For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அசின் - ராகுல் காதல் திருமணம், வெளிவராத தகவல்கள்!!!

|

தமிழ் திரையுலகில் எம்.குமரன் S/o மகாலட்சுமி எனும் திரைப்படத்தின் மூலம் தனது குறும்புத்தனம் நிறைந்த நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார் அசின். தமிழ் மட்டுமின்றி இந்தி கஜினியும் இவரது திரையுலகின் முக்கிய திருப்பமாக அமைந்தது. இவரது அந்த சுட்டித்தனம் நிறைந்த நடிப்பு அமீர்கான் எனும் நடிப்பு திமிங்கிலத்தை கவர்ந்து இந்திக்கு படையெடுத்தார் அசின் கஜினி மூலம்.

தெறிக்க தெறிக்க ஷாலினியை காதலித்த அஜித்தை பற்றி உங்களுக்கு தெரியுமா!!!

பிறகு விஜயுடன் காவலனில் மட்டுமே தரிசித்துவிட்டு வட இந்தியா நோக்கி முற்றிலுமாக நகர்ந்தவர் திரும்பியே பார்க்கவில்லை. பத்திரிக்கைகளின் பார்வையில் இருந்து தலைமறைவாக இருந்த அசின் திடீரென காதல் வாழ்க்கையில் விழுந்ததன் மூலமாக பிரகாசமான பிரபலம் அடைந்தார். அந்த காதல் இப்போது திருமணத்தில் முடிந்து, தன் இல்லற பயணத்தை தொடங்கிவிட்டது.

காதலுக்கு கண்களில்லை என்பதை நிரூபித்த சினிமா பிரபலங்கள்!!!

அசின் மற்றும் ராகுலின் காதல் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான விஷயங்கள் மற்றும் அதன் மூலம் என்ன காதல் டிப்ஸ் கிடைக்கிறது என்பதை பற்றி இனிக் காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Interesting Love Story Of Asin and Rahul Sharma - Love Tips

You can learn some love tips from the love story of Asin and Rahul Sharma, take a look.
Desktop Bottom Promotion