For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முதலிரவு குதூகலமாக இருக்க சில டிப்ஸ்...

By Venkat
|

முதலிரவு என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஒரு நாளாகும். திருமணம் என்ற பெயரில் இரு மனங்கள் ஒன்றாக சேர்ந்த பின்னர், அந்த இரு மனங்களும் சந்திக்கும் முதல் இரவு தான் முதலிரவு. இத்தகைய முதலிரவை எப்படி கடந்து வரப் போகிறோமோ என்ற பயம் பலருக்கு இருக்கும். குறிப்பாக பெண்களுக்கு தான் இத்தகைய பயம் எழும். ஆனால் ஆண்கள் தன் மனைவியை எப்படி சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும், அவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று முன்பே யோசித்து நன்கு தயாராக இருப்பார்கள்.

அதுமட்டுமின்றி, அப்படி இருவரும் ஒன்றாக சந்திக்கும் முதலிரவின் அறையை எப்படியெல்லாம் அலங்கரிக்க வேண்டுமென்று யோசிப்பார்கள். மேலும் தன் மனைவி வசதியை உணரும் வகையில் பார்த்துக் கொள்வது ஒவ்வொரு கணவனின் கடமையாகும்.

இப்போது அந்த முதலிரவு குதூகலமாய் அமைய, முதலிரவு அறையை வித்தியாசமாக அலங்கரிக்க மற்றும் முதலிரவுக்கு செல்லும் போது மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்களைக் கொடுத்துள்ளோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

தாம்பத்ய வாழ்க்கையை சீர்குலைக்கும் உணவு பொருட்கள்!!!

விந்தணுவை அதிகரிக்க உதவும் அசத்தலான 10 உணவுகள்!!!

English summary

Wedding Night Ideas For Couples

Wedding nights are essentially important since it is the first time you are going to spend with your married special one. The night might be a little uncomfortable, but it is left up to the two of you to make the night special and memorable. Wedding nights ideas are listed below.
Desktop Bottom Promotion