For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

படுக்கை விளையாட்டில் ஆண்கள் செய்யும் பெனால்டி கார்னர்கள்!

|

இந்திய ஆண்களும், இங்கிலாந்து பெண்களும் சரச விளையாட்டுகளில் சமரசம் கொள்வதில்லை. அந்தப்புர விளையாட்டில் அனைவரையும் அந்த புறமாய் தள்ளிவிட்டு முன்னாடி நிற்பவர்கள் நம் நாட்டு சிங்கங்கள். ஆனால், அவர்களும் கூட படுக்கையறை விளையாட்டில் தவறுகள் செய்கின்றனர் என்ற பெரிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சுய இன்பம் அனுபவிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

பொதுவாகவே நம் நாட்டவர்கள் உலக அளவில் அந்த விஷயத்தில் கொடிக்கட்டிப் பறப்பவர்கள். ஆண்கள் உடலுறவில் மூழ்கித் திளைத்து முத்தெடுக்க நினைப்பவர்கள். அந்த முயற்சியின் போது, அவர்கள் செய்யும் சிறு சிறு தவறுகள் பெண்களை வெறுப்படைய செய்கிறதாம். என்னதான் வெறுப்பு வந்தாலும், கணவன் என பெண்கள் பொறுத்துப் போகின்றனர் என கூறப்படுகிறது.

யார்கிட்ட போயி இத பத்தி கேட்கறதுன்னு கூச்சப்படுறீங்களா? உங்க கேள்விகளுக்கு இங்க விடை இருக்கு!

ஆண்கள் செய்யும் இந்த சின்ன சின்ன தவறுகளை சரி செய்துக் கொண்டால். அந்தபுரம் இன்பப்புரம் ஆகிவிடும் என சாஸ்திரீக வல்லுனர்கள் கூறுகின்றனர். அந்த தவறுகளை தொடர்ந்து செய்து வந்தால், ஆண்கள் பின் நாட்களில் நிறைய சங்கடங்களை அனுபவிக்க நேரிடும் என வல்லுனர்கள் மீண்டும் கூறுகின்றனர். சரி, அப்படி என்ன சின்ன சின்ன தவறுகளால் பிரச்சனை ஏற்படுகிறது என தெரிந்துக் கொள்ள, தொடர்ந்து படியுங்கள்...

ஆண்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய அந்தரங்க நோய்கள் - ஒரு ஷாக் ரிப்போர்ட!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Mistakes Men Make In Bed

Do you know there are 10 mistakes men makes in bed, which irritates women a lot.
Desktop Bottom Promotion