For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்க இந்த விஷயத்துல அடிக்டா இருக்கீங்களா? இது எவ்வளோ மோசமான விளைவுகள் தரும் தெரியுமா?

நீங்களில் காதலில் அடிக்டாக இருக்கிறீர்களா? அப்படியானால் அது எந்தளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

|

சிலர் உருகி, உருகி காதலிப்பார்கள் ஆனால், அவர்கள் மத்தியிலான காதல் மிக விரைவாக பிரிந்துவிடும். ஏன் நாமே சிலரது அதிக பிரியமான காதலை கண்டு, இது தோல்வியில் தான் முடியும். இவ்வளவு உருகுதல் ஆகாது என நக்கல் செய்திருக்கலாம்.

உண்மையில் இதுபோன்ற காதலை லவ் அடிக்ஷன் என்கின்றனர். உருகி, உருகி காதலிக்க வேண்டும் எண்ணம் தான் இருக்குமே தவிர, அவர்களுக்குள் உண்மையிலே காதல் இருக்காது. இது எதனால் ஏற்படுகிறது. இந்த லவ் அடிக்ஷனை எப்படி கண்டறிவது என்பது பற்றி இங்கு காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What's Love Addiction? Is It Dangerous?

What's Love Addiction? Is It Dangerous?
Desktop Bottom Promotion