்கை புரிந்து கொண்டு அவர்களை அணுக வேண்டும். "ரோமனில் இருந்தால் ரோமனாய் இரு" என்ற பழமொழி இருக்கிறது அல்லவா. அப்படி தான், பாகிஸ்தானில் நின்றுக் கொண்டு பாரிஸ் கார்னரில் செய்வதை எல்லாம் செய்ய முடியாது.

காதலில் விழ விரும்பும் நபரா நீங்கள்? இந்த நான்கையும் மறக்கக்கவே கூடாது!!

எனவே, அடிப்படையாக நீங்கள் காதலிக்கும் பெண்ணை இம்ப்ரஸ் செய்ய முயற்சிக்கும் போது சில தவறுகளை செய்யாமல் இருக்க வேண்டும்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Mistakes Men Do When Proposing A Girl

Mistakes Men Do When Proposing A Girl, read here in tamil.
Story first published: Thursday, February 11, 2016, 15:28 [IST]
Desktop Bottom Promotion