மிகவும் எளிமையான 9 பருப்பு ரெசிபிக்கள்!!!

By:

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் சைவ உணவாளர்கள். அவர்களுக்கு புரோட்டீன்களானது பருப்புக்களின் மூலம் தான் கிடைக்கும். அதுமட்டுமின்றி, இந்தியாவின் பெரும்பாலான வீடுகளில் தினமும் ஒரு பருப்பை தவறாமல் சமைத்து சாப்பிடுவார்கள். அவ்வாறு சமைக்கும் போது தினமும் ஒரு மாதிரியான சுவையில் பருப்பை சமைத்து சாப்பிடும் போது, அது அழுத்துவிடுகிறது.

ஆகவே பருப்புக்களைக் கொண்டு செய்யக்கூடிய சில வித்தியாசமான மற்றும் எளிமையான ரெசிபிக்களை பட்டியலிட்டுள்ளோம். இந்த ரெசிபிக்கள் நிச்சயம் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். மேலும் நவராத்திரி ஆரம்பமாகப் போகிறது. இந்நாட்களில் அசைவ உணவுகளை சாப்பிடமாட்டோம். ஆகவே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பருப்பு ரெசிபிக்களை முயற்சிக்கலாம். சரி, இப்போது மிகவும் எளிமையாக செய்யக்கூடிய சில பருப்பு ரெசிபிக்களையும், அதன் செய்முறையையும் கொடுத்துள்ளோம். அதைப் பார்ப்போமா!!!

விரத நாட்களில் வெங்காயம், பூண்டு போன்றவற்றை பயன்படுத்தமாட்டார்கள். அத்தகையவர்களுக்கு இந்த பாசிப்பருப்பு கடி ரெசிபி ஒரு சிம்பிளான மற்றும் ஈஸியான ரெசிபியாக இருக்கும்.

செய்முறை

 

பருப்பைக் கொண்டு வித்தியாசமான முறையில் சமைக்க நினைத்தால், பஞ்சாபி ஸ்டைல் ரெசிபியான தால் புக்காரா ரெசிபியை முயற்சி செய்யலாம். இது மிகவும் எளிமையான ரெசிபி மற்றும் விரும்பி சாப்பிடக்கூடியது.

செய்முறை

 

தால் ரெசிபியில் தபா ஸ்டைல் தால் ரெசிபி மிகவும் சுவையாக இருக்கும். ஏனெனில் தபா ஸ்டைல் தால் ரெசிபியில் மூன்று வகையான பருப்புக்கள் கொண்டு செய்வார்கள். எனவே இதனை செய்தால், ஒரு வித்தியாசமான மற்றும் ஆரோக்கியமான ரெசிபியாக இருக்கும்.

செய்முறை

 

எளிய முறையில் பருப்பைக் கொண்டு ரெசிபி செய்ய நினைத்தால், அதற்கு பருப்பு சுக்கா சரியானதாக இருக்கும்.

செய்முறை

 

மைசூர் பருப்பைக் கொண்டு எளிமையான முறையில், விருப்பமான சில காய்கறிகளை சேர்த்து அருமையான சுவையில் சாம்பார் கூட செய்து சாப்பிடலாம்.

செய்முறை

 

பருப்புக்களுடன் காய்கறிகளை சேர்த்து சமைத்து சாப்பிட்டால், அதை விட ஆரோக்கியமான ரெசிபி எதுவும் இருக்காது. ஆகவே வாரம் ஒரு முறை வெஜிடேபிள் தால் செய்து சாப்பிடுங்கள்.

செய்முறை

 

தால் என்று சொன்னதும் துவரம் பருப்பு, பாசிப்பருப்பை வைத்து செய்வது தான் ஞாபகம் வரும். ஆனால் இந்த இஞ்சி தாலில், உளுத்தம் பருப்பு மற்றும் இஞ்சியின் சுவையை மையமாக கொண்டு செய்யப்படுவதாகும். இது சற்று வித்தியாசமான சுவையுடையது.

செய்முறை

 

பாசிப்பருப்பை வைத்து ஒரு சூப்பரான சுவையில் ஒரு ரெசிபியை செய்து சாப்பிட நினைத்தால், அந்த பாசிப்பருப்பை கடைந்து சாப்பிடுங்கள். அது தான் பாசிப்பருப்பு கடைசல்.

செய்முறை

 

See next photo feature article

பருப்புக்களை கொண்டு கடைசல், சாம்பார் என்று தான் செய்ய வேண்டுமென்பதில்லை. அதனைக் கொண்டு கிச்சடி கூட செய்யலாம். அதிலும் அந்த கிச்சடியில் துவரம் பருப்பு கிச்சடி சூப்பராக இருக்கும்.

செய்முறை

 

Read more about: veg recipe, recipe, சைவம், ரெசிபி, navratri, நவராத்திரி
English summary

Variety Of Dal Recipes

As a large portion of the Indian population are vegetarians, they have dals or pulses as a source of proteins. Indians have dals almost everyday. So having the same type of dal every other day gets boring. That is why we need a wide variety of dal recipes to keep our meals interesting. Here are some of the best dal recipes that you simply must try.
Story first published: Friday, October 4, 2013, 14:13 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter