For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திருமணத்திற்கு முன் கண்டிப்பாக உடலுறவு தேவையா?

By Ashok CR
|

உடலுறவு. இந்த வார்த்தையை சும்மா உச்சரித்தாலே அனைவரின் புருவமும் உயரும். இதனைப் பற்றி வெளிப்படையாக பேசுவது என்பது கற்பனைக்கு எட்டாத ஒன்றாக விளங்குகிறது. வெளிப்படையாக பார்த்தால், இது நடைமுறையில் ஒரு முக்கியமான அங்கமாக விளங்கும் விஷயமே. ஆனாலும் கூட இதில் பெருமளவு எதிர்மறைகள் அடங்கியுள்ளது. ஒரு குடும்பத்திற்குள் இதனை கண்டிப்பாக உச்சரிக்கவே கூடாது. பொது இடத்தில் உடலுறவை பற்றி வெளிப்படையாக பேசுவது பெருமளவில் எதிர்க்கப்படுகிறது. அதுவும் திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்ளுதல் என்றால் கேட்கவே வேண்டாம், அனைத்து திசைகளில் இருந்தும் எதிர்ப்புகள் ஏற்படும்.

நீங்க கொடுக்கும் முத்தம் சும்மா 'நச்'சுன்னு இருக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ்...

திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்வது இந்த சமுதாயத்தில் அதிமாக நடக்கும் ஒன்றே. ஆனாலும் கூட அது ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்றே. திருமணம் என்று வந்து விட்டால், திருமணத்திற்கு முன் உடல் ரீதியான உறவு கூடவே கூடாது என்று சத்தியம் எடுப்பது எழுதப்படாத விதி. ஆனால் திருமணம் எனும் பந்தத்திற்குள் நுழைய, வெறும் சாஸ்திர சம்பிரதாயங்களுக்காக மட்டுமே எடுக்கப்படும் சத்தியமாகவே அது பார்க்கப்படுகிறது. அவைகளை கடைப்பிடித்தால் தானே இந்த சமுதாயத்தில் ஒரு ஆணும் பெண்ணும் கணவன் மனைவியாக அதிகாரப்பூர்வமாக வாழ்க்கையை தொடங்க முடியும்.

முத்தம் கொடுக்கும் இடங்களும்... அதற்கான அர்த்தங்களும்...

ஆனால் ஏன் இப்படி என்று எப்போதாவது வியந்திருக்கிறீர்களா? உச்சரிக்க கூட கட்டுப்பாடு இருக்கும் வார்த்தையான உடலுறவில் ஏன் ஆணும் பெண்ணும் திருமணத்திற்கு முன் ஈடுபட கூடாது? இரண்டு பேரும் மனது ஒத்து போய் உடலுறவு கொள்ள விருப்பப்படும் போது அதனை ஏன் சமுதாயம் எதிர்க்கிறது?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Pre-marital Intercourse Is A Must To Know Your Partner?

Society is witnessing a tremendous change and in this process the thoughts around pre-marital intercourse are also changing.
Desktop Bottom Promotion