For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இல்வாழ்க்கை சுகானுபவமாக அமைய இராசிக்கு ஏற்ப நீங்க மாத்திக்க வேண்டிய விஷயம் என்ன?

இங்கு இல்வாழ்க்கை சுகானுபவமாக அமைய உங்க ராசி படி நீங்க மாற்றிக் கொள்ள வேண்டிய ஒரு விஷயம் பற்றி கூறப்பட்டுள்ளது.

|

ஒவ்வொருவரும் ஒவ்வொரு குணாதிசயங்கள் கொண்டிருப்போம். ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசிக்கும் ஒரு பொது குணம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. சிலர் மிக நல்ல மனம் கொண்டிருப்பார்கள். ஆனால் கோபத்தில் அவர்கள் பேசும் வார்த்தைகள் அவர்களை வேண்டாதவர் ஆக்கிவிடும்.

One-Sentence Cure To Your Dating Problems, Based On Your Zodiac Sign

அனைவரிடமும் நல்ல விஷயங்களும் இருக்கின்றன, கெட்ட விஷயங்களும் இருக்கின்றன. இவை தான் நம்மை சுற்றி இருக்கும் உறவுகளை ஆரோக்கியம் / ஆரோக்கியமற்றதாக மாற்றுகிறது. இந்த வகையில் அந்தந்த ராசி காரர்கள் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுத்திக் கொண்டால் உறவுகள் ஆரோக்கியம் பெறும் என இங்கு காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்!

மேஷம்!

எப்போது யாரை நம்ப வேண்டும், நம்பக் கூடாது என்பதை அறிந்துக் கொள்ளுங்கள்!

ரிஷபம்!

ரிஷபம்!

அகங்காரத்தை விடுத்து, அனைவரையும் நேசிக்க துவங்குங்கள்!

மிதுனம்!

மிதுனம்!

யாரை நேசிக்க விரும்புகிறீர்களோ அவர்களை நேசியுங்கள். உங்கள் தோற்றத்திற்கு, அழகிற்கு ஏற்ற பெண்ணை நேசிக்க வேண்டாம்.

கடகம்!

கடகம்!

தேவைக்கு பழகும் நபர்களை விடுத்து, உங்கள் தேவைக்கு பழகும் நபர்களுடன் பழகுங்கள்.

சிம்மம்!

சிம்மம்!

எது உங்களுக்கு வேண்டுமோ அந்த செயல்களில் மட்டும் ஈடுபடுங்கள். எல்லா தருணமும் கச்சிதமாக இருக்காது.

கன்னி!

கன்னி!

பர்பெக்ட் நபர் தான் வேண்டும் என்ற தேடலை கைவிட்டுவிடுங்கள். இந்த உலகில் யாரும் 100% பர்பெக்ட் இல்லை.

துலாம்!

துலாம்!

கனவு காண்பது போன்றே எல்லாமும் நடந்துவிடாது. ஒவ்வொரு செயலுக்கும் துவக்கம் இருப்பது போன்றே முடிவும் இருக்கிறது என்பதை புரிந்துக் கொல்லுங்கள.

விருச்சிகம்!

விருச்சிகம்!

உங்களை நீங்களே விரும்ப துவங்குங்கள்!

தனுசு!

தனுசு!

தோல்விகள் வரும் போது துவண்டு விட வேண்டாம். நீங்கள் அடைய வேண்டிய உயரங்கள் நிறைய இருக்கின்றன.

மகரம்!

மகரம்!

நம்பிக்கை துரோகம் செய்கிறார்கள் என கவலையில் மூழ்கி விட வேண்டாம். உங்களை சுற்றி இருக்கும் எல்லாரும் ஒரே மாதிரியான ஆட்கள் இல்லை. உங்களை நீங்களே வலுப்படுத்திக் கொள்ளுங்கள்.

கும்பம்!

கும்பம்!

உங்களை பற்றியே எண்ணிக் கொண்டிருக்க வேண்டாம். மற்றவர் பற்றியும் பேசுங்கள், மற்றவர் பேசுவதையும் கேளுங்கள்.

மீனம்!

மீனம்!

எல்லா விஷயங்களிலும் சீரியஸாக இருக்க வேண்டாம். சிரிக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

One-Sentence Cure To Your Dating Problems, Based On Your Zodiac Sign

One-Sentence Cure To Your Dating Problems, Based On Your Zodiac Sign
Desktop Bottom Promotion