Just In
- 3 hrs ago Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- 8 hrs ago மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- 9 hrs ago கர்ப்ப காலத்தில் ஏற்படும் சரும பிரச்சனைகளை போக்க சில டிப்ஸ்..!
- 10 hrs ago உங்கள் முடி அதிகமாக கொட்டுகிறதா? நரைக்கிறதா? கவலைய விடுங்க.. இதோ சில டிப்ஸ்..!
Don't Miss
- News உயிரை கையில புடிச்சுகிட்டு போகவேண்டி இருக்கே! கிளாம்பாக்கம் வாசலில் நடக்கும் திக்.. உடனே கவனிக்கணும்
- Movies உத்தம வில்லன் படத்தால் பேரிழப்பு.. கொடுத்த வாக்கை இன்னும் கமல்ஹாசன் காப்பாத்தல.. லிங்குசாமி ஆதங்கம்!
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Sports IPL 2024 : ஒரு சம்பவம்.. 3 அணிகளின் சோலியும் முடிஞ்ச்.. அம்பானியை கிண்டல் செய்யும் சிஎஸ்கே ஃபேன்ஸ்!
- Technology வாங்குனா நீதான்.. இயர்பட்ல டால்பி அட்மோஸ்.. ஹெட் டிராக்கிங்.. வயர்லெஸ் சார்ஜிங்.. எந்த மாடல்?
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
ஆண்களுக்கு மனைவி இரண்டாவது தாய் மட்டும் அல்ல, முதலாவது மகளும் கூட....!
காதல் காவியம், ஓவியம், பூப்போன்றது, மென்மையானது என வாய்க்கு வந்தபடி எல்லாம் ஒரு கூட்டம் பேசிக்கொண்டு தான் இருக்கும். ஏனெனில், காதலிப்பது அவர்களின் குலத்தொழில். நாம் யாருமே நமது தொழிலைப் பற்றியே தரக்குறைவாக பேசமாட்டோம் அல்லவா, அது போல தான். ஆனால், உண்மையில் காதல் சிறப்பதிலும், அலுப்பதிலும் காதலர்களின் பங்கு தான் அதிகம் இருக்கிறது. சூழ்நிலைகளை நாம் எவ்வாறு கையாள்கிறோமோ அவ்வாறு தான் நமது காதல் வாழ்க்கையும் அமையும். ஒன்றுமில்லாத விஷயத்திற்காக பிரிந்து சென்ற காதல் ஜோடிகளும் இருக்கின்றன. பெரிய பெரிய பிரச்சனைகளை கடந்து மனமொத்து வாழும் காதல் ஜோடிகளும் இருக்கின்றன.
முதல் பார்வையில் காதல்: உண்மையா அல்லது பொய்யா?
காதலில் பெண்கள் விட்டுக்கொடுத்து போவது கொஞ்சம் சிரமம். அது அவர்களின் அதீத காதலின் வெளிபாடு. ஆண்கள் விட்டுக்கொடுத்து போக வேண்டும் என அவர்கள் எண்ணுவார்கள். இதில் எந்த ஒரு குற்றமும் இல்லை. வாழ்க்கை முழுவதும் ஒன்றாக வாழ விரும்பிவிட்டு ஒன்றுமில்லாத விஷயங்களுக்கு ஈகோ பார்த்துக் கொண்டு பிரிவதா? சில விஷயங்கள் பெண்களுக்கு தங்களது காதலர்கள் தான் சிறந்தவர்கள் என தோன்ற வைக்கும். ஈகோ விஷயம் கூட அப்படி தான், சண்டையிட்ட பின் ஆண்களாக முன்வந்து பேசினால் அவர்களது தோழிகளிடம் பெருமிதமாய் சொல்லிக் கொள்வார்கள், நான் எவ்வளவு சண்டையிட்டாலும் அவன் என்னிடம் பேசாமல் இருக்கமாட்டான், அவனுக்கு என மேல் அவ்வளவு காதல் என்று.
காதலுக்கும் காமத்திற்கும் உள்ள வேறுபாடு!
ஆண்களுக்கு அவர்களது மனைவி இரண்டாவது தாய் மட்டும் அல்ல, முதலாவது மகளும் கூட. இதை அறிந்த ஆண்கள் எப்போதும் காதலில் தோல்வி அடைவதில்லை. இதை உணர்ந்த பெண்கள் அவர்களது காதலர்களை பிரிவதும் இல்லை. பெண்கள் தங்களது காதலர்கள் எப்போதும் சிறந்தவர்களாக இருக்க விரும்புவர்கள். மற்றவர் முன்பு அவர்களைப் பற்றி பெருமையாக பேச ஆசைப்படுவர். அப்படிப்பட்ட சிறப்புமிக்க காதலனாய் திகழ நீங்கள் செய்ய வேண்டியவை மற்றும் கண்டிப்பாக அவர்கள் உங்களிடம் எதிர்பார்ப்பவை...
உண்மையான காதலுக்கான 10 அறிகுறிகள்!