Just In
- 1 hr ago கேரளாவின் அடையாளங்களில் ஒன்றான இந்த குட்டி மாட்டின் பால்தான் உலகிலேயே சத்தான பாலாம் தெரியுமா?
- 1 hr ago கத்திரிக்காயை இந்த மாதிரி ஒருமுறை பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
- 2 hrs ago ஹிட்லரின் நாஜி முகாமில் நடத்தப்பட்ட திகிலூட்டும் சோதனைகள் என்னென்ன தெரியுமா? முக்கியமா இரட்டை குழந்தைகள் மீது!
- 4 hrs ago Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
Don't Miss
- Finance கோட்டக் மஹிந்திரா வங்கி-க்கு தடை.. RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
- News ரூ.50 சாம்பார் சாதம், புளி சாதம், தயிர் சாதம்.. மகிழ்ச்சியில் விருதுநகர் டூ திண்டுக்கல்.. வேற லெவல்
- Automobiles 12 வயது வரை தனி சீட் கிடையாது! ஏர்லைன் சேவை நிறுவனங்களுக்கு புது உத்தரவு!
- Movies அடேங்கப்பா ஒரு புடவை இத்தனை லட்சமா?.. கீர்த்தி சுரேஷ் அட்ராசிட்டியை பார்த்தீங்களா
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
வாழைப்பூ பொடிமாஸ்
வாழைப்பூ உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. அதிலும் அதனை பொடிமாஸ் செய்து சாப்பிட்டால் இன்னும் அற்புதமாக இருக்கும். உங்களுக்கு வாழைப்பூ பொடிமாஸ் செய்யத் தெரியாது என்றால் தொடர்ந்து படியுங்கள். இங்கு அதன் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த ரெசிபியின் ஸ்பெஷல் வாழைப்பூவை மோரில் ஊற வைத்து சமைப்பது. சரி, இப்போது அந்த வாழைப்பூ பொடிமாஸ் எப்படி செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
வாழைப்பூ
-
1
(சுத்தம்
செய்து
பொடியாக
நறுக்கியது)
மோர்
-
1/4
கப்
பெரிய
வெங்காயம்
-
1
(நறுக்கியது)
பூண்டு
-
6
பற்கள்
கறிவேப்பிலை
-
சிறிது
மஞ்சள்
தூள்
-
1
சிட்டிகை
துருவிய
தேங்காய்
-
1
டேபிள்
ஸ்பூன்
உப்பு
-
தேவையான
அளவு
எண்ணெய்
-
2-3
டீஸ்பூன்
வறுத்து அரைப்பதற்கு...
முந்திரி
-
10-15
வேர்க்கடலை
-
1/2
டேபிள்
ஸ்பூன்
பட்டை
-
1/2
இன்ச்
கிராம்பு
-
2
சோம்பு
-
1
டீஸ்பூன்
சீரகம்
-
1/2
டீஸ்பூன்
வெந்தயம்
-
1/4
டீஸ்பூன்
செய்முறை:
முதலில் நறுக்கி வைத்துள்ள வாழைப்பூவை மோரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி, குளிர வைத்து, பொடி செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, உப்பு, மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி, பின் ஊற வைத்துள்ள வாழைப்பூவை வடிகட்டி, வாணலியில் போட்டு வதக்க வேண்டும்.
பிறகு அதில் சிறிது தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து, வாழைப்பூவை மென்மையாக வேக வைக்க வேண்டும்.
நீரானது முற்றிலும் வற்றி வாழைப்பூ நன்கு வெந்ததும், அதில் பொடி செய்து வைத்துள்ளதை சேர்த்து 2 நிமிடம் கிளறி, இறுதியில் தேங்காயை சேர்த்து கிளறி இறக்கினால், வாழைப்பூ பொடிமாஸ் ரெடி!!!
Image Courtesy: sharmispassions