For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காதலில் விழப் போறீங்களா?... அப்படீன்னா இந்த 10 டிப்ஸ் உதவுமான்னு பாருங்க!

By Super
|

காதல் என்ற மந்திர சொல்லில் விழுந்திராதவரே இருக்க வாய்ப்பில்லை. காதலில் வெற்றியோ, தோல்வியோ, ஆனால் அதை ஒரு முறையாவது நாம் கடந்து சென்றிருப்போம். பல பேர் காதலில் தோற்று விடுவர். சிலர் வெற்றி பெற்று திருமணம் வரை சென்று பின் அதில் தோல்வி அடைவார்கள். காதலில் வெற்றி பெற்று, அது திருமண பந்தமாக மாறும் போது, அதிலும் வெற்றி பெற்றவர்கள் எத்தனை பேர்?

காதல் என்பது ஒரு தனித்தன்மையான உணர்ச்சி. இந்த உணர்வை அனுபவித்தவர்களுக்கு தான் சொல்வது புரியும். இன்னும் காதலில் விழாதவர்கள் இந்த உணர்வு எப்படியிருக்கும் என்று அறிய ஏங்குவாகள். காதலிக்கும் பெரும்பான்மையினர் அவர்களின் காதல் வாழ்க்கையில் சந்தோஷமாக உள்ளனர். ஆனால் சிலருக்கோ காதல் வாழ்க்கை கசந்து விடுகிறது. பல நேரம் காதலில் சிக்காமல் இருந்திருந்தால் எவ்வளவு சந்தோஷமாக இருந்திருக்கலாம் என்று எண்ணத் தொடங்கி விடுவார்கள். காதலில் விழுந்த பின் அதை நினைத்து வருந்தும்படி ஆகி விடக் கூடாது. எனவே காதலில் விழுவதற்கு முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பத்து விஷயங்கள் உள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Things you wish you knew before Falling in Love | காதலில் விழப் போறீங்களா?... அப்படீன்னா இந்த 10 டிப்ஸ் உதவுமான்னு பாருங்க!

Love is a special feeling; those who have had this feeling know what I mean. Those who haven’t had it yet, yearn for it. There are majority of people who are happy with their love life, but there are also others who are not really very happy and always think about how wonderful it would have been had they knew beforehand how it would be to fall in love. Because we don’t want you to repent after you take the plunge, we have listed here top 10 things you should know before falling in love.
Desktop Bottom Promotion