For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாழ்க்கை துணையை தேடும் போது பெண்கள் செய்யக்கூடிய தவறுகள்!!!

By Maha
|

வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் அனைவரும் சந்திக்கக்கூடிய ஒன்ற தான் காதல். அத்தகைய காதல் வந்துவிட்டால், அதனை நீண்ட நாட்கள் தக்க வைத்துக் கொள்ள வேண்டியது நம் கையில் தான் உள்ளது. அதிலும் காதலிக்க நினைக்கும் போது மூளை சொல்வதை கேட்டு நடப்பது நல்லது. பெரும்பாலான காதல் தோல்வியில் முடிவதற்கு முக்கிய காரணம், காதலிக்கும் போது தொல்லை தரும் வகையில் தவறுகளை செய்வது தான். குறிப்பாக பெண்கள் தான் இத்தகைய தவறுகளை செய்வார்கள்.

இவ்வுலகில் பெண்களுக்கு இருக்கும் ஆசைக்கு அளவே இருக்காது. அவ்வாறு ஆசைப்படுவது தவறில்லை. ஆனால் அந்த ஆசை நடைபெற வேண்டுமென்று, தொல்லை தரும் விதத்தில் சில சமயங்களில் நடப்பார்கள். அதனால் சிலருக்கு காதல் தோல்வி அடைந்துவிடும். உடனே பெண்கள் மட்டும் தான் தொல்லை தருவார்கள் என்று எண்ண வேண்டாம். ஆண்கள் அதை விட இரண்டு மடங்கு தொல்லை தருவார்கள்.

இப்போது வாழ்க்கை துணையை தேடும் போது பெண்கள் பொதுவாக செய்யக்கூடிய சில தவறுகளைப் பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Mistakes Women Make While Seeking Partner

Let us have a look at the common mistakes which women make while seeking partner.
Story first published: Thursday, October 3, 2013, 17:17 [IST]
Desktop Bottom Promotion