ஆண்கள், பெண்களிடம் செக்ஸியாக உணரும் 8 விஷயங்கள்!

Subscribe to Boldsky

ஆண்களே பிடிக்காது என்று கூறும் பெண்களுக்கும் ஓர் சிறந்த நண்பன், அரவணைப்பான அப்பா, அக்கறை எடுத்துக் கொள்ளும் அண்ணன் இருக்க தான் செய்வான்.

அதே போல தான் ஆண்களுக்கும். என்ன தான் முகநூல், ட்விட்டர் போன்ற தளங்களில் பெண்களே அப்படி தான், இப்படி தான் என கூறினாலும். தன் வீட்டில் இருக்கும் பெண்களை அவன் நேசிக்காமல் இருக்க முடியாது.

இதையும் படிங்க: இந்த மூன்று கேள்விக்கான பதிலை வைத்து, உங்கள் உறவில் இருப்பது காதலா? காமமா என அறியலாம்!

அனைவரிடமும் ஒரு ரூபாய் நாணயத்தை போல இருப்பக்கங்கள் இருக்க தான் செய்கிறது. என்ன தான் இருந்தாலும், உயிரின மரபில் எதிர் பாலின ஈர்ப்பு என்பது இருக்க தானே செய்யும்.

இனி, ஆண்கள், பெண்களிடம் செக்ஸியாக காணும் 8 விஷயங்கள் பற்றி காணலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

செக்ஸியான விஷயம்#1

இளமையான தோற்றம்! பெரும்பாலும், ஆண்கள் பெண்களிடம் விழுவதற்கு முதல் காரணமாக இருப்பது இளமையான தோற்றம் தான்.

சில பெண்கள் நாற்பதை தாண்டும் பதிலும் கூட பார்க்க இளமையாக இருப்பது. மேலும், பெண்கள் அதிகமாக விரும்புவதும் இளமையாக தோற்றமளிக்க வேண்டும் என்பதை தான்.

செக்ஸியான விஷயம் #2

பெண்மை! நளினம், வெட்கம், உதட்டை கடிப்பது, முந்தானை அல்லது சுடிதார் முனையை சுழற்றுவது, ஆண்களை கண்களால் கூறு போடுவது என பெண்மைக்கான விஷயங்கள் நிரம்பி இருக்க வேண்டும்.

செக்ஸியான விஷயம் #3

அப்படி இருக்கனும்... எப்படி? அப்படி இருக்கணும்! ஆமாம், உடை உடுத்துவதில் இருந்து, நடப்பது, சிரிப்பது என ஆனைத்தும் கட்சிதமாக இருந்தால், ஆண்கள் க்ளீன்போல்டு ஆவது நிச்சயம்.

செக்ஸியான விஷயம் #4

ஆரோக்கியம்! ஆம், ஆரோக்கியமான பெண்கள் எப்போதுமே கவர்ச்சியாக தான் இருப்பார்கள். வெளிப்புறமாக மட்டுமல்ல, அகப்புறமாகவும் ஆரோக்கியமாக இருக்கும் பெண்களிடம் ஆண்கள் எளிதாக ஈர்ப்புக் கொள்கின்றனர்.

செக்ஸியான விஷயம் #5

உணவு! யாரை கண்டும் வெட்கப்படாமல் உணவை வெளுத்துக்கட்டும் பெண்கள் என்றால் ஆண்களுக்கு கொள்ளை பிரியம். அதற்கென முனி அளவிற்கு இருக்கக் கூடாது.

செக்ஸியான விஷயம் #6

உடல்! பெண்மைக்கான அந்த நளினத்தோடு, வடிவுக்கு அரசியாக இருக்கும் பெண்கள் மீது ஆண்கள் தங்களை அறியாமலேயே ஈர்ப்புக் கொண்டுவிடுவார்கள்.

வடிவழகுடன் ஓர் பெண் தங்கள் முதுகுக்கு பின்னால் நடந்து சென்றாலும் கூட ஆண்களின் கேமரா கழுத்து 360டிகிரியில் திரும்பி நோட்டம் விடும்.

செக்ஸியான விஷயம் #7

அமுல் பேபி! அமுல்பேபி போல மிருதுவான சருமம் பெண்களிடம் ஆண்கள் காணும் மற்றுமொரு செக்ஸியான விஷயமாக இருக்கிறது.

செக்ஸியான விஷயம் #8

சிவப்பு! சிவப்பு நிறமானது பெண்களை அதிக கவர்ச்சியாக எடுத்துக் காட்டும் நிறமாகும்.

எந்த உடையாக இருப்பினும், அது சிவப்பு அல்லது சிவப்பு சார்ந்த நிறமாக இருந்தால், பெண்கள் மிகவும் அழகாக மற்றும் கவர்ச்சியாக தோற்றமளிப்பார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Eight Things Men Find Attractive On A Curvier Woman

Eight Things Men Find Attractive On A Curvier Woman, take a look on here.
Story first published: Wednesday, July 13, 2016, 16:04 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter