For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்களிடம் பெண்கள் கேட்கும் சில தந்திரமான கேள்விகள்!!!

By Boopathi Lakshmanan
|

மனிதர்களின் மனம் மர்மமாகவே செயல்பட்டு வருகிறது. அதுவும் உங்கள் காதலி/மனைவி உங்களிடம் 'இன்று நீங்கள் என்ன செய்கிறீர்கள்', என்று வெறுமையான கேள்வியுடன் வரும் பொழுது ஆபத்து நெருங்கி வருகிறது என்பதை உடனடியாக உணரத் துவங்குவீர்கள். உங்களுடைய நண்பர்களுடன் குடித்த பீர் பற்றிய கேள்வியாக அது இருந்தால், நீங்கள் ஒரு கதையை உடனடியாக சொல்லத் துவங்குவீர்கள்.

இதுப்போன்று வேறு: முத்தம் கொடுக்கும் இடங்களும்... அதற்கான அர்த்தங்களும்...

ஏனெனில், நமது மனம் விளைவுகளாலும், வீசுகின்ற கேள்விகளாலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், அவள் நமக்கு ஏதோ ஒரு விஷயத்தை சொல்லுவதாக நினைப்போம். இது போன்ற கேள்விகளின் போது, நீங்கள் சுமூகமாக அவற்றைக் கடந்து செல்லும் வழிகளையும், அது போன்று பெண்கள் கேட்கும் தந்திரமான கேள்விகளைப் பற்றியுமே இந்த கட்டுரை விளக்கம் தர முயல்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

6 Tricky Questions Women Ask

To let you sail smoothly through any sort of interrogation, we tell you a list of ways in which you can deal with her line of questioning.
Desktop Bottom Promotion